← Back

Imaigalo Song Lyrics

Singer : Anivee Music by : Anivee Lyrics by : Ahamed Shyam Male : Imaigalo moodamale Iravellam vaan theduthae Vidiyalae needhanadi Unadharugilae uruginen Male : Imaigalo moodamale Iravellam vaan theduthae Vidiyalae needhanadi Enadhazhagiyae azhagiyae Carnatic : …………… Male : Mozhigalum seramalae Agaramaai nee maravae Idhazhgalum poradudhae Un nizhal nagara thaagam Mogamaaga vazhindhida Male : Pulangalum podhamalae Madhana mo thee mooludhae Thanimaiyoo thaazhamalae Unnai adhara vedhamaaga Kaadhal olindhida Theendum kaattraga thazhuvida Vendum ootraaga polindhadavae Male : Imaigalo moodamale Iravellam vaan theduthae Vidiyalae needhanadi Unadharugilae uruginen Male : Imaigalo moodamale Iravellam vaan theduthae Vidiyalae needhanadi Enadhazhagiyae azhagiyae Carnatic : ………………….
பாடகர் : அணிவீ இசை அமைப்பாளர் : அணிவீ இசை ஆசிரியர் : அஹ்மத் ஷியாம் ஆண் : இமைகளோ மூடாமலே இரவெலாம் வான் தேடுதே விடியலே நீதானடி உனதருகிலே உருகினேன் ஆண் : இமைகளோ மூடாமலே இரவெலாம் வான் தேடுதே விடியலே நீதானடி எனதழகியே அழகியே கர்நாட்டிக் : .……………. ஆண் : மொழிகளும் சேராமலே அகரமாய் நீ மாறவே இதழ்களும் பேராடுதே உன் நிழல் னகர தாகம் மோகமாக வழிந்திடு ஆண் : புலன்களும் போதாமலே மதனமோல் தீ மூழுதே தனிமையோ தாழமலே உன்னை அதர வேதமாக காதல் ஒளிந்திட தீண்டும் காற்றாக தழுவிட வேண்டும் ஊற்றாக பொழிந்திடவே ஆண் : இமைகளோ மூடாமலே இரவெலாம் வான் தேடுதே விடியலே நீதானடி உனதருகிலே உருகினேன் ஆண் : இமைகளோ மூடாமலே இரவெலாம் வான் தேடுதே விடியலே நீதானடி எனதழகியே அழகியே கர்நாட்டிக் : ……………..