← Back

Poo Mudhal Pen Varai Song Lyrics

Singer : Yuvan Shankar Raja Music by : Yuvan Shankar Raja Male : Poo muthal pen varai Caar muthal gun varai Knife mudhal wife varai Enakku thaan vendum best Male : Orae oru nila Ada bore adikkuthu vaanam Latcham vinmeen kondaa Adhil ondru eduppen naanum Male : Azhagaana penn ondru Arivaana penn ondru Anbaana penn ondru Boom boom boom boom Male : Ovvondraai paar indru Ennaval yaar endru Solkindra naal indru Boom boom Boom boom boom Male : Ae..yuweh..ae..yoo Haan..haan Ae..yuweh..ae..yoo Going to get it now Ae..yuweh..ae..yoo Come on Enakku thaan vendum best Best best best best Male : Cafe latte kaappiyo Cocktail pora partyo Enakku vendum best..best Male : Indha chinna azhagiyo Englandu kumariyo Enakku vendum best Male : Eiffel tower aanaalum London bridge aanaalum Enakkendrum best aaga Romba specialaaga Ada venum venum Venumae..mae ..mae… Male : Poovukkul roja best Rammikku raja best Pennukkul yaar thaan best Boom boom boom boom Male : Dhevadhai dhesam idhu Thevaiyai thedi edu I wish you all the best Boom boom Boom boom boom Boom boom boom boom Male : America apple-o Arabian olive-o Enakku vendum best Male : Tokyo london nagaramo Thookki potta thagaramo Enakku vendum best Male : Tight jeans aanaalum Na nan na na … Night dreams aanaalum Enakkendrum best aaga Romba special aaga Ada venum venum venum Venumae…mae…mae… Male : Manmadhan annan naan Dasaradha mannan naan Kaadhalin kamban naan Boom boom boom boom Male : Rainbowil colours undu Choose panna choice undu Un vaazhkai unnodu Boom boom boom boom Male : Ae..yuweh..ae..yoo Haan..haan Ae..yuweh..ae..yoo Going to get it now Ae..yuweh..ae..yoo Come on Enakku thaan vendum best Best best best best Male : Orae oru nila Ada bore adikkuthu vaanam Latcham vinmeen kondaa Adhil ondru eduppen naanum
பாடகர் : யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : பூ முதல் பெண் வரை கார் முதல் கன் வரை நைஃப் முதல் ஒய்ஃப் வரை எனக்கு தான் வேண்டும் பெஸ்ட் ஆண் : ஒரே ஒரு நிலா அட போர் அடிக்குது வானம் லட்சம் விண்மீன் கொண்டா அதில் ஒன்று எடுப்பேன் நானும் ஆண் : அழகான பெண் ஒன்று அறிவான பெண் ஒன்று அன்பான பெண் ஒன்று பூம் பூம் பூம் பூம் ஆண் : ஒவ்வொன்றாய் பார் இன்று என்னவள் யார் என்று சொல்கின்ற நாள் இன்று பூம் பூம் பூம் பூம் பூம் ஆண் : ……………………. எனக்கு தான் வேண்டும் பெஸ்ட் பெஸ்ட் பெஸ்ட் பெஸ்ட் பெஸ்ட் ஆண் : கஃபே லட்டே காப்பியோ காக்டெயில் போற பார்ட்டியோ எனக்கு வேண்டும் பெஸ்ட் பெஸ்ட் ஆண் : இந்த சின்ன அழகியோ இங்கிலாந்து குமரியோ எனக்கு வேண்டும் பெஸ்ட் ஆண் : ஐஃபில் டவர் ஆனாலும் லண்டன் பிரிட்ஜ் ஆனாலும் எனக்கென்றும் பெஸ்ட் ஆக ரொம்ப ஸ்பெஷல் ஆக அட வேணும் வேணும் வேணுமே ஆண் : பூவுக்குள் ரோஜா பெஸ்ட் ரம்மிக்கு ராஜா பெஸ்ட் பெண்ணுக்குள் யார் தான் பெஸ்ட் பூம் பூம் பூம் பூம் ஆண் : தேவதை தேசம் இது தேவையை தேடி எடு ஐ விஷ் யூ ஆல் தி பெஸ்ட் பூம் பூம் பூம் பூம் பூம் பூம் பூம் பூம் பூம் ஆண் : அமெரிக்கா ஆப்பிளோ அரேபியன் ஆலிவோ எனக்கு வேண்டும் பெஸ்ட் ஆண் : டோக்யோ லண்டன் நகரமோ தூக்கி போட்ட தகரமோ எனக்கு வேண்டும் பெஸ்ட் ஆண் : டைட் ஜீன்ஸ் ஆனாலும் ந ந ந ந நைட் ட்ரீம்ஸ் ஆனாலும் எனக்கென்றும் பெஸ்ட் ஆக ரொம்ப ஸ்பெஷல் ஆக அட வேணும் வேணும் வேணும் வேணுமே ஆண் : மன்மதன் அண்ணன் நான் அசராத மன்னன் நான் காதலின் கம்பன் நான் பூம் பூம் பூம் பூம் ஆண் : ரெயின்போவில் கலர்ஸ் உண்டு சூஸ் பண்ண சாய்ஸ் உண்டு உன் வாழ்க்கை உன்னோடு பூம் பூம் பூம் பூம் ஆண் : ……………………. எனக்கு தான் வேண்டும் பெஸ்ட் பெஸ்ட் பெஸ்ட் பெஸ்ட் பெஸ்ட் ஆண் : ஒரே ஒரு நிலா அட போர் அடிக்குது வானம் லட்சம் விண்மீன் கொண்டா அதில் ஒன்று எடுப்பேன் நானும்