← Back

Sollathaan Nenaikiraen Song Lyrics

Singer : Divya Kumar Music by : D. Imman Chorus : ……………………………. Male : Sollathaan nenaikiren Un kanna paathu Sollaama muzhikiren Male : Allathaan nenaikiren Un kitta vandha Achathil kulikkiren Male : Un vizhiyil nooru pechu En muzhiyo oomaiyaachu Munnaalae sellum oonjal Pinnalae podhal pola En kaadhal angum ingum aada Male : Sollathan nenaikiren Un kanna paathu Sollaama muzhikiren Male : Allathaan nenaikiren Un kitta vandha Achathil kulikkiren Chorus : ………………………… Male : Sollum kaadhal Aththodu theerum Sollavittal Nenjodu vaazhum Male : Endhan naavodu Thoongum sorkkal theeradhadhu Adhu poovodu thoongum siru Thaen pondradhu Male : En saarbil endhan kaadhal Kaatrae sollum Un kadhal ennidam Vaan sollum En annamae sornamae Aasai solla bashai vendam Male : Sollathaan nenaikiren Un kanna paathu Sollaama muzhikiren Male : Allathaan nenaikiren Un kitta vandha Achathil kulikkiren Chorus : …………………………….. Male : Thottu sellum Meladai vaasam Akkaporgal ellamae pesum Innum theendadha paagam Nenjil thee mootudhu Adhu vendadha velai seiyya Kol muttudhu Male : Naalaikae solli theera Vendum endru Naalaindhu madhangal poyaachu Adi ippavo eppavo Mottu endrum poothae theerum Male : Sollathaan nenaikiren Un kanna paathu Sollaama muzhikiren Male : Allathaan nenaikiren Un kitta vandha Achathil kulikkiren Male : Un vizhiyil nooru pechu En muzhiyo oomaiyaachu Munnaalae sellum oonjal Pinnalae podhal pola En kaadhal angum ingum aada Male : Sollathan nenaikiren Un kanna paathu Sollaama muzhikiren
பாடகர் : திவ்ய குமார் இசையமைப்பாளர் : டி. இமான் குழு : ………………………… ஆண் : சொல்லத்தான் நினைக்கிறேன் உன் கண்ண பாத்து சொல்லாம முழிக்கிறேன் ஆண் : அள்ளத்தான் நினைக்கிறேன் உன் கிட்ட வந்தா அச்சத்தில் குளிக்கிறேன் ஆண் : உன் விழியில் நூறு பேச்சு என் முழியோ ஊமையாச்சு முன்னாலே செல்லும் ஊஞ்சல் பின்னாலே போதல் போல என் காதல் அங்கும் இங்கும் ஆட ஆண் : சொல்லத்தான் நினைக்கிறேன் உன் கண்ண பாத்து சொல்லாம முழிக்கிறேன் ஆண் : அள்ளத்தான் நினைக்கிறேன் உன் கிட்ட வந்தா அச்சத்தில் குளிக்கிறேன் குழு : ……………………… ஆண் : சொல்லும் காதல் அத்தோடு தீரும் சொல்லாவிட்டால் நெஞ்சோடு வாழும் ஆண் : எந்தன் நாவோடு தூங்கும் சொற்கள் தீராதது அது பூவோடு தூங்கும் சிறு தேன் போன்றது ஆண் : என் சார்பில் எந்தன் காதல் காற்றே சொல்லும் உன் காதல் என்னிடம் வான் சொல்லும் என் அன்னமே சொர்ணமே ஆசை சொல்ல பாஷை வேண்டாம் ஆண் : சொல்லத்தான் நினைக்கிறேன் உன் கண்ண பாத்து சொல்லாம முழிக்கிறேன் ஆண் : அள்ளத்தான் நினைக்கிறேன் உன் கிட்ட வந்தா அச்சத்தில் குளிக்கிறேன் குழு : ……………………… ஆண் : தொட்டு செல்லும் மேலாடை வாசம் அக்கப்போர்கள் எல்லாமே பேசும் இன்னும் தீண்டாத பாகம் நெஞ்சில் தீ மூட்டுது அது வேண்டாத வேலை செய்ய கோல் மூட்டுது ஆண் : நாளைக்கே சொல்லி தீர வேண்டும் என்று நாலைந்து மாதங்கள் போயாச்சு அடி இப்பவோ எப்பவோ மொட்டு என்றும் பூத்தே தீரும் ஆண் : சொல்லத்தான் நினைக்கிறேன் உன் கண்ண பாத்து சொல்லாம முழிக்கிறேன் ஆண் : அள்ளத்தான் நினைக்கிறேன் உன் கிட்ட வந்தா அச்சத்தில் குளிக்கிறேன் ஆண் : உன் விழியில் நூறு பேச்சு என் முழியோ ஊமையாச்சு முன்னாலே செல்லும் ஊஞ்சல் பின்னாலே போதல் போல என் காதல் அங்கும் இங்கும் ஆட ஆண் : சொல்லத்தான் நினைக்கிறேன் உன் கண்ண பாத்து சொல்லாம முழிக்கிறேன்