← Back

Mann Veettil Irundhaalum Song Lyrics

Singer : Malaysia Vasudevan Music by : Ilayaraja Male : Ellorkkum nizhalaana thaayae… Pollaadha pazhi undhan meedho… Kulamaadharai kurai solvadho… Idhu thaan muraiyo iraivaa… Male : Mann veettil irundhaalum Manimaadam vaazhndhaalum Ellorkkum thaayaaga irundhaayammaa Irundhaayammaa Mann veettil irundhaalum Manimaadam vaazhndhaalum Ellorkkum thaayaaga irundhaayammaa Male : Oru pillai angae sirai chaalai thannil Oru paavam ariyaa thaai indha mannil Male : Mann veettil irundhaalum Manimaadam vaazhndhaalum Ellorkkum thaayaaga irundhaayammaa Irundhaayammaa Male : Pasum paalai kal endru Koorum indha ulagam Kazhi neerai gangai yena Naam kudikka kodukkum Thaai kulathai medai ittu Dheivam endru potrum Pesiyadhai kaatril vittu Vaesi endru thootrum Male : Thaayin maranam pillai arindhum Theeyil puzhuvaai nenjnu thudikkum Annaikkoru kolli ida pillai varumo Male : Mann veettil irundhaalum Manimaadam vaazhndhaalum Ellorkkum thaayaaga irundhaayammaa Irundhaayammaa Male : Eendrdutha thaayum alla Engalukku neeyae Idam koduthu unavalithu Udal valartha thaayae Nee kodutha thol koduthu Unnai sumakkum kadamai Naerndhadhenna engalukku Naangal seidha kodumai Male : Un vayitrilaa naangal pirandhom Kolli idavaa naangal valarndhom Thaangavillai podhum indha kodumaiyammaa Male : Mann veettil irundhaalum Manimaadam vaazhndhaalum Ellorkkum thaayaaga irundhaayammaa Irundhaayammaa Mann veettil irundhaalum Manimaadam vaazhndhaalum Ellorkkum thaayaaga irundhaayammaa Irundhaayammaa Male : Oru pillai angae sirai chaalai thannil Oru paavam ariyaa thaai indha mannil Male : Mann veettil irundhaalum Manimaadam vaazhndhaalum Ellorkkum thaayaaga irundhaayammaa Irundhaayammaa
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : எல்லோர்க்கும் நிழலான தாயே… பொல்லாத பழி உந்தன் மீதோ… குலமாதரை குறை சொல்வதோ… இது தான் முறையோ இறைவா… ஆண் : மண் வீட்டில் இருந்தாலும் மணிமாடம் வாழ்ந்தாலும் எல்லோர்க்கும் தாயாக இருந்தாயம்மா இருந்தாயம்மா ஆண் : மண் வீட்டில் இருந்தாலும் மணிமாடம் வாழ்ந்தாலும் எல்லோர்க்கும் தாயாக இருந்தாயம்மா இருந்தாயம்மா ஆண் : ஒரு பிள்ளை அங்கே சிறைச்சாலை தன்னில் ஒரு பாவம் அறியா தாய் இந்த மண்ணில் ஆண் : மண் வீட்டில் இருந்தாலும் மணிமாடம் வாழ்ந்தாலும் எல்லோர்க்கும் தாயாக இருந்தாயம்மா இருந்தாயம்மா ஆண் : பசும் பாலைக் கள் என்று கூறும் இந்த உலகம் கழி நீரை கங்கை என நாம் குடிக்கக் கொடுக்கும் ஆண் : தாய்க்குலத்தை மேடை இட்டு தெய்வம் என்று போற்றும் பேசியதைக் காற்றில் விட்டு வேசி என்று தூற்றும் ஆண் : தாயின் மரணம் பிள்ளை அறிந்தும் தீயில் புழுவாய் நெஞ்சு துடிக்கும் அன்னைக்கொரு கொள்ளி இட பிள்ளை வருமோ ஆண் : மண் வீட்டில் இருந்தாலும் மணிமாடம் வாழ்ந்தாலும் எல்லோர்க்கும் தாயாக இருந்தாயம்மா இருந்தாயம்மா ஆண் : ஈன்றெடுத்த தாயும் அல்ல எங்களுக்கு நீயே இடம் கொடுத்து உணவளித்து உடல் வளர்த்த தாயே ஆண் : நீ கொடுத்த தோள் கொடுத்து உனைச் சுமக்கும் கடமை நேர்ந்ததென்ன எங்களுக்கு நாங்கள் செய்த கொடுமை ஆண் : உன் வயிற்றிலா நாங்கள் பிறந்தோம் கொள்ளி இடவா நாங்கள் வளர்ந்தோம் தாங்கவில்லை போதும் இந்தக் கொடுமையம்மா ஆண் : {மண் வீட்டில் இருந்தாலும் மணிமாடம் வாழ்ந்தாலும் எல்லோர்க்கும் தாயாக இருந்தாயம்மா இருந்தாயம்மா} (2) ஆண் : ஒரு பிள்ளை அங்கே சிறைச்சாலை தன்னில் ஒரு பாவம் அறியா தாய் இந்த மண்ணில் ஆண் : மண் வீட்டில் இருந்தாலும் மணிமாடம் வாழ்ந்தாலும் எல்லோர்க்கும் தாயாக இருந்தாயம்மா இருந்தாயம்மா