← Back

Azhagiyada Nanba Song Lyrics

Singer : Lavita M. Lobo Music by : Kumaran Sivamani Lyrics by : Kutty Revathy Female : Azhagiyada nanba Enai alliko anbaal… En udhadugal vazhangum Saththam kettu van vanangum Female : Unnai sirai pidikkum En muthatham… Uyir silirthidumae Un moththam… Female : Thara maruththaal En inbam thedi Neer parugum Un mogam… Female : Sugam virumbum Kabada… kabada… Neeyum mudiyum vari Thoduda… thoduda… Female : Un pulanadakkam Podhum podhum… Nam puviyin Mudhal iravu idhuvae… Female : Avasara ulgagil Abhini naan… Mugarndhu paarththidu Arivaai ennai… Female : Thaenil midhakkum Thaenee naan Theendi suvaiyenda… Female : Un angangalai Aala vandha chellakutty En andarangam kaattavandha Vellakatti… Female : En paarvaiyilae… Unai motcham Adaiyavaippen kannae… En swaasathilae Unnai jenmam jayikkavaippenae Female : En kannerandum Moodikkondu kannipaiyaa Ennai neeyum Konja… konja… kodupenda Female : En nenjam rendum Thaavi sellum Chella paiya unnidamae Kenja… kenja… varuvenda Female : Penn sugam muzhdhum Virundhaai… virundhaai… Nee vidiyumvarai Arundhai… arundhai… Female : Un pulanadakkam Podhum podhum… Nam puviyin Mudhal iravu idhuvae…
பாடகி : லவிட்டா எம் லோபோ இசை அமைப்பாளர் : குமரன் சிவமணி பாடல் ஆசிரியர் : குட்டி ரேவதி பெண் : அழகியடா நண்பா என்னை அள்ளிக்கொள் அன்பால்… என் உதடுகள் வழங்கும் சத்தம் கேட்டு வான் வணங்கும் பெண் : உன்னை சிறை பிடிக்கும் என் முத்தம்… உயிர் சிலிர்த்திடுமே உன் முத்தம்… பெண் : தர மறுத்தால் என் இன்பம் தேடி நீர் பருகும் உன் மோகம்… பெண் : சுகம் விரும்பும் கபடா… கபடா… நீயும் முடியும் வரை தொடுடா… தொடுடா… பெண் : உன் புலனடக்கம் போதும் போதும்… நம் புவியின் முதல் இரவு இதுவே… பெண் : அவசர உலகில் அபினி நான்… முகர்ந்து பார்த்திடு அறிவாய் என்னை… பெண் : தேனில் மிதக்கும் தேனீ நான் தீண்டி சுவையேண்டா… பெண் : உன் அங்கங்களை ஆள வந்த செல்லக்குட்டி என் அந்தரங்கம் காட்டவந்த வெள்ளக்கட்டி… பெண் : என் பார்வையிலே… உனை மோட்சம் அடைவைய்ப்பேன் கண்ணே… என் சுவாசத்திலே உன்னை ஜென்மம் ஜெயிக்கவைப்பேன் பெண் : என் கண்ணுரெண்டும் மூடிக்கொண்டு கன்னிபைய என்னை நீயும் கொஞ்ச… கொஞ்ச…கொடுப்பேண்டா பெண் : என் நெஞ்சம் ரெண்டும் தாவி செல்லும் செல்ல பைய உன்னிடமே கெஞ்சா… கெஞ்சா…வருவேண்டா பெண் : பெண்ணின் சுகம் முழுதும் விருந்தாய்… விருந்தாய்… நீ விடியும்வரை அருந்தாய்… அருந்தாய்… பெண் : உன் புலனடக்கம் போதும் போதும்… நம் புவியின் முதல் இரவு இதுவே…