← Back

Yengay Yengay Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Bharathwaj Male : Engae engae Manithan engae Manithan udaiyil Mirugam ingae .. Ingae..ingae Male : Onaai ullam Nariyin kallam Ondraai serntha Ulagam ingae Ingae..ingae Male : Valigalaal Vantha varangalaal Vaazhkkaiyil Gnyaanam konden Chorus : Oh ho… Male : Kaadhal endraal Kannil yuththam Kanneer ellaam Vellai raththam Male : Uravum natpum Chorus : Ho hoo oo Male : Bimbam bimbam Chorus : Ho hoo oo Male : Ullam engae Nambum nambum Male : Poigalin Karaikku naduvilae Poguthae vaazhkkai nadhi Chorus : Ho ho ho ho…. Ho ho ho ho…. Male : Jananam unmai Maranam unmai Thanthaanae Kadavul thanthaanae Male : Andha rendai thavira Ellaam poiyaai Seithaanae Manithan seithaanae Chorus : Yo yo yo yo…..(Overlapping) Male : Kadugai pilanthu Kaanum pothu Vaanam irundhida kanden Naan uravai thiranthu Kaanum pothu Ulagam therinthida kanden Male : En udalai thottaal Naan manithan aanen En uyirai thottaal Naan kadavul aaven Chorus : Aa….aah …haa..aaa…aa… Aa….aah …haa..aaa…aa… Male : Ingae ingae Manithan ingae Imayam thaangum Idhayam ingae Kaadum maramum En kaalil purkkal Kundrum malaiyum Koozhaankarkkal Male : Saambalil Uyirkkum paravaipol Saathikkavae parakkindren Saathikkavae parakkindren
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : பரத்வாஜ் ஆண் : எங்கே எங்கே மனிதன் எங்கே மனிதன் உடலில் மிருகம் இங்கே… இங்கே…இங்கே… ஆண் : ஓநாய் உள்ளம் நரியின் கள்ளம் ஒன்றாய் சேர்ந்த உலகம் இங்கே… இங்கே…இங்கே… ஆண் : வலிகளால் வந்த வரங்களா வாழ்க்கையில் ஞானம் கொண்டேன் குழு : ஓ ஹோ ஹோ ஆண் : காதல் என்றால் கண்ணில் யுத்தம் கண்ணீர் எல்லாம் வெள்ளை ரத்தம் ஆண் : உறவும் நட்பும் குழு : ஹோ ஹோ ஓ ஆண் : பிம்பம் பிம்பம் குழு : ஹோ ஹோ ஓ ஆண் : உள்ளம் எங்கே நம்பும் நம்பும் ஆண் : பொய்களின் கரைக்கு நடுவிலே போகுதே வாழ்க்கை நதி குழு : ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஆண் : ஜனனம் உண்மை மரணம் உண்மை தந்தானே கடவுள் தந்தானே ஆண் : அந்த ரெண்டை தவிர எல்லாம் பொய்யாய் செய்தானே மனிதன் செய்தானே குழு : யோ யோ யோ யோ…… ஆண் : கடுகை பிளந்து காணும் போது வானம் இருந்திட கண்டேன் நாம் உறவை திறந்து காணும் போது உலகம் தெரிந்திட கண்டேன் ஆண் : என் உடலைத் தொட்டால் நான் மனிதன் ஆனேன் என் உயிரைத் தொட்டால் நான் கடவுள் ஆனேன் குழு : ஆ….ஆஅ….ஹா….ஆஅ…ஆஅ….. ஆ….ஆஅ…ஹா….ஆஅ…ஆஅ….. ஆண் : இங்கே இங்கே மனிதன் இங்கே இமயம் தாண்டும் இதயம் இங்கே காடும் மரமும் என் காலில் பூக்கள் குன்றும் மலையும் கூழாங்கற்கள் ஆண் : சாம்பலில் உயிர்க்கும் பறவை போல் சாதிக்கவே பறக்கின்றேன் சாதிக்கவே பறக்கின்றேன்