← Back

Lucky Baskhar Title Track Song Lyrics

Lucky Baskhar Title Track Song Lyrics from Lucky Baskhar – 2024 Film, Starring Dulquer Salmaan, Meenakshi Chaudhary and Others. This song was sung by Usha Uthup and the music was composed by G. V. Prakash Kumar Lyrics works are penned by Vanamali and Balaji Venugopal. Singer : Usha Uthup Music by : G. V. Prakash Kumar Lyrics by : Vanamali and Balaji Venugopal Female : Ushaaru maapillae Ulagam undhan kaalile Unnoda vaanathil Panam mazhai Female : Nee pora pokkile Needhi kellam idam illae Needhaane number one Payapulla Female : ….. maarum neeyada Meeri pogum theeyada Adadadaaa.. You’re lucky bhaskar Oh lucky bhaskar You’re lucky bhaskar You’re lucky bhaskar Female : Sakthi neeyada Yukthi neeyada Karkkum kalviye dhenam Kasukaaga dhaan daa Female : Puratchi pannave Buthiyai koormai seiya da Thiramaiyodave lockergal Kollai kolla daa Female : Naetru varai Unai thurathiya varumai Podhum daa Indha naal mudhal Maamannan pola vaazhu daa Female : Thittangal podum thirudaa Kaasirundhaal kadavul needaa Kalakkudaa You’re lucky bhaskar You’relucky bhaskar You’re lucky bhaskar Lucky bhaskar Female : Sadhigal seiyadaa Vidhiyi maathadaa Kodi kodiyaai serkka Kodu thaandi nee vaadaa Female : Unnai nambiya Guruvinai kakka venum daa Nanmai theemaigal Unakkul pooti veiyadaa Female : Sothu sandaigal Indrodu paranthu pochudaa Sumaiyai vittu nee Sorgathai etti nilla daa Male : Thozh kodukkum Nanban evan daa Un yutham neeye seiya daa Velladaa You’re lucky bhaskar Oh lucky bhaskar You’re lucky bhaskar You’re lucky bhaskar Dishkaaun…
பாடகி : உஷா உதுப் இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் பாடலாசிரியர் : வனமல்லி மற்றும் பாலாஜி வேணுகோபால் பெண் : உஷாரு மாப்பிள்ளை உலகம் உந்தன் காலிலே உன்னோட வானத்தில் பணம் மழை பெண் : நீ போற போக்கிலே நீதிகெல்லாம் இடம் இல்லே நீதானே நம்பர் ஒன் பயபுள்ள பெண் : நியாயம் மாறும் நீயடா மீறி போகும் தீயடா அடடடா யூ ஆர் லக்கி பாஸ்கர் ஒஹ் லக்கி பாஸ்கர் யூ ஆர் லக்கி பாஸ்கர் யூ ஆர் லக்கி பாஸ்கர் பெண் : சக்தி நீயடா யுக்தி நீயடா கற்கும் கல்வியேதேனும் காசுக்காகவேதான்டா பெண் : புரட்சி பண்ணவே புத்தியை கூர்மை செய்யடா திறமையோடவே லாக்கர்கள் கொள்ளை கொள்ளடா பெண் : நேற்று வரை உன்னை துரத்திய வறுமை போதும்டா இந்த நாள் முதல் மாமன்னன் போல வாழுடா பெண் : திட்டங்கள் போதும் திருடா காசிருந்தால் கடவுள் நீடா கலக்குடா யூ ஆர் லக்கி பாஸ்கர் ஒஹ் லக்கி பாஸ்கர் யூ ஆர் லக்கி பாஸ்கர் யூ ஆர் லக்கி பாஸ்கர் பெண் : சதிகள் செய்யடா விதியை மாத்துடா கோடி கோடியாய் சேர்க்க கோடு தாண்டி நீ வாடா பெண் : உன்னை நம்பியா குருவினை காக்க வேணும்டா நன்மை தீமைகள் உனக்குள் பூட்டி வைய்யடா பெண் : சொத்து சண்டைகள் இன்றோடு பறந்து போச்சுடா சுமையை விட்டு நீ சொர்க்கத்தை எட்டி நில்லுடா ஆண் : தோள் கொடுக்கும் நண்பன் எவன்டா உன் யுத்தம் நீயே செய்யடா வெல்லடா யூ ஆர் லக்கி பாஸ்கர் ஒஹ் லக்கி பாஸ்கர் யூ ஆர் லக்கி பாஸ்கர் யூ ஆர் லக்கி பாஸ்கர் டிஷ்கான்….