← Back

Thirupparang Kundrathil Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : V. Kumar Lyrics by : Vaali Male : Thiruparang kundraththil Ini thuraiyum selvaa pottri Thirusenthur seer alaiyaai deva pottri Thiru pazhani malai irukkum devae pottri Thiruveraaga saaminaathaa pottri Male : Thiruthanigai mudhal malaigal thigazhvaai pottri Theempazhangal udhir chozhai servaai pottri Thiruppoliya ulagaalum semmal pottri Senthamizhar deivamae pottri pottri
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : வாலி ஆண் : திருப்பரங் குன்றத்தில் இனிதுறையும் செல்வா போற்றி திருச்செந்தூர் சீர் அலைவாய் தேவா போற்றி திருப் பழனி மலை இருக்கும் தேவே போற்றி திருவேறக சாமிநாதா போற்றி ஆண் : திருத்தணிகை முதல் மலைகள் திகழ்வாய் போற்றி தீம்பழங்கள் உதிர் சோலை சேர்வாய் போற்றி திருப்பொலிய உலகாளும் செம்மல் போற்றி செந்தமிழர் தெய்வமே போற்றி…! போற்றி…..