← Back

Pesa Vandhen Song Lyrics

Singer : Yuvan Shankar Raja Music by : Yuvan Shankar Raja Lyrics by : NA Male : Heyyy pesa vandhen Mugam paarka vandhen Theeyagavae ennai posukadhae..hae hae hae Mulaaga keeriyae en kangala.. Aanalum kaathirundhen Un veetulaaa.. Male : Edha solla vandhen .. Edha kolla nondhen Udaiyudhu nenju sugamaagaa ohhhh.. Yevan vandhaapodhum Bayam vandhadhilla Ipoludhu yenoo theriyavilaa ohh.. Male : Pesa vandhen Mugam paarka vandhen Theeyagavae ennai posukadhae.. Mulaaga keeriyae en kangala.. Aanalum kaathirundhaen Un veetulaaa.. Male : Ahhhhhhh….haa..aa..aa
பாடகர் : யுவன் ஷங்கர் ராஜா இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பாடல் ஆசிரியர் : ………….. ஆண் : ஹே பேச வந்தேன் முகம் பார்க்க வந்தேன் தீயாகவே என்னை பொசுக்காதே ஹே ஹே ஹே முள்ளாக கீறியே என் கண்கள ஆனாலும் காத்திருந்தேன் உன் வீட்டுல ஆண் : எதை சொல்ல வந்தேன் எதை கொள்ள நொந்தேன் யூடியுது நெஞ்சு சுகமா ஓ …. எவன் வந்த போதும் பயம் வந்த தில்ல இப்பொழுது ஏனோ தெரியாவில்ல ஆண் : பேச வந்தேன் முகம் பார்க்க வந்தேன் தீயாகவே என்னை பொசுக்காதே முள்ளாக கீறியே என் கண்கள ஆனாலும் காத்திருந்தேன் உன் வீட்டுல ஆண் : ஆஹ் ….ஹா ..ஆ…ஆ…