← Back

Thottathellam Pennagattum Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Shankar Ganesh Chorus : …………………. Male : Thottathellaam pennaagattum En thottamellaam ponnaagattum Devathaigal kondaadattum Ilanth thendral angae paai podattum… Siththam pokku sivan pokku Endra vaakku enthan vaakku Male : Thottathellaam pennaagattum En thottamellaam ponnaagattum Devathaigal kondaadattum Ilanth thendral angae paai podattum haan… Chorus : Siththam pokku sivan pokku Endra vaakku enthan vaakku Male : Thottathellaam pennaagattum En thottamellaam ponnaagattum aahaan… Male : Vaanum mannum kaattrum Ennai vaazha sonnathu Ullaasa vaazhththu sonnathu Ilamai innum konjam endru Echchariththu en perai uchchriththathu Male : Sorkkaththin saavi enthan kaiyil undu Kaanaatha inbam kaana vendum indru Ini varuvathu valarpirai Iravukku enna varaimurai Chorus : Ini varuvathu valarpirai Male : Haan Chorus : Iravukku enna varaimurai Male : Ippothu en kattil Inba thenmazhai Male : Naan thottathellaam pennaagattum En thottamellaam ponnaagattum Devathaigal kondaadattum Ilanth thendral angae paai podattum everybody….. Chorus : Siththam pokku sivan pokku Endra vaakku enthan vaakku Male : Thottathellaam pennaagattum En thottamellaam ponnaagattum….. Chorus : …………………… Male : Kakkaiyodu kuyilangal otti vaazhumaa En pola vetti vaahumaa Thanga enna piththalaikku kappam kattumaa Idhenna ungal sattamma Male : Naan thedum penno aakki poda alla En paadal kettu aada vendum mella Pazhangathai adhu mudiyattum Pudhu yugam ini vidiyattum Chorus : Pazhangathai adhu mudiyattum Male : Haan Chorus : Pudhu yugam ini vidiyattum Male : Haei eppothu maaraatha vaazhkkai yaedhadaa Male : Naan thottathellaam pennaagattum Aagattum En thottamellaam ponnaagattum Aagattum Devathaigal kondaadattum hahaan Ilanth thendral angae paai podattum…. Chorus : Siththam pokku sivan pokku Endra vaakku enthan vaakku Male : Ho ho ho Male and Chorus : ……………….
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் குழு : ………………………. ஆண் : தொட்டதெல்லாம் பெண்ணாகட்டும் என் தோட்டமெல்லாம் பொன்னாகட்டும் தேவதைகள் கொண்டாடட்டும் இளந் தென்றல் அங்கே பாய் போடட்டும்….. சித்தம் போக்கு சிவன் போக்கு என்ற வாக்கு எந்தன் வாக்கு…… ஆண் : தொட்டதெல்லாம் பெண்ணாகட்டும் என் தோட்டமெல்லாம் பொன்னாகட்டும் தேவதைகள் கொண்டாடட்டும் இளந்தென்றல் அங்கே பாய் போடட்டும் ஹான்…. குழு : சித்தம் போக்கு சிவன் போக்கு என்ற வாக்கு எந்தன் வாக்கு…… ஆண் : தொட்டதெல்லாம் பெண்ணாகட்டும் என் தோட்டமெல்லாம் பொன்னாகட்டும் ஆஹான்.. ஆண் : வானும் மண்ணும் காற்றும் என்னை வாழச் சொன்னது உல்லாச வாழ்த்து சொன்னது இளமை இன்னும் கொஞ்சம் என்று எச்சரித்தது என் பேரை உச்சரித்தது ஆண் : சொர்க்கத்தின் சாவி எந்தன் கையில் உண்டு காணாத இன்பம் காண வேண்டும் இன்று இனி வருவது வளர்பிறை இரவுக்கு என்ன வரைமுறை குழு : இனி வருவது வளர்பிறை ஆண் : ஹான் குழு : இரவுக்கு என்ன வரைமுறை ஆண் : இப்போது என் காட்டில் இன்பத் தேன்மழை… ஆண் : நான் தொட்டதெல்லாம் பெண்ணாகட்டும் என் தோட்டமெல்லாம் பொன்னாகட்டும் தேவதைகள் கொண்டாடட்டும் இளந் தென்றல் அங்கே பாய் போடட்டும் எவ்ரிபடி… குழு : சித்தம் போக்கு சிவன் போக்கு என்ற வாக்கு எந்தன் வாக்கு…… ஆண் : தொட்டதெல்லாம் பெண்ணாகட்டும் என் தோட்டமெல்லாம் பொன்னாகட்டும்….. குழு : ………………………… ஆண் : காக்கையோடு குயிலினங்கள் ஒட்டி வாழுமா என் போல வெட்டி வாழுமா தங்கம் என்ன பித்தளைக்கு கப்பம் கட்டுமா இதென்ன உங்கள் சட்டம்மா ஆண் : நான் தேடும் பெண்ணோ ஆக்கி போட அல்ல என் பாடல் கேட்டு ஆட வேண்டும் மெல்ல பழங்கதை அது முடியட்டும் புது யுகம் இனி விடியட்டும் குழு : பழங்கதை அது முடியட்டும் ஆண் : ஹான் குழு : புது யுகம் இனி விடியட்டும் ஆண் : ஹேய் எப்போதும் மாறாத வாழ்க்கை ஏதடா.. ஆண் : நான் தொட்டதெல்லாம் பெண்ணாகட்டும் ஆகட்டும் என் தோட்டமெல்லாம் பொன்னாகட்டும் ஆகட்டும் தேவதைகள் கொண்டாடட்டும் ஹஹான் இளந்தென்றல் அங்கே பாய் போடட்டும்….. குழு : சித்தம் போக்கு சிவன் போக்கு என்ற வாக்கு எந்தன் வாக்கு…… ஆண் : ஹோ ஹோ ஹோ ஆண் மற்றும் குழு : ………………………….