← Back

Ariyamai Irulil Parithaba Song Lyrics

Singer : K. J. Yesudas Music by : Shankar Ganesh Lyrics by : K. M. Krishanan Male : Ariyaamai irulil parithaapa nilaiyil Adamaana porulaagum ivargal Verum jadamaaga nadamaadum silaigal Male : Ariyaamai irulil parithaapa nilaiyil Adamaana porulaagum ivargal Verum jadamaaga nadamaadum silaigal Male : Padikkaatha vizhigal sirippaana mozhigal Azhukkellaam ivarkkulla ezhilgal Kadum uzhappondrae ivar kaanum kalaigal Male : Ariyaamai irulil parithaapa nilaiyil Adamaana porulaagum ivargal Verum jadamaaga nadamaadum silaigal Male : Adiththaalum mithiththaalum sumakkum Adhu adimaikku sirappendru ninaikkum Alukkaamal maadaaga uzhaikkum Yaedhum pusikkaamal pasiyodu kidakkum Male : Ariyaamai irulil parithaapa nilaiyil Adamaana porulaagum ivargal Verum jadamaaga nadamaadum silaigal Male : Vaalilaa naai pola kulaikkum Sottrai vaayaalum adhu kavvi suvaikkum Eenangal maaraatha varaiyil Manitha iyalpukku porulethu ulagil Eenangal maaraatha varaiyil Manitha iyalpukku porulethu ulagil Male : Ariyaamai irulil parithaapa nilaiyil Adamaana porulaagum ivargal Verum jadamaaga nadamaadum silaigal Verum jadamaaga nadamaadum silaigal Verum jadamaaga nadamaadum silaigal
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : கே. எம். கிருஷ்ணன் ஆண் : அறியாமை இருளில் பரிதாப நிலையில் அடமான பொருளாகும் இவர்கள் வெறும் ஜடமாக நடமாடும் சிலைகள் ஆண் : அறியாமை இருளில் பரிதாப நிலையில்…. அடமான பொருளாகும் இவர்கள் வெறும் ஜடமாக நடமாடும் சிலைகள் ஆண் : படிக்காத விழிகள் சிரிப்பான மொழிகள் அழுக்கெல்லாம் இவர்க்குள்ள எழில்கள் கடும் உழைப்பொன்றே இவர் காணும் கலைகள் ஆண் : அறியாமை இருளில் பரிதாப நிலையில்…. அடமான பொருளாகும் இவர்கள் வெறும் ஜடமாக நடமாடும் சிலைகள் ஆண் : அடித்தாலும் மிதித்தாலும் சுமக்கும் அது அடிமைக்கு சிறப்பென்று நினைக்கும் அலுக்காமல் மாடாக உழைக்கும் ஏதும் புசிக்காமல் பசியோடு கிடக்கும் ஆண் : அறியாமை இருளில் பரிதாப நிலையில்…. அடமான பொருளாகும் இவர்கள் வெறும் ஜடமாக நடமாடும் சிலைகள் ஆண் : வாலில்லா நாய் போல குலைக்கும் சோற்றை வாயாலும் அது கவ்வி சுவைக்கும் ஈனங்கள் மாறாத வரையில் மனித இயல்புக்கு பொருளேது உலகில் ஈனங்கள் மாறாத வரையில் மனித இயல்புக்கு பொருளேது உலகில் ஆண் : அறியாமை இருளில் பரிதாப நிலையில்…. அடமான பொருளாகும் இவர்கள் வெறும் ஜடமாக நடமாடும் சிலைகள் வெறும் ஜடமாக நடமாடும் சிலைகள் வெறும் ஜடமாக நடமாடும் சிலைகள்