← Back

Kaviya Mullai Pol Song Lyrics

Singer : S. P. Balasubramanyam Music by : Shankar Ganesh Lyrics by : Vairamuthu Male : Kaaviya mullai pol oru pillai Aa….aa….aa….aa….aa….aa…..aa….aaa….. Male : Kaaviya mullai pol oru pillai Thavazhnthathu ingae thavariyathu engae Pillai nilaa engae ponaalo Vandu vizhum maalai aanaalo Male : Pinchu nadaipottu pillai kulam pogum Ullirukkum sogam kannil etti paarkkum Nenjil pillai kayil illai Nenjil pillai kayil illai Male : Kaaviya mullai pol oru pillai Thavazhnthathu ingae thavariyathu engae Thavariyathu engae…. Male : Idhu enna medai maranaththin vaadai Ivan thegam naalai kizhigindra olai Soga megam vaanil pogum Paadhaiyaavum paalaiyaagum Male : Kaaviya mullai pol oru pillai Thavazhnthathu ingae thavariyathu engae Thavariyathu engae…. Male : Imaigalin eeram sudugindra paaram Ini entha naalum ilaiyuthir kaalam Saavin osai ketkkumpothu Meendum pillai kaanpathethu Male : Kaaviya mullai pol oru pillai Thavazhnthathu ingae thavariyathu engae Pillai nilaa engae ponaalo Vandu vizhum maalai aanaalo…..
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வைரமுத்து ஆண் : காவிய முல்லை போல் ஒரு பிள்ளை ஆ…..ஆ…….ஆ…..ஆ….ஆ…..ஆ…..ஆ…ஆஅ….. ஆண் : காவிய முல்லை போல் ஒரு பிள்ளை தவழ்ந்தது இங்கே தவறியது எங்கே பிள்ளை நிலா எங்கே போனாளோ வண்டு விழும் மாலை ஆனாளோ… ஆண் : பிஞ்சு நடைப்போட்டு பிள்ளை குலம் போகும் உள்ளிருக்கும் சோகம் கண்ணில் எட்டி பார்க்கும் நெஞ்சில் பிள்ளை கையில் இல்லை நெஞ்சில் பிள்ளை கையில் இல்லை ஆண் : காவிய முல்லை போல் ஒரு பிள்ளை தவழ்ந்தது இங்கே தவறியது எங்கே தவறியது எங்கே……. ஆண் : இது என்ன மேடை மரணத்தின் வாடை இவன் தேகம் நாளை கிழிகின்ற ஓலை சோக மேகம் வானில் போகும் பாதையாவும் பாலையாகும் ஆண் : காவிய முல்லை போல் ஒரு பிள்ளை தவழ்ந்தது இங்கே தவறியது எங்கே தவறியது எங்கே……. ஆண் : இமைகளின் ஈரம் சுடுகின்ற பாரம் இனி எந்த நாளும் இலையுதிர் காலம் சாவின் ஓசை கேட்கும் போது மீண்டும் பிள்ளை காண்பதேது….. ஆண் : காவிய முல்லை போல் ஒரு பிள்ளை தவழ்ந்தது இங்கே தவறியது எங்கே பிள்ளை நிலா எங்கே போனாளோ வண்டு விழும் மாலை ஆனாளோ…