← Back

Antha Vaanukku Song Lyrics

Singer : Unni krishnan Music by : Siva Male : Antha vaanukku rendu dheepangal Avai sooriya chanthirarae En vaazhvukku rendu dheepangal En thaaiyodu thanthaiyarae Male : Antha vaanin dheepam rendum Ilai endraal Intha mannil uyirgal illaiyae En paasa dheepam rendum Illai endraal En vaazhvil oliyum illaiyae Oru thaai thanthai polae Ulagil uravillaiyae Male : Thaai thaanae…ae….ae… Anbukku aadhaaram Thanthai thaanae….ae….ae…. Arivukku aadhaaram Male : Antha vaanukku rendu dheepangal Avai sooriya chanthirarae Male : Nooru dheivangal ondraaga koodi Thaaikku poojaigal seiga Imaya malaigalum yezhu kadalgalum Thanthai naamamae solga Male : Ivar kobangal naanum paarthathillai Oru sudu sollai kooda kettathillai Oru yezhai thaai pol ulagil selvamillai Male : Thaai thaanae…ae….ae… Anbukku aadhaaram Thanthai thaanae….ae….ae…. Arivukku aadhaaram Male : Antha vaanukku rendu dheepangal Avai sooriya chanthirarae Male : Thanthai kaaladi thaayin thiruvadi Nalla maganukku koyil Anbin mugavari enna enbathai Kandukolgiren thaayil Male : Naan uravendra dheepam Yetri veippen Adhil uyir endra ennai Ootri veippen Naan endrum kannil iruvarai Sumanthiruppen Male : Thaai thaanae…ae….ae… Anbukku aadhaaram Thanthai thaanae….ae….ae…. Arivukku aadhaaram
பாடகர் : உன்னி கிருஷ்ணன் இசை அமைப்பாளர் : சிவா ஆண் : அந்த வானுக்கு ரெண்டு தீபங்கள் அவை சூரிய சந்திரரே என் வாழ்வுக்கு ரெண்டு தீபங்கள் என் தாயோடு தந்தையரே ஆண் : அந்த வானின் தீபம் ரெண்டும் இல்லையென்றால் இந்த மண்ணில் உயிர்கள் இல்லையே என் பாசதீபம் ரெண்டும் இல்லையென்றால் என் வாழ்வில் ஒளியும் இல்லையே ஒரு தாய்தந்தை போலே உலகில் உறவில்லையே ஆண் : தாய்தானே….. அன்புக்கு ஆதாரம் தந்தைதானே…. அறிவுக்கு ஆதாரம் ஆண் : அந்த வானுக்கு ரெண்டு தீபங்கள் அவை சூரிய சந்திரரே.. ஆண் : நூறு தெய்வங்கள் ஒன்றாகக் கூடி தாய்க்கு பூஜைகள் செய்க இமய மலைகளும் ஏழு கடல்களும் தந்தை நாமமே சொல்க ஆண் : இவர் கோபங்கள் நானும் பார்த்ததில்லை ஒரு சுடுசொல்லைக் கூட கேட்டதில்லை ஒரு ஏழை தாய்போல் உலகில் செல்வமில்லை… ஆண் : தாய்தானே…… அன்புக்கு ஆதாரம் தந்தைதானே…… அறிவுக்கு ஆதாரம் ஆண் : அந்த வானுக்கு ரெண்டு தீபங்கள் அவை சூரிய சந்திரரே… ஆண் : தந்தை காலடி தாயின் திருவடி நல்ல மகனுக்குக் கோயில் அன்பின் முகவரி என்ன என்பதைக் கண்டுகொள்கிறேன் தாயில் ஆண் : நான் உறவென்ற தீபம் ஏற்றிவைப்பேன் அதில் உயிர் என்ற எண்ணெய் ஊற்றிவைப்பேன் நான் என்றும் கண்ணில் இருவரை சுமந்திருப்பேன் ஆண் : தாய்தானே…… அன்புக்கு ஆதாரம் தந்தைதானே…… அறிவுக்கு ஆதாரம்