← Back

Adi Vadi Pokkari Song Lyrics

Singer : L. R. Eswari Music by : Sankar Ganesh Lyrics by : Kannadasan Female : Adi vadi pookari rajathi En kannu en muthu oru kaalu Nee vaanga vandhiya Female : Indha pakkam katti vecha maapillai veedu Nondi nondi odi varum Makku ponnu paaru Yendiyamma raajathi kaalukenna kooru Ho ho ho tattatttaa Chorus : Ho ho ho tattatttaa Female : Naathanarai paari kalai konjam varai Nalau pakkam kodadiyoo Chorus : Naathanarai paari kalai konjam varai Nalau pakkam kodadiyoo Female : Adi vadi pookari rajathi En kannu en muthu oru kaalu Nee vaanga vandhiya Female : Adi vadi pookari rajathi En kannu en muthu oru kaalu Nee vaanga vandhiya Chorus : Indha pakkam katti vecha maapillai veedu Nondi nondi odi varum Makku ponnu paaru Yendiyamma raajathi kaalukenna kooru Ho ho ho tattatttaa Ho ho ho tattatttaa Female : Mappillaiyai paarkaamal thangallaiya Adi raathiriyil nee enna thoongalaiya Kaapu katti kollathaan nee vanthiya Illai kattilukku pogathaan yenguriya Female : Thaana thaniya vandha ponnu paaradi Thalai mudhal kaal varai santhanathai poosadi Ponaa pogattum poo konjam soodadi Pudavaikkum vaettikkum mudichu onnu podadi Female : Haa haa haa haa Adi vadi pookari rajathi En kannu en muthu oru kaalu Nee vaanga vandhiya Female : Sambanthinga buthi innum pogalaiya Adi sandaikku kachai katti aaduriya Enga veetu ponnukadhu maapillaiyaa Onga annanukku kobam enna mookilaiya Female : Onna rendaa ulagathil mappillai Ummunnu sonnaachu jammunnu kazhuthilae Ponna porandha adhu konnu irukku Podhumadi undhan aattathai niruthu Female : Haa haa haa haa Adi vadi pookari rajathi En kannu en muthu oru kaalu Nee vaanga vandhiya Female and Chorus : Indha pakkam katti vecha maapillai veedu Nondi nondi odi varum Makku ponnu paaru Yendiyamma raajathi kaalukenna kooru Ho ho ho tattatttaa Ho ho ho tattatttaa
பாடகி : எல்.ஆர். ஈஸ்வரி இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : அடி வாடி…பூக்காரி….ராஜாத்தி…. என் கண்ணு….என் முத்து…ஒரு காலு…. நீ வாங்க வந்தியா பெண் : இந்தப் பக்கம் கட்டி வச்ச மாப்பிள்ளை வீடு நொண்டி நொண்டி ஓடி வரும் மக்குப் பொண்ணப் பாரு ஏண்டியம்மா ராஜாத்தி காலுக்கென்ன கூறு ஹோ ஹோ ஹோ டட்டட்டா குழு : ஹோ ஹோ ஹோ டட்டட்டா பெண் : நாத்தனாரைப் பாரடி காலைக் கொஞ்சம் வாரடி நாலு பக்கம் கூடடியோ குழு : நாத்தனாரைப் பாரடி காலைக் கொஞ்சம் வாரடி நாலு பக்கம் கூடடியோ பெண் : அடி வாடி…பூக்காரி….ராஜாத்தி…. என் கண்ணு….என் முத்து…ஒரு காலு…. நீ வாங்க வந்தியா அடி வாடி…பூக்காரி….ராஜாத்தி…. என் கண்ணு….என் முத்து…ஒரு காலு…. நீ வாங்க வந்தியா குழு : இந்தப் பக்கம் கட்டி வச்ச மாப்பிள்ளை வீடு நொண்டி நொண்டி ஓடி வரும் மக்குப் பொண்ணப் பாரு ஏண்டியம்மா ராஜாத்தி காலுக்கென்ன கூறு ஹோ ஹோ ஹோ டட்டட்டா ஹோ ஹோ ஹோ டட்டட்டா பெண் : மாப்பிள்ளையைப் பார்க்காமல் தாங்கல்லையா அடி ராத்திரியில் நீ என்ன தூங்கலையா காப்புக் கட்டி கொள்ளத்தான் நீ வந்தியா இல்லை கட்டிலுக்குப் போகத்தான் ஏங்குறீயா பெண் : தானாத் தனியா வந்த பொண்ணு பாரடி தலை முதல் கால் வரை சந்தனத்தைப் பூசடி போனாப் போகட்டும் பூக் கொஞ்சம் சூடடி புடவைக்கும் வெட்டிக்கும் முடிச்சு ஒண்ணு போடடி பெண் : ஹா ஹா ஹா ஹா அடி வாடி…பூக்காரி….ராஜாத்தி…. என் கண்ணு….என் முத்து…ஒரு காலு…. நீ வாங்க வந்தியா பெண் : சம்பந்திங்க புத்தி இன்னும் போகலையா அடி சண்டைக்குக் கச்சை கட்டி ஆடுறீயா எங்க வீட்டு பொண்ணுக்கது மாப்பிள்ளையா ஒங்க அண்ணனுக்கு கோபமென்ன மூக்கிலேயா பெண் : ஒண்ணா ரெண்டா உலகத்தில் மாப்பிள்ளை உம்முன்னு சொன்னாச்சு ஜம்முன்னு கழுத்திலே பொண்ணாப் பொறந்தா அதுக்கொண்ணு இருக்கு போதுமடி உந்தன் ஆட்டத்தை நிறுத்து.. பெண் : ஹா ஹா ஹா ஹா அடி வாடி…பூக்காரி….ராஜாத்தி…. என் கண்ணு….என் முத்து…ஒரு காலு…. நீ வாங்க வந்தியா பெண் மற்றும் குழு : இந்தப் பக்கம் கட்டி வச்ச மாப்பிள்ளை வீடு நொண்டி நொண்டி ஓடி வரும் மக்குப் பொண்ணப் பாரு ஏண்டியம்மா ராஜாத்தி காலுக்கென்ன கூறு ஹோ ஹோ ஹோ டட்டட்டா ஹோ ஹோ ஹோ டட்டட்டா