← Back

Nalla Isai Thattu Song Lyrics

Singer : S. Janaki Music by : Ilayaraja Lyrics by : Piraisoodan Female : Haei nalla isai thattu puththam pudhu mettu Nee katkkavillaiyaa Ennai Izhukkuthu nenjam thavikkuthu Nee paarkkavillaiyaa Sikki konda ilasu sikkanamum edhukku Sikki konda ilasu sikkanamum edhukku Female : Nalla isai thattu puththam pudhu mettu Nee katkkavillaiyaa Ennai Izhukkuthu nenjam thavikkuthu Nee paarkkavillaiyaa Female : Saama kozhi koovuthu moodu yaeththuthu Melum keezhum moochchuthaan Vidaaamal thaalam poduthu Saama kozhi koovuthu moodu yaeththuthu Melum keezhum moochchuthaan Vidaaamal thaalam poduthu Female : Meththai ondru kaaththirukku Mettu solla yaenguthu Viththai sollum velai endru Niththam niththam ketkuthu Sikki konda ilasu sikkanamum edhukku Paattu paadu kooda…. Female : Nalla isai thattu puththam pudhu mettu Nee katkkavillaiyaa Ennai Izhukkuthu nenjam thavikkuthu Nee paarkkavillaiyaa….Aahn…. Female : Moodi vaiththa thaen kudamthaan Konji neeyum paarkkal Aasai patta maangani Un nenjil ennai saerkkala Female : Moodi vaiththa thaen kudamthaan Konji neeyum paarkkal Aasai patta maangani Un nenjil ennai saerkkala Female : Neththi pottu pola ennai Niththam vanthu kooda vaa Saththam indri muththam thanthu Kattik kondu aadavaa Sikki konda ilasu sikkanamum edhukku Paattu paadu kooda…. Female : Haei nalla isai thattu puththam pudhu mettu Nee katkkavillaiyaa Ennai Izhukkuthu nenjam thavikkuthu Nee paarkkavillaiyaa Sikki konda ilasu sikkanamum edhukku Sikki konda ilasu sikkanamum edhukku Female : Nalla isai thattu puththam pudhu mettu Nee katkkavillaiyaa Ennai Izhukkuthu nenjam thavikkuthu Nee paarkkavillaiyaa
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : பிறைசூடன் பெண் : ஹேய் நல்ல இசைத் தட்டு புத்தம் புது மெட்டு நீ கேட்கவில்லையா என்னை இழுக்குது நெஞ்சம் தவிக்குது நீ பார்க்கவில்லையா சிக்கிக் கொண்ட இளசு சிக்கனமும் எதுக்கு சிக்கிக் கொண்ட இளசு சிக்கனமும் எதுக்கு பெண் : நல்ல இசைத் தட்டு புத்தம் புது மெட்டு நீ கேட்கவில்லையா என்னை இழுக்குது நெஞ்சம் தவிக்குது நீ பார்க்கவில்லையா பெண் : சாமக் கோழி கூவுது மூடு ஏத்துது மேலும் கீழும் மூச்சுதான் விடாமல் தாளம் போடுது சாமக் கோழி கூவுது மூடு ஏத்துது மேலும் கீழும் மூச்சுதான் விடாமல் தாளம் போடுது பெண் : மெத்தை ஒன்று காத்திருக்கு மெட்டு சொல்ல ஏங்குது வித்தை சொல்லும் வேளை என்று நித்தம் நித்தம் கேட்குது சிக்கிக் கொண்ட இளசு சிக்கனமும் எதுக்கு பாட்டுப் பாடு கூட……. பெண் : நல்ல இசைத் தட்டு புத்தம் புது மெட்டு நீ கேட்கவில்லையா ஹேய் என்னை இழுக்குது நெஞ்சம் தவிக்குது நீ பார்க்கவில்லையா….ஆஹ்ன்….. பெண் : மூடி வைத்த தேன் குடம்தான் கொஞ்சி நீயும் பார்க்கல ஆசைப் பட்ட மாங்கனி உன் நெஞ்சில் என்னை சேர்க்கல பெண் : மூடி வைத்த தேன் குடம்தான் கொஞ்சி நீயும் பார்க்கல ஆசைப் பட்ட மாங்கனி உன் நெஞ்சில் என்னை சேர்க்கல பெண் : நெத்திப் பொட்டு போல என்னை நித்தம் வந்து கூட வா சத்தம் இன்றி முத்தம் தந்து கட்டிக் கொண்டு ஆட வா சிக்கிக் கொண்ட இளசு சிக்கனமும் எதுக்கு பாட்டுப் பாடு கூட…… பெண் : நல்ல இசைத் தட்டு புத்தம் புது மெட்டு நீ கேட்கவில்லையா ஹேய் என்னை இழுக்குது நெஞ்சம் தவிக்குது நீ பார்க்கவில்லையா…. சிக்கிக் கொண்ட இளசு சிக்கனமும் எதுக்கு சிக்கிக் கொண்ட இளசு சிக்கனமும் எதுக்கு பெண் : நல்ல இசைத் தட்டு புத்தம் புது மெட்டு நீ கேட்கவில்லையா என்னை இழுக்குது நெஞ்சம் தவிக்குது நீ பார்க்கவில்லையா….