← Back

Usure Song Lyrics

Singers : Sudharshan Ashok and Jothi Pushpa Music by : Siddhu Kumar Male : Thandhaa raraa Thandhaa raraaa Thandhaa raraaa hmm mmm Male : Usurae vittu poiyitta Manasa vetti veesitta Usurae vittu poiyitta Oh… manasa vetti veesitta Male : Nee thandha kaayamum Nee thandha kobamum Ennodu irukkirathae hoo ooo Naan thandha paasamum Naan konda nesamum Unnodu irukkiratha….aaa… Male : Thandhaa raraa Thandhaa raraaa Thandhaa raraaa hmm mmm Male : Usurae vittu poiyitta Manasa vetti veesitta Female : Haa….aaa….aa…aa… Haa…..aaa…..aa….aa.a….. Male : Yaarodum pesaama Oru theeva pola Naal ellaam vazhnthenae Verodu seraatha Oru poova nambi veezhthenae Hoo oo ooo Male : Adi thannoda iragellaam Kanmunnae vizhunthaalum Paravaigal thedaathae Adi aanalum iragukku Paravaiyin nyabagam Eppothum pogaathae Chorus : Yeno Male : Vazhigalum maraiyala Chorus : Yeno Male : Azhuthida thonala Chorus : Naano Male : Sethariya kannadi Chorus : Poo poo Male : Thani maram naandi Chorus : Poo poo Male : Enakkini yaaradi Chorus : Poo poo Male : Evalum venaandi Male : Usurae vittu poiyitta Manasa vetti veesitta Male : Nee thandha kaayamum Nee thandha kobamum Ennodu irukkirathae hoo ooo Naan thandha paasamum Naan konda nesamum Unnodu irukkiratha….aaa… Male : Hoo ooo ooo Hoo ooo oo Male : Thandhaa raraa Thandhaa raraaa Thandhaa raraaa hmm mmm Male : En usurae ..ae…. En manasae…. Male : Thandhaa raraa Thandhaa raraaa Thandhaa raraaa hmm mmm Male : Hoo oo oo ooo.. ooo usurae
பாடகர்கள் : சுதர்சன் அசோக் மற்றும் ஜோதி புஷ்பா இசையமைப்பாளர் : சித்து குமார் ஆண் : தந்தா ராரா தந்தா ராரா தந்தா ராரா ஹ்ம்ம் ஹ்ம்ம் ஆண் : உசுரே விட்டு போயிட்டா மனச வெட்டி வீசிட்டா உசுரே விட்டு போயிட்டா ஓ….மனச வெட்டி வீசிட்டா ஆண் : நீ தந்த காயமும் நீ தந்த கோபமும் என்னோடு இருக்கிறதே ஹோ ஓ நான் தந்த பாசமும் நான் கொண்ட நேசமும் உன்னோடு இருக்கிறதா….ஆஅ…. ஆண் : தந்தா ராரா தந்தா ராரா தந்தா ராரா ஹ்ம்ம் ஹ்ம்ம் ஆண் : உசுரே விட்டு போயிட்டா மனச வெட்டி வீசிட்டா பெண் : ஹா….ஆஅ….ஆ….ஆ… ஹா….ஆஅ….ஆ….ஆ… ஆண் : யாரோடும் பேசமா ஒரு தீவ போல நாள் எல்லாம் வாழ்ந்தேனே வேரோடு சேராத ஒரு பூவ நம்பி வீழ்ந்தேனே ஹோ ஓ ஓஒ ஆண் : அடி தன்னோட இறகெல்லாம் கண்முன்னே விழுந்தாலும் பறவைகள் தேடாதே அடி ஆனாலும் இறகுக்கு பறவையின் ஞாபகம் எப்போதும் போகாதே குழு : ஏனோ ஆண் : வழிகளும் மறையல குழு : ஏனோ ஆண் : அழுதிட தோனல குழு : நானோ ஆண் : செதறிய கண்ணாடி குழு : போ போ ஆண் : தனி மரம் நான்டி குழு : போ போ ஆண் : எனக்கினி யாரடி குழு : போ போ ஆண் : எவளும் வேணான்டி ஆண் : உசுரே விட்டு போயிட்டா மனச வெட்டி வீசிட்டா ஆண் : நீ தந்த காயமும் நீ தந்த கோபமும் என்னோடு இருக்கிறதே ஹோ ஓ நான் தந்த பாசமும் நான் கொண்ட நேசமும் உன்னோடு இருகிறதா….ஆஅ ஆண் : ஹா….ஆஅ….ஆ….ஆ… ஹா….ஆஅ….ஆ….ஆ… ஆண் : தந்தா ராரா தந்தா ராரா தந்தா ராரா ஹ்ம்ம் ஹ்ம்ம் ஆண் : என் உசுரே….ஏ…. என் மனசே…. ஆண் : தந்தா ராரா தந்தா ராரா தந்தா ராரா ஹ்ம்ம் ஹ்ம்ம் ஆண் : ஹோ ஓ ஓ ஓஓ….ஓஒ உசுரே