← Back

Yendi Yendi Song Lyrics

Singers : Vijay and Shruti Haasan Music by : Devi Sri Prasad Male : Vaanavil vattamagudhae..ae… Vaanamae kitta varudhae..ae… Female : Megangal mannil irangee Thogaikku aadai kattudhae.. Male : Iravellam veyilaagi poga Pagalellam irulagi poga Paruvangal vesham podudhae Male : Adi yendi yendi enna vaatura Adi yendi yendi kanna theetura Adi yendi yendi nenja killura Adi yendi kaadhal kadalil thallura Male : Katti katti thangakkatti Kattikolla koncham vaadi Female : Kattikolla kottikodu Natchathiram oru kodi Male : Yei azhagin maanae Vaa madimelae Female : Pullimaan pudipattu pochhu Puli kaiyil adipattu pochhu Vidupattu engae povadhu Male : Adi yendi yendi enna vaatura Adi yendi yendi kanna theetura Adi yendi yendi nenja killura Adi yendi kaadhal kadalil thallura Male : Pinju mozhi solla solla Pechukulla thodi raagam Female : Muthamittu moochuvitta Moochukulla rojaa vaasam Male : Thaen vazhiyum ponnae Vaa kamala pennae Female : Idai thottu kodikattivittai Kodi katti madithottuvittai Madi thottu engae pogiraai Male : Adi yendi yendi enna vaatura Adi yendi yendi kanna theetura Adi yendi yendi nenja killura Adi yendi kaadhal kadalil thallura
பாடகி : ஸ்ருதி ஹாசன் பாடகா் : விஜய் இசையமைப்பாளா் : தேவி ஸ்ரீ பிரசாத் ஆண் : வானவில் வட்டமாகுதே வானமே கிட்ட வருதே பெண் : மேகங்கள் மண்ணில் இறங்கி தோகைக்கு ஆடை கட்டுதே ஆண் : இரவெல்லாம் வெயிலாகி போக பகலெல்லாம் இருளாகி போக பருவங்கள் வேசம் போடுதே ஆண் : அடி ஏன்டி ஏன்டி என்ன வாட்டுற அடி ஏன்டி ஏன்டி கண்ண தீட்டுற அடி ஏன்டி ஏன்டி நெஞ்ச கிள்ளுற அடி ஏன்டி காதல் கடலில் தள்ளுற ஆண் : கட்டி கட்டி தங்கக் கட்டி கட்டிக்கொள்ளக் கொஞ்சம் வாடி பெண் : கட்டிக் கொள்ளக் கொட்டிக் கொடு நட்சத்திரம் ஒரு கோடி ஆண் : ஏ அழகின் மானே வா மடிமேலே பெண் : புள்ளிமான் புடிபட்டுப் போச்சு புலி கையில் அடிபட்டுப் போச்சு விடுபட்டு எங்கே போவது ஆண் : அடி ஏன்டி ஏன்டி என்ன வாட்டுற அடி ஏன்டி ஏன்டி கண்ண தீட்டுற அடி ஏன்டி ஏன்டி நெஞ்ச கிள்ளுற அடி ஏன்டி காதல் கடலில் தள்ளுற ஆண் : பிஞ்சு மொழி சொல்லச் சொல்ல பேச்சுக்குள்ள தோடி ராகம் பெண் : முத்தமிட்டு மூச்சுவிட்டா மூச்சுக்குள்ள ரோஜா வாசம் ஆண் : தேன் வழியும் பொன்னே வா கமலப் பெண்ணே பெண் : இடைதொட்டுக் கொடிகட்டிவிட்டாய் கொடிகட்டி மடி தொட்டு விட்டாய் மடிதொட்டு எங்கே போகிறாய் ஆண் : அடி ஏன்டி ஏன்டி என்ன வாட்டுற அடி ஏன்டி ஏன்டி கண்ண தீட்டுற அடி ஏன்டி ஏன்டி நெஞ்ச கிள்ளுற அடி ஏன்டி காதல் கடலில் தள்ளுற