← Back

Petromaxu Lightethan Song Lyrics

Singers : Harihara Sudhan, Velmurugan Music by : Bharathwaj Whistling : ………………….. Male 1 : {Petromaxu lightaedhaan venuma Adi perazhagae torchu light uh kasakuma..} (2) Male 1 : Unna paththi over achu feeling uh Unna paththi over achu feeling uh Kaadhal vandhu missed call-il calling-u Male 1 : Heart-ah thorandhu kaatava Kaadhal kanava kootava Thottu thodarndhu sollava Tholaindhu ponen allava Male 1 : Orae oru varthaiyil Love ah solla maattiya Male 1 : Petromaxu lightaedhaan venuma Adi perazhagae torchu light uh kasakuma.. Chorus : {Poin po po poin Poin po po poin Poin po po poin po po poin} (2) Male 1 : White pooriyae.. sivandha jaangiriyae.. Inch inch-ah unna konja aasa.. Male 2 : Sundhariyae inaikku raathiriyae Unna thaali katti thooki poga aasa… Male 1 : Unnoda glamour um Ennoda humour um Onnana workout aagum beti… Male 2 : Un cheppal size mudhal Unnoda diet vara Note panni vaipathendhan hobby.. Male 1 : Bracket potuten.. unna target akiten.. Rocket pola takkunu parakadha.. Chorus : Poin po po poin Poin po po poin Poin po po poin po po poin Male 1 : En heart-ula Neeyum high speedula Odi vandhu u-turn pottu pora Male 2 : Mind voice uh la Unna naan nenacha.. Edhira vandhu Angel pola ninna.. Male 1 : Un kaadhal seat uh la kerchief ah potuten No ball ah maththidama vaayen. Male 2 : Un veetu dobarman Ippo en friend-uh dhaan Venumna enna pathi kelen Male 1 : Chinna sammadham Solla enna thaamadham Kaadhal solla Paarvai ondru podhum… Male 1 : Petromaxu lightaedhaan venuma Adi perazhagae torchu light uh kasakuma.. Male 2 : Petromaxu lightaedhaan venuma Adi perazhagae torchu light uh kasakuma.. Chorus : {Poin po po poin Poin po po poin Poin po po poin po po poin} (2)
பாடகர்கள் : ஹரிஹர சுதன், வேல்முருகன் இசையமைப்பாளர் : பரத்வாஜ் விஷ்லிங் : …………………. ஆண் 1 : { பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா அடி பேரழகே டார்ச்சு லைட்டு கசக்குமா } (2) ஆண் 1 : உன்ன பத்தி ஓவராச்சு பீலிங்கு உன்ன பத்தி ஓவராச்சு பீலிங்கு காதல் வந்து மிஸ்ட் காலில் காலிங்கு ஆண் 1 : ஹார்ட்ட தொறந்து காட்டவா காதல் கனவ கூட்டவா தொட்டு தொடர்ந்து சொல்லவா தொலைந்து போனேன் அல்லவா ஆண் 1 : ஒரே ஒரு வார்த்தையில் லவ்வ சொல்ல மாட்டியா ஆண் 1 : பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா அடி பேரழகே டார்ச்சு லைட்டு கசக்குமா குழு : ……………………… ஆண் 1 : ஒயிட் பூரியே சிவந்த ஜாங்கிரியே இன்ச் இன்சா உன்ன கொஞ்ச ஆச ஆண் 2 : சுந்தரியே இன்னைக்கு ராத்திரியே உன்ன தாலி கட்டி தூக்கி போக ஆசை ஆண் 1 : உன்னோட கிளாமரும் என்னோட ஹுமரும் ஒன்னானா வொர்க் அவுட் ஆகும் பேடி ஆண் 2 : உன் செப்பல் சைஸ் முதல் உன்னோட டைட் வர நோட் பண்ணி வைப்பதெந்தன் ஹாபி ஆண் 1 : பிராக்கெட் போட்டுட்டேன் உன்ன டார்கெட் ஆக்கிட்டேன் ராக்கெட் போல டக்குன்னு பறக்காத குழு : ……………………… ஆண் 1 : என் ஹார்ட்டுல நீயும் ஹை ஸ்பீடுல ஓடி வந்து யூ டன் போட்டு போற ஆண் 2 : மைன்ட் வாய்ஸுல உன்ன நான் நெனச்சா எதிர வந்து ஏஞ்சல் போல நின்ன ஆண் 1 : உன் காதல் சீட்டுல கர்சீப்ப போட்டுட்டேன் நோ பால மாத்திடாம வாயேன் ஆண் 2 : உன் வீட்டு டோபர்மன் இப்போ என் பிரண்டு தான் வேணும்னா என்ன பத்தி கேளேன் ஆண் 1 : சின்ன சம்மதம் சொல்ல என்ன தாமதம் காதல் சொல்ல பார்வை ஒன்று போதும் ஆண் 1 : பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா அடி பேரழகே டார்ச்சு லைட்டு கசக்குமா ஆண் 2 : பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா அடி பேரழகே டார்ச்சு லைட்டு கசக்குமா குழு : ………………..