← Back

Yedho Ondru Song Lyrics

Singer : Yuvan Shankar Raja Music by : Yuvan Shankar Raja Male : Yedho ondru ennai thaakka Yaaro pola unnai paarkka Sutri engum naadagam nadakka Pennae naanum eppadi nadikka Male : Kaalam muzhuthum vaazhum kanavai Kannil vaithu thoonginen Kaalai vidinthu pogum nilavai Kaiyil pidikka yenginen Male : Pennae undhan nyaabagathai Nenjil serthu vaithenae Unnai pirinthu pogaiyilae Nenjai ingu tholaithenae Male : Ennai unnidam vittu chelgiren Edhuvum illaiyae ennidathil Engae povathu yaarai ketpathu Ellaa paadhaiyum unnidathil Male : Yen endhan vaazhvil vanthaai En iravaiyum pagalaiyum maatri ponaai Yen indha pirivai thanthaai En idhayathil thanimaiyai ootri ponaai Male : Ullae un kural ketkuthadi Ennai ennnuyir thaakkuthadi Engae irukkiren engae nadakkiren Maranthen naan…ooooo Male : Pennae undhan nyaabagathai Nenjil serthu vaithenae Unnai pirinthu pogaiyilae Nenjai ingu tholaithenae Male : Yedho ondru ennai thaakka Yaaro pola unnai paarkka Sutri engum naadagam nadakka Pennae naanum eppadi nadikka Male : Kaalam muzhuthum vaazhum kanavai Kannil vaithu thoonginen Kaalai vidinthu pogum nilavai Kaiyil pidikka yenginen Male : Pennae undhan nyaabagathai Nenjil serthu vaithenae Unnai pirinthu pogaiyilae Nenjai ingu tholaithenae
பாடகா் : யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பாளா் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : ஏதோ ஒன்று என்னை தாக்க யாரோ போல உன்னை பாா்க்க சுற்றி எங்கும் நாடகம் நடக்க பெண்ணே நானும் எப்படி நடிக்க ஆண் : காலம் முழுதும் வாழும் கனவை கண்ணில் வைத்து தூங்கினேன் காலை விடிந்து போகும் நிலவை கையில் பிடிக்க ஏங்கினேன் ஆண் : பெண்ணே உந்தன் ஞாபகத்தை நெஞ்சில் சோ்த்து வைத்தேனே உன்னை பிாிந்து போகையிலே நெஞ்சை இங்கு தொலைத்தேனே ஆண் : என்னை உன்னிடம் விட்டு செல்கிறேன் ஏதும் இல்லையே என்னிடத்தில் எங்கே போவது யாரை கேட்பது எல்லா பாதையும் உன்னிடத்தில் ஆண் : ஏன் எந்தன் வாழ்வில் வந்தாய் என் இரவையும் பகலையும் மாற்றி போனாய் ஏன் இந்த பிாிவை தந்தாய் என் இதயத்தில் தனிமையை ஊற்றி போனாய் ஆண் : உள்ளே உன் குரல் கேட்குதடி என்னை என் உயிா் தாக்குதடி எங்கே இருக்கிறேன் எங்கே நடக்கிறேன் மறந்தேன் நான் ஓஓஒ… ஆண் : பெண்ணே உந்தன் ஞாபகத்தை நெஞ்சில் சோ்த்து வைத்தேனே உன்னை பிாிந்து போகையிலே நெஞ்சை இங்கு தொலைத்தேனே ஆண் : ஏதோ ஒன்று என்னை தாக்க யாரோ போல உன்னை பாா்க்க சுற்றி எங்கும் நாடகம் நடக்க பெண்ணே நானும் எப்படி நடிக்க ஆண் : காலம் முழுதும் வாழும் கனவை கண்ணில் வைத்து தூங்கினேன் காலை விடிந்து போகும் நிலவை கையில் பிடிக்க ஏங்கினேன் ஆண் : பெண்ணே உந்தன் ஞாபகத்தை நெஞ்சில் சோ்த்து வைத்தேனே உன்னை பிாிந்து போகையிலே நெஞ்சை இங்கு தொலைத்தேனே