← Back

Kadal Raasaa Naan Song Lyrics

Singer : Yuvan Shankar Raja Music by : A. R. Rahman Male : Aadaadha kaalgalum aadumaiyaa Engal kaadhoram kadal puraa paadumaiyaa Vangaala karai oram vaarumaiyaa Engal paaimara vilaiyaattai paarumaiyaa Male : Komban suraa vaettai aadum Kadal raasaa naan Kadal raasaa naan Ratham sindhi muthu kulithidum Kadal raasaa naan ….mariyan naan Male : Nethili kozhambu vaada… Hey hey hey hey… Enga neerodi kaathellaam Veesum aiyaa Ae otha mara kallum uppu karuvaadum Sitham kulirndhirum vaadaiyaiyaa Male : Yekkam kondu Aavi azhudhida Kobam konda vithaiyai Kaattum komaali naan Male : Yekkam kondu Aavi azhudhida Kobam konda vithaiyai Kaattum komaali naan Male : Komban suraa vaettai aadum Kadal raasaa naan Kadal raasaa naan Ratham sindhi muthu kulithidum Kadal raasaa naan ….mariyan naan… Male : Naan othaiyil paadurenae thannaala Indha paalaivana paaraigalin Munnaala… munnaala… Naan othaiyil paadurenae thannaala Indha paalaivana paaraigalin munnaala Verum buthi ketta paavigal naduvae Polambum en uyirae uyirae… Male : Naan ooru vittu ooru vandhen Thaniyaaga Ippa oonamaaga suthurenae adiyae En koottam varum ulla serum nenappula Thavichen pani malarae Pani malarae pani malarae Male : Komban suraa vaettai aadum Kadal raasaa naan Kadal raasaa naan Komban suraa vaettai aadum Kadal raasaa naan Kadal raasaa naan
பாடகர் : யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான் ஆண் : ஆடாத கால்களும் ஆடுமய்யா எங்க காதோரம் கடல் புறா பாடுமய்யா வங்காள கரையோரம் வாரும்மய்யா எங்க பாய்மர விளையாட்ட பாருமய்யா.. ஆண் : கொம்பன் சுறா வேட்டையாடும் கடல் ராசா நான் கடல் ராசா நான் ரத்தம் சிந்தி முத்து குளித்திடும் கடல் ராசா நான்…….மரியான் நான் ஆண் : நெத்திலி கொழம்பு வாடை…… ஹே ஹே ஹே….. எங்க நீரோடி காத்துல வீசும் அய்யா ஏ ஒத்தை மர கல்லும் உப்பு கருவாடும் சித்தம் குளிர்ந்திடும் வாடை அய்யா ஆண் : ஏக்கம் கொண்ட ஆவி அழுதிட கோபம் கொண்ட வித்தையை காட்டும் கோமாளி நான் ஆண் : ஏக்கம் கொண்ட ஆவி அழுதிட கோபம் கொண்ட வித்தையை காட்டும் கோமாளி நான் ஆண் : கொம்பன் சுறா வேட்டையாடும் கடல் ராசா நான் கடல் ராசா நான் ரத்தம் சிந்தி முத்து குளித்திடும் கடல் ராசா நான்…….மரியான் நான் ஆண் : நான் ஒத்தையில் பாடுறேனே தன்னால இந்த பாலைவன பாறைகளின் முன்னால…….முன்னால….. நான் ஒத்தையில் பாடுறேனே தன்னால இந்த பாலைவன பாறைகளின் முன்னால வெறும் புத்திகெட்ட பாவிகளின் நடுவே பொலம்பும் என் உயிரே உயிரே…… ஆண் : நான் ஊருவிட்டு ஊரு வந்தேன் தனியாக இப்ப ஊனமாக சுத்துறேனே அடியே என் கூட்டம் வரும் உள்ள சேரும் நெனப்புல தவிச்சேன் பனிமலரே பனிமலரே பனிமலரே ஆண் : கொம்பன் சுறா வேட்டையாடும் கடல் ராசா நான் கடல் ராசா நான் கொம்பன் சுறா வேட்டையாடும் கடல் ராசா நான் கடல் ராசா நான்