← Back

Nee Mazhai Song Lyrics

Singers : Sunitha Sarathy and Karthik Music by : A. R. Rahman Female : Nee mazhai naan ilai Etharkumel uravillai Vidai kodu pogiren… Vidai kodu pogiren Eeramaai vaazhgiren Female : Nee mazhai naan ilai Etharkumel uravillai Vidai kodu pogiren Vidai kodu pogiren Eeramaai vaazhgiren Male : Nee yaaro naan yaaro Kan thondri kan kaana kanneero Kan thondri kan kaana kanneero Oho ohh ooo ooo oooo Oho ohh ooo ooo oooo Ooooo….oooo…oooo…
பாடகர்கள் : சுனிதா சாரதி மற்றும் கார்த்திக் இசை அமைப்பாளர் : ஏ . ஆர் . ரஹ்மான் பெண் : நீ மழை நான் இலை இதற்கு மேல் உறவில்லை விடை கொடு போகிறேன் விடை கொடு போகிறேன் ஈரமாய் வாழ்கிறேன் பெண் : நீ மழை நான் இலை இதற்கு மேல் உறவில்லை விடை கொடு போகிறேன் விடை கொடு போகிறேன் ஈரமாய் வாழ்கிறேன் ஆண் : நீ யாரோ நான் யாரோ கண் தோன்றி கண் காணா கண்ணீரோ கண் தோன்றி கண் காணா கண்ணீரோ ஆண் : ஓ.. ஓ.. ஓ.. ஓ..(2) ஓஹோஹோஹோ….