← Back

Yemmadi Song Lyrics

Singer : Bamba Bakya Music by : K.M. Rayan Male : Kaathula thookki Ennai veesiputtalae…hheyy Pambaram pol ennai Ada suththa vittaalae Seriya idhu moraiya Konjum solli poyendi Male : Unnai konja nikkurenae Ennai kenja vekkiriyae Azhagae adi yeno Ennai alakkazhikkiriyae Male : Yemmadi ….ae thaangaathadi Sollaama thaan pogaathadi Yemmadi ….ae thaangaathadi Sollaama thaan pogaathadi Male : Kannala thaan current-ah vechi Shock adikkadha Male : Muttai kanna urutti enna Merala vekkiriyae Senji vecha silaiya pola Azhaga nikkiriyae Male : Kaadhal kolathil azhaga ennai Pudichi mukkuriyae Adi moochi muttum neram paarthu Neendha vekkiriyae Male : Raasathiyae adi raasathiyae Yeno ennai nee sinunga vekkiriyae Raa thookkathil en kanavula nozhanju Paaya pola ennai urutti thalluriyae Male : Yemmadi ….ae thaangaathadi Sollaama thaan pogaathadi Yemmadi ….ae thaangaathadi Sollaama thaan pogaathadi Male : Kaathula thookki Ennai veesiputtalae…hheyy Pambaram pol ennai Ada suththa vittaalae Seriya idhu moraiya Konjum solli poyendi Male : Unnai konja nikkurenae Ennai kenja vekkiriyae Azhagae adi yeno Ennai alakkazhikkiriyae Male : Yemmadi ….ae thaangaathadi Sollaama thaan pogaathadi Yemmadi ….ae thaangaathadi Sollaama thaan pogaathadi Male : Kannala thaan current-ah vechi Shock adikkadha
பாடகர் : பாம்பே பாக்யா இசையமைப்பாளர் : கே. எம். ராயன் ஆண் : காத்துல தூக்கி என்னை வீசிபுட்டாலே ….ஹேய்ய் பம்பரம் போல் என்னை அட சுத்த விட்டாலே சரியா இது மொறையா கொஞ்சும் சொல்லி போயேன்டி ஆண் : உன்னை கொஞ்ச நிக்குறேனே என்னை கெஞ்ச வெக்கிறியே அழகே அடி ஏனோ என்னை அலக்கழிக்கிறியே ஆண் : எம்மாடி…..ஏ…..தாங்காதடி சொல்லாமதான் போகாதடி எம்மாடி…..ஏ…..தாங்காதடி சொல்லாமதான் போகாதடி ஆண் : கண்ணாலதான் கரெண்ட்ட வெச்சி ஷாக் அடிக்காத ஆண் : முட்டை கண்ண உருட்டி என்ன மெரள வெக்கிறியே செஞ்சி வெச்ச சிலைய போல அழகா நிக்கிறியே ஆண் : காதல் கோலத்தில் அழகா என்னை புடிச்சு முக்குறியே அடி மூச்சு முட்டும் நேரம் பார்த்து நீந்த வெக்கிறியே ஆண் : ராசத்தியே அடி ராசத்தியே ஏனோ என்னை நீ சிணுங்க வெக்கிறியே ரா தூக்கத்தில் என் கனவுல நொழைஞ்சு பாய போல என்னை உருட்டி தள்ளுறியே ஆண் : எம்மாடி…..ஏ…..தாங்காதடி சொல்லாமதான் போகாதடி எம்மாடி…..ஏ…..தாங்காதடி சொல்லாமதான் போகாதடி ஆண் : காத்துல தூக்கி என்னை வீசிபுட்டாலே ….ஹேய்ய் பம்பரம் போல் என்னை அட சுத்த விட்டாலே சரியா இது மொறையா கொஞ்சும் சொல்லி போயேன்டி ஆண் : உன்னை கொஞ்ச நிக்குறேனே என்னை கெஞ்ச வெக்கிறியே அழகே அடி ஏனோ என்னை அலக்கழிக்கிறியே ஆண் : எம்மாடி…..ஏ…..தாங்காதடி சொல்லாமதான் போகாதடி எம்மாடி…..ஏ…..தாங்காதடி சொல்லாமதான் போகாதடி ஆண் : கண்ணாலதான் கரெண்ட்ட வெச்சி ஷாக் அடிக்காத