← Back

Jingunamani Song Lyrics

Singers : K.G. Ranjith and Sunidhi Chauhan Music by : D. Imman Female : Jingunamani jingunamani Sirichuputta nenjula aanee.. Hey vengala kinni vengala kinni Pola minnum mandhira meni Female : Na vekkathukku pakkathula pogathava Oru noolae illaa selai katta aalaanava Ada nee vandha en bandha gaali Aamaango.. aamaango.. Aamaango..ohhhoohhh.. aamaango.. Male : Hey Jingunamani jingunamani Sirichuputta nenjula aanee.. Hey vengala kinni vengala kinni Pola minnum mandhira meni Male : Idhu enna udamba..veda kozhi kozhamba Puriyama naa paakuren Female : Samachathu illa..samanjathu thaanda Unakaaga ela poduren Male : Ritcher vachu paartha Nee pathu earthquake-u Ottu motham udal aaduthae Female : Vetti vachu pona Oru water melon cake-u Pakkam vantha kulir aagumae Male and Female : Get to together venum naama kettu poga Female : Aamaango.. aamaango.. Male : Hey Jingunamani jingunamani Sirichuputta nenjula aanee.. Hey vengala kinni vengala kinni Pola minnum mandhira meni Male : Jingunamani jingunamani Kitta vaadi Female : Jingunamani jingunamani Sirichuputta nenjula aanee.. Hey vengala kinni vengala kinni Pola minnum mandhira meni Male : Na vekkathukku pakkathula pogathava Oru noolae illaa selai katta aalaanava Female : Ada nee vandha en bandha gaali Aamaango.. aamaango.. Aamaango..ohhhoohhh.. aamaango..
பாடகி : சுனிதி சவுகான் பாடகா் : கே.ஜி. ரஞ்சித் இசையமைப்பாளா் : டி. இமான் பெண் : ஜிங்குனமணி ஜிங்குனமணி சிாிச்சுபுட்டா நெஞ்சுல ஆணி ஹே வெண்கல கின்னி வெண்கல கின்னி போல மின்னும் மந்திர மேனி பெண் : நா வெட்கத்துக்கு பக்கத்துல போகாதவ ஒரு நூலே இல்லா சேல கட்ட ஆளானவ அட நீ வந்தா என் பந்தா காலி ஆமாங்கோ ஆமாங்கோ ஆமாங்கோ ஓஓ…… ஆமாங்கோ ஆண் : ஹே ஜிங்குனமணி ஜிங்குனமணி சிாிச்சுபுட்டா நெஞ்சுல ஆணி ஹே வெண்கல கின்னி வெண்கல கின்னி போல மின்னும் மந்திர மேனி ஆண் : இது என்ன ஒடம்பா வெடகோழி குழம்பா புாியாம நா பாக்குறேன் பெண் : சமைச்சது இல்லை சமைஞ்சது தான்டா உனக்காக இலை போடுறேன் ஆண் : ரீச்சர் வச்சு பாா்த்தா நீ பத்து எா்த் க்விக்கு ஒட்டுமொத்தம் உடல் ஆடுதே பெண் : வெட்டி வச்சு போனா ஒரு வாட்டா்மெலன் கேக்கு பக்கம் வந்தா குளிா் ஆகுமே ஹே… ஆண் & பெண் : கெட் டு டுகெதா் வேணும் நாம கெட்டுபோக பெண் : ஆமாங்கோ ஆமாங்கோ ஆண் : ஹே ஜிங்குனமணி ஜிங்குனமணி சிாிச்சுபுட்டா நெஞ்சுல ஆணி ஹே வெண்கல கின்னி வெண்கல கின்னி போல மின்னும் மந்திர மேனி ஆண் : ஜிங்குனமணி ஜிங்குனமணி கிட்டவாடி பெண் : ஜிங்குனமணி ஜிங்குனமணி சிாிச்சுபுட்டா நெஞ்சுல ஆணி ஹே வெண்கல கின்னி வெண்கல கின்னி போல மின்னும் மந்திர மேனி ஆண் : நீ வெட்கத்துக்கு பக்கத்துல போகாதவ ஒரு நூலே இல்லா சேல கட்ட ஆளானவ பெண் : அட நீ வந்தா என் பந்தா காலி ஆமாங்கோ ஆமாங்கோ ஆமாங்கோ ஓஓ…… ஆமாங்கோ