← Back

Aazhakadalil Song Lyrics

Singers : Malaysia Vasudevan and S. Janaki Music by : Ilayaraja Female : Aazha kadalil thaediya muthu Aasai sugathil thondriya mottu Enga raajaak kannu Aayirathil onnae onnu Female : Aazha kadalil thaediya muthu Aasai sugathil thondriya mottu Female : Mannil ittu pinnal ittu Machaan thandha pinju mozhi Nenjil rendu thottil katti Paal kudikkum vanna kili Kovilil yetrinaan kuthu vilakku… Kannaa raajaa aiyaa chinnaiyaa Female : Aazha kadalil thaediya muthu Aasai sugathil thondriya mottu Enga raajaa kannu Aayirathil onnae onnu Female : Aazha kadalil thaediya muthu Aasai sugathil thondriya mottu Male : Ae… hae… naa… hooo… Male : Velli alai neechal ittu Kattu maram sendraal enna… Petredutha pillai mugam Nenjai vittu chellaadhammaa Odam naan thendral nee Ennai nadatthu… Kannae ponnae ammaa chinnammaa Male : Aazha kadalil thaediya muthu Aasai sugathil thondriya mottu Enga raajaa kannu Aayirathil onnae onnu Male : Aazha kadalil thaediya muthu Aasai sugathil thondriya mottu Female : Sippikkullae muthu vachu Unna thandha appaa kannae Male : Sippiyilum thanga chippi Unna petha ammaa kannae Both : Neendhinom moozhginom Unnai edukka… Kannaa raajaa aiyaa chinnaiyaa Both : Female : Aazha kadalil thaediya muthu Aasai sugathil thondriya mottu Enga raajaa kannu Aayirathil onnae onnu Both : Aazha kadalil thaediya muthu Aasai sugathil thondriya mottu
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆழக்கடலில் தேடிய முத்து ஆசை சுகத்தில் தோன்றிய மொட்டு எங்க ராஜாக்கண்ணு ஆயிரத்தில் ஒன்னே ஒன்னு பெண் : ஆழக்கடலில் தேடிய முத்து ஆசை சுகத்தில் தோன்றிய மொட்டு பெண் : மண்ணில் இட்டு பின்னல் இட்டு மச்சான் தந்த பிஞ்சு மொழி நெஞ்சில் ரெண்டு தொட்டில் கட்டி பால் குடிக்கும் வண்ணக்கிளி கோவிலில் ஏற்றினான் குத்துவிளக்கு கண்ணா ராஜா ஐயா சின்னய்யா பெண் : ஆழக்கடலில் தேடிய முத்து ஆசை சுகத்தில் தோன்றிய மொட்டு எங்க ராஜாக்கண்ணு ஆயிரத்தில் ஒன்னே ஒன்னு பெண் : ஆழக்கடலில் தேடிய முத்து ஆசை சுகத்தில் தோன்றிய மொட்டு ஆண் : ஏ…ஹேய்…னா…ஹோ…. ஆண் : வெள்ளி அலை நீச்சல் இட்டு கட்டுமரம் சென்றால் என்ன…..ஹே…… பெற்றெடுத்த பிள்ளை முகம் நெஞ்சைவிட்டு செல்லாதம்மா ஓடம் நான் தென்றல் நீ என்னை நடத்து கண்ணே பொன்னே அம்மா சின்னம்மா ஆண் : ஆழக்கடலில் தேடிய முத்து ஆசை சுகத்தில் தோன்றிய மொட்டு எங்க ராஜாக்கண்ணு ஆயிரத்தில் ஒன்னே ஒன்னு ஆண் : ஆழக்கடலில் தேடிய முத்து ஆசை சுகத்தில் தோன்றிய மொட்டு பெண் : சிப்பிக்குள்ளே முத்து வச்சு உன்னை தந்த அப்பா கண்ணே ஆண் : சிப்பியிலும் தங்க சிப்பி உன்னை பெத்த அம்மா கண்ணே இருவர் : நீந்தினோம் மூழ்கினோம் உன்னை எடுக்க கண்ணா ராஜா ஐயா சின்னய்யா இருவர் : ஆழக்கடலில் தேடிய முத்து ஆசை சுகத்தில் தோன்றிய மொட்டு எங்க ராஜாக்கண்ணு ஆயிரத்தில் ஒன்னே ஒன்னு இருவர் : ஆழக்கடலில் தேடிய முத்து ஆசை சுகத்தில் தோன்றிய மொட்டு