← Back

Nee Kobapattal Song Lyrics

Singer : Sagar Music by : Devi Sri Prasad Male : Let’s go Male : Nee kovapattal naanum Kova paduven Nee paarkka vittaal naanum Paarkka matten Male : Nee thitti muraithaal naanum Thitti muraippen Sandai pidithaal naanum Sandai pidippen Male : Nee pesaa vittal naanum Pesa maatten Nee ennai marandhal mattum Uyirai viduven…. Male : Nee kekkamal ponalum Kaththi solluven Baby I love you Male : Nee nikkamal ponalum Thurathi solluven Baby I love you..ohooo..hooo Ohooo..hooo… Oooooo….. Male : Nee pesum vaarthai Kavidhai endru vimma maatten Nee perazhagi endru poiyai Solla maatten Male : Nee kulikkumbodhu etti etti Paarkka maatten Nee echil seidha edhayum naan Ketkka maatten Male : Nee oppanaigal seiyum munbu Paarkka maatten Nee kanavil vandhal kuda Kannal kaana maatten Male : En suthum bhoomi nee dhaan endru Sutha maatten Nee ennai marandhal mattum Uyirai viduven…. Male : Nee kekkamal ponalum Kaththi solluven Baby I love you Male : Nee nikkamal ponalum Thurathi solluven Baby I love you..ohooo..hooo Chorus : ……………………………… Male : Un kanna kuzhiyai muthangalal Veenga veippen Un nenju kuzhiyil meesai mudi Nattu veippen Male : Unnai uppu moottai katti kondu Thoonga vaippen Adi punnagaikkum sathathil Alarm veippen Male : Ada sunday kooda kaadhalukku Velai veippen Un vetkathukku muttruppulli Seidhu veippen Male : Nee vali koduthalum Thaangiduven Nee ennai marandhal mattum Uyirai viduven…. Male : Nee kekkamal ponalum Kaththi solluven Baby I love you Male : Nee nikkamal ponalum Thurathi solluven Baby I love you..ohooo..hooo Ohoooo…hooo Ohooo..hooo..
பாடகர் : சாகர் இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத் ஆண் : லெட்ஸ் கோ ஆண் : நீ கோவபட்டால் நானும் கோவபடுவேன் நீ பாா்க்காவிட்டால் நானும் பாா்க்கமாட்டேன் ஆண் : நீ திட்டி முறைத்தால் நானும் திட்டி முறைப்பேன் சண்டை பிடித்தால் நானும் சண்டை பிடிப்பேன் ஆண் : நீ பேசாவிட்டால் நானும் பேசமாட்டேன் நீ என்னை மறந்தால் மட்டும் உயிரை விடுவேன் ஆண் : நீ கேட்காமல் போனாலும் கத்தி சொல்லுவேன் பேபி ஐ லவ் யூ ஆண் : நீ நிக்காமல் போனாலும் துரத்தி சொல்லுவேன் பேபி ஐ லவ் யூ ஓஹோ ஹோ ஓஹோ ஹோ ஓஓஓஓஓ ஆண் : நீ பேசும் வார்த்தை கவிதை என்று விம்ம மாட்டேன் நீ பேரழகி என்று பொய்யை சொல்லமாட்டேன் ஆண் : நீ குளிக்கும் போது எட்டி எட்டி பார்க்கமாட்டேன் நீ எச்சில் செய்த எதையும் நான் கேட்கமாட்டேன் ஆண் : நீ ஒப்பனைகள் செய்யும் முன்பு பார்க்க மாட்டேன் நீ கனவில் வந்தா கூடகண்ணால் காண மாட்டேன் ஆண் : என் சுத்தும் பூமி நீதான் என்று சுத்தமாட்டேன் நீ என்னை மறந்தால் மட்டும் உயிரை விடுவேன் ஆண் : நீ கேட்காமல் போனாலும் கத்தி சொல்லுவேன் பேபி ஐ லவ் யூ ஆண் : நீ நிக்காமல் போனாலும் துரத்தி சொல்லுவேன் பேபி ஐ லவ் யூ ஓஹோ ஹோ குழு : ………………………. ஆண் : உன் கன்னக்குழியை முத்தங்களால் வீங்க வைப்பேன் உன் நெஞ்சுக்குழியில் மீசைமுடி நட்டுவைப்பேன் ஆண் : உன்னை உப்புமூட்டை கட்டிக்கொண்டு தூங்கவைப்பேன் அடி புன்னகைக்கும் சத்தத்தில் அலாரம் வைப்பேன் ஆண் : அட சண்டே கூட காதலுக்கு வேலை வைப்பேன் உன் வெட்கத்துக்கு முற்றுப்புள்ளி செய்து வைப்பேன் ஆண் : நீ வலி கொடுத்தாலும் தாங்கிடுவேன் நீ என்னை மறந்தால் மட்டும் உயிரை விடுவேன் ஆண் : நீ கேட்காமல் போனாலும் கத்தி சொல்லுவேன் பேபி ஐ லவ் யூ ஆண் : நீ நிக்காமல் போனாலும் துரத்தி சொல்லுவேன் பேபி ஐ லவ் யூ ஓஹோ ஹோ ஓஹோ ஹோ ஓஹோ ஹோ