← Back

Sollathaan Ninaikkiren Song Lyrics

Singers : S. Janki and M. S. Viswanathan Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Male : Sollaththaan ninaikkiraen Ullaththaal thudikkiren Vaai irunthum solvatharkku Vaarthaiyindri thavikkiren Male : Aaha sollaththaan ninaikkiraen Female : Kaatril mithakkum pugai polae Avan kanavil mithakkum ninaivugalae Kaatril mithakkum pugai polae Avan kanavil mithakkum ninaivugalae Mana veedu avan thani veedu Adhl pugunthaano engum nirainthaano Male : Aa ha sollaththaan ninaikkiraen Ullaththaal thudikkiren Vaai irunthum solvatharkku Vaarthaiyindri thavikkiren Male : Kadhal enbathu mazhaiyaanaal Aval kangal thaanae kaarmegam Kadhal enbathu mazhaiyaanaal Aval kangal thaanae kaarmegam Neeraatta naan paaraatta Aval varuvaalo illai marappaalo Aval varuvaalo sugam tharuvaalo Male : Aa ha sollaththaan ninaikkiraen Female : Aasai ponguthu paal polae Avan anal pol paarkkum paarvaiyilae Aasai ponguthu paal polae Avan anal pol paarkkum paarvaiyilae Female : Kodhiththa manam konjam kulirum vitham Avan anaippaano Ennai ninaippaano Avan anaippaano Ennai ninaippaano aahaa Whistle : ………………. Male : Neril nindraal oviyamaai En nenjil nindraal kaaviyamaai Neril nindraal oviyamaai En nenjil nindraal kaaviyamaai Male : Naan paathi avalthaan paathi Ena kalanthaalo kannil malarnthaalo Nenjil kalanthaalo kannil malarnthaalo Male : Aa haa sollaththaan ninaikkiraen Female : Ullaththaal thudikkiren Male : Vaai irunthum Female : Solvatharkku Both : Vaarthaiyindri thavikkiren….aa…..aa…..
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எம். எஸ். விஸ்வநாதன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி ஆண் : சொல்லத்தான் நினைக்கிறேன் உள்ளத்தால் துடிக்கிறேன் வாய் இருந்தும் சொல்வதற்கு வார்த்தையின்றி தவிக்கிறேன் ஆண் : ஆ ஹா சொல்லத்தான் நினைக்கிறேன் பெண் : காற்றில் மிதக்கும் புகை போலே அவன் கனவில் மிதக்கும் நினைவுகளே காற்றில் மிதக்கும் புகை போலே அவன் கனவில் மிதக்கும் நினைவுகளே மண வீடு அவன் தனி வீடு அதில் புகுந்தானோ எங்கும் நிறைந்தானோ அதில் புகுந்தானே எங்கும் நிறைந்தானே பெண் : ஆ ஹா சொல்லத்தான் நினைக்கிறேன் உள்ளத்தால் துடிக்கிறேன் வாய் இருந்தும் சொல்வதற்கு வார்த்தையின்றி தவிக்கிறேன் ஆண் : காதல் என்பது மழையானால் அவள் கண்கள் தானே கார்மேகம் காதல் என்பது மழையானால் அவள் கண்கள் தானே கார்மேகம் நீராட்ட நான் பாராட்ட அவள் வருவாளோ இல்லை மறப்பாளோ அவள் வருவாளே சுகம் தருவாளே ஆண் : ஆ ஹா சொல்லத்தான் நினைக்கிறேன் பெண் : ஆசை பொங்குது பால் போலே அவன் அனல் போல் பார்க்கும் பார்வையிலே ஆசை பொங்குது பால் போலே அவன் அனல் போல் பார்க்கும் பார்வையிலே பெண் : கொதித்த மனம் கொஞ்சம் குளிரும் விதம் அவன் அணைப்பானோ என்னை நினைப்பானோ அவன் அணைப்பானே என்னை நினைப்பானே ஆஹா விசில் : ………………………. ஆண் : நேரில் நின்றால் ஓவியமாய் என் நெஞ்சில் நின்றாள் காவியமாய் நேரில் நின்றால் ஓவியமாய் என் நெஞ்சில் நின்றாள் காவியமாய் ஆண் : நான் பாதி அவள் தான் பாதி எனக் கலந்தாளோ கண்ணில் மலர்ந்தாளோ நெஞ்சில் கலந்தாளே கண்ணில் மலர்ந்தாளே ஆண் : ஆ ஹா சொல்லத்தான் நினைக்கிறேன் பெண் : உள்ளத்தால் துடிக்கிறேன் ஆண் : வாய் இருந்தும் பெண் : சொல்வதற்கு இருவர் : வார்த்தையின்றி தவிக்கிறேன்…ஆஅ….ஆ…..