← Back

Aruvi Onnu Song Lyrics

Singer : Swarnalatha Music by : Adithyan Female : Aruvi onnu kudhikuthu Vanthu paarunga Kuruvi onnu kulikkudhu Kanna moodunga Female : Paatu katti paadidum Natu kattai naanunga Selai ennun kootukkul Serthu vecha thaenunga Female : Aruvi onnu kudhikuthu Vanthu paarunga Kuruvi onnu kulikkudhu Kanna moodunga Female : Aan thodatha meniyai Meen thottu paarkaiyil Mella mella noguthu Melum konjam verkuthu Female : Enakkul engo engo Neerthuli sendraduthu Nimmathi undaaguthu Thaana sirichu thaniya kulichen Thaavani ennanathu… Female : Aruvi onnu kudhikuthu Vanthu paarunga Kuruvi onnu kulikkudhu Kanna moodunga Female : Azhaga thaniya aalanum Aasai theera kulikanum Inba vaasal thurakanum Ella narambum thudikanum Female : Paasamum nee paarkanum Paruvamum theerum munnae Panthikku paai podanum Vellari pinjukku vidhaiyae illa Muzhusaa nee thinganum Female : Aruvi onnu kudhikuthu Vanthu paarunga Kuruvi onnu kulikkudhu Kanna moodunga Female : Paatu katti paadidum Natu kattai naanunga Selai ennun kootukkul Serthu vecha thaenunga Female : Aruvi onnu kudhikuthu Vanthu paarunga Kuruvi onnu kulikkudhu Kanna moodunga
பாடகி : ஸ்வர்ணலதா இசையமைப்பாளர் : ஆதித்யன் பெண் : அருவி ஒன்னு குதிக்குது வந்து பாருங்க குருவி ஒன்னு குளிக்குது கண்ண மூடுங்க பாட்டு கட்டி பாடிடும் நாட்டு கட்டை நானுங்க சேலை என்னும் கூட்டுக்குள் சேர்த்து வச்ச தேனுங்க பெண் : அருவி ஒன்னு குதிக்குது வந்து பாருங்க குருவி ஒன்னு குளிக்குது கண்ணா மூடுங்க பெண் : ஆண் தொடாத மேனியை மீன்கள் தொட்டு பார்க்கையில் மெல்ல மெல்ல நோகுது மேலும் கொஞ்சம் வேற்குது எனக்குள் எங்கோ எங்கோ நீர்த்துளி சென்றாடுது நிம்மதி உண்டாகுது தான சிரிச்சு தனியா குளிச்சேன் தாவணி என்னானது. பெண் : அருவி ஒன்னு குதிக்குது வந்து பாருங்க குருவி ஒன்னு குளிக்குது கண்ணா மூடுங்க பாட்டு கட்டி பாடிடும் நாட்டு கட்டை நானுங்க சேலை என்னும் கூட்டுக்குள் சேர்த்து வச்ச தேனுங்க பெண் : அருவி ஒன்னு குதிக்குது வந்து பாருங்க குருவி ஒன்னு குளிக்குது கண்ணா மூடுங்க பெண் : அழக தனியா ஆளனும் ஆச தீர குளிக்கணும் இன்ப வாசல் துறக்கணும் எல்லா நரம்பும் துடிக்கணும் பாசமும் நீ பார்க்கணும் பருவமும் தீரும் முன்னே பந்திக்கு பாய் போடணும் வெள்ளரி பிஞ்சுக்கு விதையே இல்ல முழுசா நீ திங்கணும் பெண் : அருவி ஒன்னு குதிக்குது வந்து பாருங்க குருவி ஒன்னு குளிக்குது கண்ணா மூடுங்க பாட்டு கட்டி பாடிடும் நாட்டு கட்டை நானுங்க சேலை என்னும் கூட்டுக்குள் சேர்த்து வச்ச தேனுங்க பெண் : அருவி ஒன்னு குதிக்குது வந்து பாருங்க குருவி ஒன்னு குளிக்குது கண்ணா மூடுங்க