← Back

Indha Padhai Song Lyrics

Singer : G. V. Prakash Kumar Music by : G. V. Prakash Kumar Male : Hey hey hey hey…hey heyy Indha paadhai engu pogum Hey hey hey hey…hey heyy Intha thedal engu serkkum Male : Naan ingu kalanthen Oru puyalil Naan ingu kalanthen Oru puyalil Naan oru ilaithaan Intha kaattil Naan oru ilaithaan Intha kaattil Male : Oh ho ho… Intha paadhai engu pogum Female : ohoo…ooo…ooo Male : Aaa….aaa….aaa.. Naan ingu kalanthen Oru puyalil Male : Muthalum mudivum illai Ilakkugal ellaigal illai Karaiyil thollai kadalil illai Kadalum marainthaal manam illai Male : Aadi koothaadi Nee pirinthaal yethu sogam Ulagai paarthu vaazhnthaal Un vaazhkkai mella saagum Chorus : ………………………….. Male : Odam nathiyil pogum Nathiyum odam mel pogum Azhuvathum sirippathum Un velai Nadappavai nadakkattum Avan leelai Male : Marangal ingu pesum Pani thuligal maayam kaattum Ithai nee konjam unarnthaal Pira uyirgal unnai thodarum Aah haan..aah haan Aah haan…aah haan Male : Haa…aaa….aaa…. Naan ingu kalanthen Oru puyalil Oh ho ho… Intha paadhai engu pogum Oh ho ho… Intha thedal engu serkkum Naan ingu kalanthen Oru puyalil
பாடகர் : ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் ஆண் : ஏ ஏ ஏஹே ஹே ஹே இந்தப் பாதை எங்குப்போகும் ஹே ஹே ஹே ஹே ஹே ஹே…… இந்தத்தேடல் எங்கு சேர்க்கும் ஆண் : நான் இங்குக் கலந்தேன் ஒருப்புயலில் நான் இங்குக் கலந்தேன் ஒருப்புயலில் ஆண் : நான் ஒரே இலைதான் இந்தக்காட்டில் நான் ஒரே இலைதான் இந்தக்காட்டில் ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ……… இந்தப் பாதை எங்குப்போகும் ஆண் : ஆ ஆஹ் நான் இங்குக் கலந்தேன் ஒருப்புயலில் குழு : ஹே ஹே ஹே ஒஹ் ஓ ஓ ஆண் : முதலும் முடிவும் இல்லை இலக்குகள் எல்லைகள் இல்லை கறையில் தொல்லை கடலில் இல்லை கடலும் மறைந்தால் மனம் இல்லை ஆடி கூத்தாடி நீ பிரிந்தால் ஏது சோகம் உலகை பார்த்து வாழ்ந்தால் உன் வாழ்க்கை மெல்ல சாகும் ஆண் : ம்ஹும் ம்ஹும் ம்ஹும் குழு : ……………………. ஆண் : ஓடம் நதியில் போகும் நதியும் ஓடம் மேல் போகும் அழுவதும் சிரிப்பதும் உன் வேலை நடப்பவை நடக்கட்டும் அவன் லீலை ஆண் : மரங்கள் இங்கு பேசும் பனித்துளிகள் மாயம் காட்டும் இதை நீ கொஞ்சம் உணர்ந்தால் பிற உயிர்கள் உன்னை தொடரும் ஆண் : ஆஹா ஆஹா ஆஹா ஆஹா……. ஆண் : நான் இங்கு கலந்தேன் ஒருப்புயலில் ஓ ஓஹோ ஹோ… இந்தப் பாதை எங்குப்போகும் ஓ ஓஹோ ஹோ… இந்தத்தேடல் எங்கு சேர்க்கும் ஓ ஓஹோ ஹோ… நான் இங்கு கலந்தேன் ஒருப்புயலில் ஆஅ ஆஅ ம்ஹும் ம்ஹும் ம்ஹும்