← Back

Chinnan Siriya Vanna Paravai Song Lyrics

Singers : T.M. Soundararajan and S. Janaki Music by : K.V. Mahadevan Female : Aaaa aaaaaa Female : { Chinnanchiriya Vanna paravai ennathai Solluthamma } (2) Female : Adhu Innisaiyodu thannai Marandhu sonnadhai solludhamma Female : Chinnanchiriya Vanna paravai ennathai Solluthamma Female : Adhu Innisaiyodu thannai Marandhu sonnadhai solludhamma Female : Chinnanchiriya Vanna paravai ennathai Solluthamma Female : { Ulagam Theriyavillai } (2) Ovvoru naalum Maarugindra ullam puriyavillai Female : Ulagam Theriyavillai Ovvoru naalum Maarugindra ullam puriyavillai Female : { Ulagam Theriyavillai } (2) Female : { Ondrum puriyavillai } (2) Male : Manadhinilae Thondrum mayakangal kodiii….. Male : Aaaaa aaaa….. Male : Manadhinilae Thondrum mayakangal kodi Andha mayakathilae paadudhae Oonjal aadi mayakathilae paadudhae Oonjal aadi Male : Chinnanchiriya Vanna paravai ennathai Solluthamma Male : Adhu Innisaiyodu thannai Marandhu sonnadhai solludhamma Male : Chinnanchiriya Vanna paravai ennathai Solluthamma Male : { Vaasal ondrirukum } (2) Aasai konda nenjamthannil Vazhi irandirukum Female : Vaasal ondrirukum Aasai konda nenjamthannil Vazhi irandirukum Male & Female : Vaasal ondrirukum Male : { Kangalilae Thondrum kaatchigal Kodi } (2) Male : Andha kavarchiyilae Paadudhae oonjal aadi Kavarchiyilae paadudhae oonjal aadi Male & Female : Chinnanchiriya Vanna paravai ennathai Solluthamma Male & Female : Adhu Innisaiyodu thannai Marandhu sonnadhai solludhamma Male & Female : Chinnanchiriya Vanna paravai ennathai Solluthamma Male : …………………… Female : ………………… Male & Female : Chinnanchiriya Vanna paravai ennathai Solluthamma
பாடகி : எஸ். ஜானகி பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன் பெண் : ஆஆ ஆஆஆஆ பெண் : { சின்னஞ்சிறிய வண்ணப்பறவை என்னத்தை சொல்லுதம்மா } (2) பெண் : அது இன்னிசையோடு தன்னை மறந்து சொன்னதை சொல்லுதம்மா பெண் : சின்னஞ்சிறிய வண்ணப்பறவை என்னத்தை சொல்லுதம்மா பெண் : அது இன்னிசையோடு தன்னை மறந்து சொன்னதை சொல்லுதம்மா பெண் : சின்னஞ்சிறிய வண்ணப்பறவை என்னத்தை சொல்லுதம்மா பெண் : உலகம் தெரியவில்லை உலகம் தெரியவில்லை ஒவ்வொரு நாளும் மாறுகின்ற உள்ளம் புரியவில்லை பெண் : உலகம் தெரியவில்லை ஒவ்வொரு நாளும் மாறுகின்ற உள்ளம் புரியவில்லை பெண் : உலகம் தெரியவில்லை உலகம் தெரியவில்லை பெண் : ஒன்றும் புரியவில்லை ஒன்றும் புரியவில்லை ஆண் : மனதினிலே தோன்றும் மயக்கங்கள் கோடி ஆண் : ஆஆ ஆஆஆஆ ஆண் : மனதினிலே தோன்றும் மயக்கங்கள் கோடி அந்த மயக்கத்திலே பாடுதே ஊஞ்சல் ஆடி மயக்கத்திலே பாடுதே ஊஞ்சல் ஆடி ஆண் : சின்னஞ்சிறிய வண்ணப்பறவை என்னத்தை சொல்லுதம்மா ஆண் : அது இன்னிசையோடு தன்னை மறந்து சொன்னதை சொல்லுதம்மா ஆண் : சின்னஞ்சிறிய வண்ணப்பறவை என்னத்தை சொல்லுதம்மா ஆண் : வாசல் ஒன்றிருக்கும் வாசல் ஒன்றிருக்கும் ஆசை கொண்ட நெஞ்சம் தனில் வழி இரண்டிருக்கும் பெண் : வாசல் ஒன்றிருக்கும் ஆசை கொண்ட நெஞ்சம் தனில் வழி இரண்டிருக்கும் ஆண் & பெண் : வாசல் ஒன்றிருக்கும் ஆண் : { கண்களிலே தோன்றும் காட்சிகள் கோடி } (2) ஆண் : அந்த கவர்ச்சியிலே பாடுதே ஊஞ்சல் ஆடி கவர்ச்சியிலே பாடுதே ஊஞ்சல் ஆடி ஆண் & பெண் : சின்னஞ்சிறிய வண்ணப்பறவை என்னத்தை சொல்லுதம்மா ஆண் & பெண் : அது இன்னிசையோடு தன்னை மறந்து சொன்னதை சொல்லுதம்மா ஆண் & பெண் : சின்னஞ்சிறிய வண்ணப்பறவை என்னத்தை சொல்லுதம்மா ஆண் : ………………………. பெண் : ………………………. ஆண் & பெண் : சின்னஞ்சிறிய வண்ணப்பறவை என்னத்தை சொல்லுதம்மா