← Back

80’s Kid Song Lyrics

Singer : Vineeth Sreenivasan Music by : Guna Balasubramanian Male : Adiyae na 80’s kid Thevai illa orkuttu Needhaan targetu sweet heartu Agrahaara paal sweetu Azhagulathaan nee cute Nammakula chemistry workoutu Male : Butterfly heartu Ada adikkuthu en beat Unna follow pannaporen Auto en flightu Ada petromax lightu Neethaan di romba bright Nee kolam podum style u Romba romba hot u Male : Adiyae na 80’s kid Thevai illa orkuttu Needhaan targetu sweet heartu Agrahaara paal sweetu Azhagulathaan nee cute Nammakula chemistry workoutu..yeh Male : Needhaan en white riceu Pepsi eyesu smile pleaseu Avendi unakinga bossu Vaadi en high breedu Adipen di unna sightu En lifeu shy typeu boatu Male : Na mic mohan fannu…fannu Adi paduven romanceu tuneu..tuneu Nee takkaraana thaenu Needhaan en moonu Male : Naan sakthimaan poweru…poweru Unna paaththa yerum sugaru..sugaru Unna kattikatti thookka poren Nee ennoda floweru…. Male : Needhaan en white riceu Pepsi eyesu smile pleaseu Avendi unakinga bossu Vaadi en high breedu Adipen di unna sightu En lifeu shy typeu boatu Adiyae… Male : Nandhaan di 80’s kiddu Kidaikuthadi high voltu Nee golduu My soulu figureu Needhaan di sema fireu Sweat aachu en uyiru Midnightu moonlightu whiteu Male : Background unnoda soundu.. soundu Feel aaguthu ennoda mindu..mindu Naan pattaa poda poren Nee ennnoda land u Male : Kovapadatha kuyilu…kuyilu Naan paakkanum unnoda smileu…smileu Naan james bondu aalu Adi needhaan en girlu Male : Nandhaan di 80’s kiddu Kidaikuthadi high voltu Nee golduu My soulu figureu Needhaan di sema fireu Sweat aachu en uyiru Midnightu moonlightu whiteu Male : {80’s kiddu Paal sweetu Sweet heartu Workoutu} (2)
பாடகர் : வினீத் ஸ்ரீனிவாசன் இசை அமைப்பாளர் : குணா பாலசுப்ரமணியன் ஆண் : அடியே நான் எய்டீஸ் கிட்டு தேவை இல்ல ஆர்குட்டு நீதான் டார்கெட்டு ஸ்வீட் ஹார்ட்டு அக்ரஹார பால் ஸ்வீட்டு அழகுலதான் நீ கியூட்டு நமக்குள்ள கெமிஸ்ட்ரி வர்க்க்கௌட்டு ஆண் : பட்டர்ப்ளை ஹார்ட்டு அட அடிக்குது என் பீட்டு உன்ன பாலோ பண்ணபோறேன் ஆடோ என் ப்ளைட்டு அட பெட்ரோமாக்ஸ் லைட்டு நீதான் டி ரொம்ப ப்ரைட்டு நீ கோலம் போடும் ஸ்டைலு ரொம்ப ரொம்ப ஹாட்டு ஆண் : அடியே நான் எய்டீஸ் கிட்டு தேவை இல்ல ஆர்குட்டு நீதான் டார்கெட்டு ஸ்வீட் ஹார்ட்டு அக்ரஹார பால் ஸ்வீட்டு அழகுலதான் நீ கியூட்டு நமக்குள்ள கெமிஸ்ட்ரி வர்க்க்கௌட்டு ஆண் : நீதான் என் வைட் ரைஸ் பெப்சி ஐஸு ஸ்மைல் பிளீசு ஆவேண்டி உனக்கிங்க பாஸு வாடி என் ஹை ப்ரீடு அடிப்பேன்டி உன்ன சைட்டு என் லைப் ஷை டைப்பு போட்டு ஆண் : நா மைக் மோகன் பேணு….பேணு அடி பாடுவேன் ரொமேன்சு ட்யூனு….ட்யூனு. நீ டக்கரான தேனு நீதான் என் மூனு ஆண் : நான் சக்திமான் பவரு…. பவரு உன்ன பாத்தா ஏறும் சுகரு…. சுகரு உன்ன கட்டிகட்டி தூக்க போறேன் நீ என்னோட ப்லவரு…. ஆண் : நீதான் என் வைட் ரைஸ் பெப்சி ஐஸு ஸ்மைல் பிளீசு ஆவேண்டி உனக்கிங்க பாஸு வாடி என் ஹை ப்ரீடு அடிப்பேன்டி உன்ன சைட்டு என் லைப் ஷை டைப்பு போட்டு அடியே…. ஆண் : அடியே நான் எய்டீஸ் கிட்டு கிடைக்குதடி ஹை வோல்டு நீ கோல்டு மை சோலு பிகரு நீதான் டி செம பயறு ஸ்வெட் ஆச்சு என் உயிரு மிட்னைட்டு மூன்லைட்டு வைட்டு ஆண் : பேக்ரவுண்டு உன்னோட சௌண்டு…சௌண்டு பீல் ஆகுது என்னோட மைண்டு…மைண்டு நான் பாட்ட போட போறேன் நீ என்னோட லேண்டு ஆண் : கோவப்படாத குயிலு…. குயிலு நான் பாக்கணும் உன்னோட ஸ்மைல்… ஸ்மைல் நான் ஜேம்ஸ் பாண்டு ஆளு அடி நீதான் என் கேலு ஆண் : அடியே நான் எய்டீஸ் கிட்டு கிடைக்குதடி ஹை வோல்டு நீ கோல்டு மை சோலு பிகரு நீதான் டி செம பயறு ஸ்வெட் ஆச்சு என் உயிரு மிட்னைட்டு மூன்லைட்டு வைட்டு ஆண் : {எய்டீஸ் கிட்டு பால் ஸ்வீட்டு ஸ்வீட் ஹார்ட்டு வர்க்க்கௌட்டு}(௨)