← Back

Spiderman Song Lyrics

Singers : Kunal Ganjawala and Sadhana Sargam Music by : A. R. Rahman Male : Spiderman Get away babe that’s what I am Female : Spiderman spiderman spiderman Male : Spiderman spiderman spiderman Female : Mayakkaththai sonnaanae sonnaanae Marma sugam thandhaanae thandhaanae Spiderman spiderman spiderman Female : Ettu kaal poochchi pol En udambhil meigiraai Innum konjam keezhae keezhae Oorndhu uyir edukkiraai Male : Spiderman spiderman spiderman Yeah that’s right Male : Get away babe that’s what I am Walking spiderman I’ll spin a web around you She won’t even know what hit you Spiderman spidermen that’s what I am Male : Kanavil meendae ennai nee theda Kannae un kan imayil oliven Female : Kangal thirandhaal pirivaai nee endru Kannaa en kan imaigal thiraven Male : Endhan aasaigal yedhu yedhu pennae Adi vayittrukkul aiyo pasi Female : Samaiththida nerangal illai Ichchai neram ennai pachchayaagha poosi Spiderman spiderman spiderman Male : Spiderman spiderman spiderman Spiderman spiderman spiderman Female : Aadai neengi aadum pozhudhellaam Aiyo un nyaabhagamae thinnum Male : Jodi muyalgal thullum pozhudhellaam Anbae un pennazagae minnum Female : Ada iravaiyum ennaiyum yeriththu Decemberil enna kulir kaaighiraai Male : Nee unakkullae neruppai uduththu Thanni thanni endru yennai azhaikkiraai Oh oh oh ……. Male : Spiderman spiderman spiderman Do you hear me Spiderman spiderman spiderman Ooh Spiderman spiderman spiderman Spiderman Spiderman spiderman spiderman ….
பாடகி : சாதனா சர்கம் பாடகர் : குணால் கஞ்சவாலா இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான் ஆண் : ஸ்பைடர்மேன் கெட் அவே பேபி தட்ஸ் வாட் ஐ அம் பெண் : ஸ்பைடர்மேன் ஸ்பைடர்மேன் ஸ்பைடர்மேன் ஆண் : ஸ்பைடர்மேன் ஸ்பைடர்மேன் ஸ்பைடர்மேன் பெண் : மயக்கத்தை சொன்னானே சொன்னானே மர்ம சுகம் தந்தானே தந்தானே ஸ்பைடர்மேன் ஸ்பைடர்மேன் ஸ்பைடர்மேன் பெண் : எட்டு கால் பூச்சி போல் என் உடம்பில் மேய்கிறாய் இன்னும் கொஞ்சம் கீழே கீழே ஊர்ந்து உயிர் எடுக்கிறாய் ஆண் : ஸ்பைடர்மேன் ஸ்பைடர்மேன் ஸ்பைடர்மேன் யா தட்ஸ் ரைட் ஆண் : ……………………… ஆண் : கனவில் மீண்டே என்னை நீ தேட கண்ணே உன் கண் இமையில் ஒளிவேன் பெண் : கண்கள் திறந்தால் பிரிவாய் நீ என்று கண்ணா என் கண் இமைகள் திறவேன் ஆண் : எந்தன் ஆசைகள் ஏது ஏது பெண்ணே அடி வயிற்றுக்குள் அய்யோ பசி பெண் : சமைத்திட நேரங்கள் இல்லை இச்சை நேரம் என்னை பச்சையாக பூசி ஸ்பைடர்மேன் ஸ்பைடர்மேன் ஸ்பைடர்மேன் ஆண் : ஸ்பைடர்மேன் ஸ்பைடர்மேன் ஸ்பைடர்மேன் ஸ்பைடர்மேன் ஸ்பைடர்மேன் ஸ்பைடர்மேன் பெண் : ஆடை நீங்கி ஆடும் பொழுதெல்லாம் அய்யோ உன் ஞாபகமே தின்னும் ஆண் : ஜோடி முயல்கள் துள்ளும் பொழுதெல்லாம் அன்பே உன் பெண்ணழகே மின்னும் பெண் : அட இரவையும் என்னையும் எரித்து டிசம்பரில் என்னை குளிர் காய்கிறாய் ஆண் : நீ உனக்குள்ளே நெருப்பை உடுத்து தண்ணி தண்ணி என்று என்னை அழைக்கிறாய் ஓ ஓ ஓ ஆண் : ஸ்பைடர்மேன் ஸ்பைடர்மேன் ஸ்பைடர்மேன் டூ யூ ஹியர் மீ ஸ்பைடர்மேன் ஸ்பைடர்மேன் ஸ்பைடர்மேன் ஓ ஸ்பைடர்மேன் ஸ்பைடர்மேன் ஸ்பைடர்மேன் ஸ்பைடர்மேன் ஸ்பைடர்மேன் ஸ்பைடர்மேன் ஸ்பைடர்மேன்