← Back

Jackket Vaali Billa Song Lyrics

Singers : A. L. Ragavan and S. V. Ponnusami Music by : T. Chalapathi Rao Male : Lalalalalalalalalala ohoo hooo Jacket vaali billaa laadam pona lakkadi Layanai paaru akkaadi Aanum pennum illatti yedhu kelatta Male : Lalalalalalalalalala ohoo hooo Male : Love love love aanadhae Rubber polae thulladhae Aanum pennum illatti yedhu kelatta Male : Lalalalalalalalalala ohoo hooo Male : Aadu meikkura bangaaru Aattam poduraan mannaru Aanum pennum illatti yedhu kelatta Male : Lalalalalalalalalala ohoo hooo Male : Thandha seepu kannadi Thaluku pannadhu pinnadi Aanum pennum illatti yedhu kelatta Male : Lalalalalalalalalala ohoo hooo
பாடகர்கள் : ஏ. எல். ராகவன் மற்றும் எஸ். வி. பொன்னுசாமி இசை அமைப்பாளர் : டி . சலபதி ராவ் ஆண் : லல்லாலல்லாலல்லல்லா ஓஹோ..ஹோ…. ஜாக்கட் வாலி பில்லா லாடம் போன லக்காடி லயனைப் பாரு அக்காடி ஆணும் பெண்ணும் இல்லாட்டி ஏது கலாட்டா லல்லாலல்லாலல்லல்லா ஓஹோ..ஹோ…. ஆண் : லவ்வு லவ்வு லவ்வானதே ரப்பர் போலே துள்ளாதே ஆணும் பெண்ணும் இல்லாட்டி ஏது கலாட்டா லல்லாலல்லாலல்லல்லா ஓஹோ..ஹோ…. ஆண் : ஆடு மேய்க்கிற பங்காரு ஆட்டம் போடுறான் மன்னாரு ஆணும் பெண்ணும் இல்லாட்டி ஏது கலாட்டா லல்லாலல்லாலல்லல்லா ஓஹோ..ஹோ…. ஆண் : தந்த சீப்புக் கண்ணாடி தளுக்குப் பண்ணாது பின்னாடி ஆணும் பெண்ணும் இல்லாட்டி ஏது கலாட்டா லல்லாலல்லாலல்லல்லா ஓஹோ..ஹோ….