← Back

Poovukku Mugam Kaattuven Song Lyrics

Singer : L. R. Eswari Music by : V. Kumar Lyrics by : Mayavanathan Female : Mugam kaattuvaen udal kaattuvaen Idhazh kaattuvaen suvai oottuvaen Female : Poovukku mugam kaattuvaen Ponnukku udal kaattuvaen Thaenukku idhazh kaattuvaen Theeraatha suvai oottuvaen Female : Poovukku mugam kaattuvaen…. Female : Aaramba kalai thannai Anupava muraiyodu Nerukku ner kaattuvaen Yaarukkum pagaiyillai Evarukkum uravillai Kaasukku thalai aattuvaen Female : Kaalodu kaal pinna Kaiyodu kai pinna Kaalodu kaal pinna Kaiyodu kai pinna Kadhalin vagai kaattuvaen Kaaviya manam kaattuvaen Female : Poovukku mugam kaattuvaen…. Female : Naaladi kuzhalaada naadaga vizhiyaada Maarbinil vilaiyaaduvaen Kaaladi nadai poda kaadhinil medhuvaaga Aayiram suram paaduvaen Female : Tholodu thol saera Naaloru vidhamaaga Tholodu thol saera Naaloru vidhamaaga Vaalipa rusi kaattuvaen Vaazhavum vazhi kaattuvaen Female : Poovukku mugam kaattuvaen Ponnukku udal kaattuvaen Thaenukku idhazh kaattuvaen Theeraatha suvai oottuvaen Female : Poovukku mugam kaattuvaen….
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : மாயவனதன் பெண் : முகம் காட்டுவேன் உடல் காட்டுவேன் இதழ் காட்டுவேன் சுவை ஊட்டுவேன் பெண் : பூவுக்கு முகம் காட்டுவேன் பொன்னுக்கு உடல் காட்டுவேன் தேனுக்கு இதழ் காட்டுவேன் தீராத சுவை ஊட்டுவேன் பெண் : பூவுக்கு முகம் காட்டுவேன்… பெண் : ஆரம்ப கலை தன்னை அனுபவ முறையோடு நேருக்கு நேர் காட்டுவேன் யாருக்கும் பகையில்லை எவருக்கும் உறவில்லை காசுக்கு தலை ஆட்டுவேன் பெண் : காலோடு கால் பின்ன கையோடு கை பின்ன காலோடு கால் பின்ன கையோடு கை பின்ன காதலின் வகை காட்டுவேன் காவிய மணம் காட்டுவேன்…. பெண் : பூவுக்கு முகம் காட்டுவேன்… பெண் : நாலடி குழலாட நாடக விழியாட மார்பினில் விளையாடுவேன் காலடி நடை போட காதினில் மெதுவாக ஆயிரம் சுரம் பாடுவேன் பெண் : தோளோடு தோள் சேர நாளொரு விதமாக தோளோடு தோள் சேர நாளொரு விதமாக வாலிப ருசிக் காட்டுவேன் வாழவும் வழிக் காட்டுவேன்… பெண் : பூவுக்கு முகம் காட்டுவேன் பொன்னுக்கு உடல் காட்டுவேன் தேனுக்கு இதழ் காட்டுவேன் தீராத சுவை ஊட்டுவேன் பெண் : பூவுக்கு முகம் காட்டுவேன்…