← Back

Ponnana Kuthiraiyil Povom Song Lyrics

Singers : Malaysia Vasudevan and K. S. Chitra Music by : T. Rajendar Lyrics by : T. Rajendar Male : Ponnaana kudhiraiyil povomdi madhuraikku Kaanaatha kaatchigal kaanpomdi kulumaikku Paavai mayilae paadum kuyilae Paavai mayilae paadum kuyilae Hak jum hak jum Hak jum hae hae hak jum haehae Female : Thenaaliraamana paakkaatha kurai onnu En nenjil irunthathu adhu indru theernthathu Samayaththil loosaa…aa….nadakkindra rasaa…aa…. Samayaththil loosaa…aa….nadakkindra rasaa…aa…. Male : Disco aadavaa break-um podavaa Disco aadavaa break-um podavaa Melnaattu paani dance-u Aadi kaatta oru chance-u Female : Kanna moodavaa haiyyo odavaa Male : Michael Jackson en machchaan En aattam paaththu kaappi adichchaan Michael Jackson en machchaan En aattam paaththu kaappi adichchaan Female : Michael Jackson idhai kettaa Odi vanthu unna odhappaan Michael Jackson idhai kettaa Odi vanthu unna odhappaan Male : Aazham theriyaama kaal uttaen Aamam puriyaama aadipputtaen Aazham theriyaama kaal uttaen Aamam puriyaama aadipputtaen Intha ponnugalae intha ponnugalae Oru maathiriththaan oru maathiriththaan Female : En raja paadaathae mugaari Konjam poruththuthaan aaganum samsaari En raja paadaathae mugaari Konjam poruththuthaan aaganum samsaari Male : Adi podi ennaannu naan paaduven Ada eththana naan aaduven Adiyae ennaannu naan paaduven Ada eththana naan aaduven Female : Haang…..idhaiyaeththaan paadu machchan En idhayaththil aadu machchan Idhayaeththaan paadu machchan En idhayaththil aadu machchan Hoi…..haahhaang hoi….haahhaang…. Hoi…..haahhaang hoi….haahhaang….
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பாடலாசிரியர் : டி. ராஜேந்தர் ஆண் : பொன்னான குதிரையில் போவோம்டி மதுரைக்கு காணாத காட்சிகள் காண்போம்டி குளுமைக்கு பாவை மயிலே பாடும் குயிலே பாவை மயிலே பாடும் குயிலே ஹக் ஜூம் ஹக் ஜூம் ஹக் ஜூம் ஹே ஹே ஹக் ஜூம் ஹே ஹே பெண் : தெனாலிராமன பாக்காத குறை ஒண்ணு என் நெஞ்சில் இருந்தது அது இன்று தீர்ந்தது சமயத்தில் லூசா…ஆ…..நடக்கின்ற ராசா…ஆ…. சமயத்தில் லூசா…ஆ….நடக்கின்ற ராசா…ஆ…. ஆண் : டிஸ்கோ ஆடவா பிரேக்கும் போடவா டிஸ்கோ ஆடவா பிரேக்கும் போடவா மேல்நாட்டு பாணி டான்ஸ்சு ஆடிக் காட்ட ஒரு சான்ஸு பெண் : கண்ண மூடவா ஹைய்யோ ஓடவா ஆண் : மைக்கேல் ஜாக்ஸன் என் மச்சான் என் ஆட்டம் பாத்து காப்பி அடிச்சான் மைக்கேல் ஜாக்சன் என் மச்சான் என் ஆட்டம் பாத்து காப்பி அடிச்சான் பெண் : மைக்கேல் ஜாக்ஸன் இதை கேட்டா ஓடி வந்து உன்ன ஓதப்பான் மைக்கேல் ஜாக்ஸன் இதை கேட்டா ஓடி வந்து உன்ன ஓதப்பான்… ஆண் : ஆழம் தெரியாம கால உட்டேன் ஆமாம் புரியாம ஆடிப்புட்டேன் ஆழம் தெரியாம கால உட்டேன் ஆமாம் புரியாம ஆடிப்புட்டேன் இந்தப் பொண்ணுகளே இந்தப் பொண்ணுகளே ஒரு மாதிரித்தான் ஒரு மாதிரித்தான் பெண் : என் ராஜா பாடாதே முகாரி கொஞ்சம் பொறுத்துத்தான் ஆகணும் சம்சாரி என் ராஜா பாடாதே முகாரி கொஞ்சம் பொறுத்துத்தான் ஆகணும் சம்சாரி ஆண் : அடி போடி என்னான்னு நான் பாடுவேன் அட எத்தன நான் ஆடுவேன் அடியே என்னான்னு நான் பாடுவேன் அட எத்தன நான் ஆடுவேன் பெண் : ஹாங்……இதையேத்தான் பாடு மச்சான் என் இதயத்தில் ஆடு மச்சான் இதையேத்தான் பாடு மச்சான் என் இதயத்தில் ஆடு மச்சான் ஹோய்……ஹாஹ்ஹாங் ஹோய்…….ஹாஹ்ஹாங்…. ஹோய்……ஹாஹ்ஹாங் ஹோஹோ ஹோய்…..