← Back

Kaadhalin Deepam Ondru Female Song Lyrics

Singer : S. Janaki Music by : Ilayaraja Female : Aahaa aahaa aahaa aaa…aaa… Haaa haaa haa haaa Female : {Kaadhalin deepam ondru Yetrinen endhan nenjil } (2) Female : Oodalil vandha sondham Koodalil kanda inbam Mayakam enna kaadhal vaazhga Female : Kaadhalin deepam ondru Yetrinen endhan nenjil Female : {Netru pol indru illai Indru pol naalai illai } (2) Female : Anbilae vaazhum nenjil Aaaa aaaa ……. Anbilae vaazhum nenjil Aayiram paadalae Female : Ondrudhaan ennam endraal Uravudhaan raagamae Ennam yaavum solla vaa Female : Kaadhalin deepam ondru Yetrinen endhan nenjil Female : {Ennai naan thedi thedi Unnidam kandu konden} (2) Female : Ponnilae poovai allum Aaaa aaaaa aaaaaa Ponnilae poovai allum Punnagai minnudhae Female : Kannilae kaandham vaitha Kavidhayai paadudhae Anbae inbam solla vaa Female : Kaadhalin deepam ondru Yetrinen endhan nenjil Female : Oodalil vandha sondham Koodalil kanda inbam Mayakam enna kaadhal vaazhga Female : Kaadhalin deepam ondru Yetrinen endhan nenjil
பாடகி : எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஹா…ஆ….ஆ….ஆ… பெண் : {காதலின் தீபம் ஒன்று ஏற்றினேன் எந்தன் நெஞ்சில்}(2) பெண் : ஊடலில் வந்த சொந்தம் கூடலில் கண்ட இன்பம் மயக்கம் என்ன காதல் வாழ்க பெண் : காதலின் தீபம் ஒன்று ஏற்றினேன் எந்தன் நெஞ்சில் பெண் : {நேற்று போல் இன்று இல்லை இன்று போல் நாளை இல்லை} (2) பெண் : அன்பிலே வாழும் நெஞ்சில் ஆஆஆ… அன்பிலே வாழும் நெஞ்சில் ஆயிரம் பாடலே பெண் : ஒன்றுதான் எண்ணம் என்றால் உறவுதான் ராகமே எண்ணம் யாவும் சொல்ல வா பெண் : காதலின் தீபம் ஒன்று ஏற்றினேன் எந்தன் நெஞ்சில் பெண் : {என்னை நான் தேடித் தேடி உன்னிடம் கண்டு கொண்டேன்} (2) பெண் : பொன்னிலே பூவை அள்ளும் ஆஆஆ……… பொன்னிலே பூவை அள்ளும் புன்னகை மின்னுதே பெண் : கண்ணிலே காந்தம் வைத்த கவிதையைப் பாடுதே அன்பே இன்பம் சொல்ல வா பெண் : காதலின் தீபம் ஒன்று ஏற்றினேன் எந்தன் நெஞ்சில் பெண் : ஊடலில் வந்த சொந்தம் கூடலில் கண்ட இன்பம் மயக்கம் என்ன காதல் வாழ்க பெண் : காதலின் தீபம் ஒன்று ஏற்றினேன் எந்தன் நெஞ்சில்