← Back

Kodi Parakkudha Song Lyrics

Singers : Arunraja Kamaraj and Dhanush Music by : Santhosh Narayanan Male : Iru uyir Oru uyiraai avadharikka Irutinai Puthu kathiraai urukulaikka Male : Vizhigalum Un uyirai uraiya vaikka Piliridum Ivan rowthiram unnai miratta Male : Kada kadavena Idhayam thudithida Thaga thaga vena Manadhinil kodhithida Male : Para para vena Karangal pudhaithela Viru viru vena Adai mazhai anal vida Male : Unakena oru kanakonnu irukudhadaa Kanakula verum kazhithalae nadakumadaa Male : Vidai theriyura varai Nee irundhukada Therinjadhum nee Erigira sulliyadaa Chorus : Kodi kodi kodi kodi Kodi …Male : Naan parakura neram idhu daa Kodi …Male : Mavanae thedipoyi seiyaporanda Kodi …Male : Thara polakkura vega nadadaa Kodi …Male : Enga irukka nee thedi varan daa Chorus : Kodi …Male : Thalai nimirndhaa Kodi …Male : Thalai sirandhaa Kodi …Male : Ivan kaatula Kodi …Male : Pudikaadhavan Male : Thalai nimirndhaa Uyarathula theriyum Thalai sirandha Manusanukku puriyum Male : Ivan kaatula Eppavumae mazhaidaa Pudikaadhavan dhooraninnu Dhooraninnu dhooraninnu Dhooraninnu mm dhoora ninnu … Male : {Naan paasa payiradaa Unakku paasa kayiradaa Naan paasa payiradaa Unakku paasa kayiradaa} (2) Chorus : Kodi kodi kodi kodi Kodi …Male : Naan parakura neram idhu daa Kodi …Male : Mavanae thedipoyi seiyaporanda Kodi …Male : Thara polakkura vega nadadaa Kodi …Male : Enga irukka nee thedi varan daa Male : {Mudinjadhu unaku ini Karunaiyum illa Ivan azhikka mudiyadha Kadavulin pilla} (2) Kadavulin pilla… Kadavulin pilla… Kadavulin pilla… Chorus : Kodi kodi kodi kodi Kodi …Male : Naan parakura neram idhu daa Kodi …Male : Mavanae thedipoyi seiyaporanda Kodi …Male : Thara polakkura vega nadadaa Kodi …Male : Enga irukka nee thedi varan daa Male : Kodi Parakudhaaa…
பாடகா்கள் : அருண்ராஜா காமராஜ், தனுஷ் இசையமைப்பாளா் : சந்தோஷ் நாராயணன் ஆண் : இரு உயிா் ஒரு உயிராய் அவதாிக்க இருட்டினை புது கதிராய் உருக்குலைக்க ஆண் : விழிகளும் உன் உயிரை உறையவைக்க பிளிறிடும் இவன் ரௌத்திரம் உன்னை மிரட்ட ஆண் : கடகடவென இதயம் துடித்திட தகதகவென மனதினில் கொதித்திட ஆண் : பறபறவென கரங்கள் புதைத்தெள விறுவிறுவென அடைமழை அனல்விட ஆண் : உனக்கென ஒரு கணக்கொன்னு இருக்குதடா கணக்குல வெறும் கழித்தலே நடக்குமடா ஆண் : விடை தொியுறவரை நீ இருந்துக்கடா தொிஞ்சதும் நீ எாிகிற சுல்லியடா குழு : கொடி கொடி கொடி கொடி கொடி ஆண் : நான் பறக்குற நேரம் இதுடா கொடி மவன தேடிப்போயி செய்யப் போறேன்டா கொடி தரை பொலக்குற வேக நடைடா கொடி எங்க இருக்க நீ தேடி வரன்டா கொடி குழு : கொடி ஆண் : தலை நிமிா்ந்தா கொடி தலை சிறந்த கொடி இவன் காட்டுல கொடி புடிக்காதவன் ஆண் : தலைநிமிா்ந்தா உயரத்துல தொியும் தலைசிறந்த மனுஷனுக்கு புாியும் ஆண் : இவன் காட்டுல எப்பவுமே மழைடா புடிக்காதவன் தூர நின்னு தூர நின்னு தூர நின்னு தூர நின்னு ம் தூர நின்னு ஆண் : { நான் பாச பயிரடா உனக்கு பாச கயிறடா நான் பாச பயிரடா உனக்கு பாச கயிறடா } (2) குழு : கொடி கொடி கொடி கொடி கொடி ஆண் : நான் பறக்குற நேரம் இதுடா கொடி மவன தேடிப்போயி செய்யப் போறேன்டா கொடி தரை பொலக்குற வேக நடைடா கொடி எங்க இருக்க நீ தேடி வரன்டா கொடி ஆண் : { முடிஞ்சது உனக்கு இனி கருணையும் இல்லை இவன் அழிக்க முடியாத கடவுளின் பிள்ளை } (2) கடவுளின் பிள்ளை கடவுளின் பிள்ளை கடவுளின் பிள்ளை குழு : கொடி கொடி கொடி கொடி கொடி ஆண் : நான் பறக்குற நேரம் இதுடா கொடி மவன தேடிப்போயி செய்யப் போறேன்டா கொடி தரை பொலக்குற வேக நடைடா கொடி எங்க இருக்க நீ தேடி வரன்டா கொடி ஆண் : கொடி பறக்குதா………..