← Back

Solai Malai Ooram Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Ilayaraja Male : Solaimalai oram Kola kuyil paadum Male : Solaimalai oram Kola kuyil paadum Paattu chaththam ketkaliyo Paadi varum kuyilae Nee vaa vaa Thedi varum mayilae Nee vaa vaa Male : Solaimalai oram Kola kuyil paadum Male : Paattaalae naan potta Poovaaramae Padippenae nam kaadhal Thevaaramae Un perai naan paada Thaen oorumae En jeevan unnodu Ilaippaarumae Male : Paadi azhaiththen unaiyae Varuvaai kuyilae Thedi thavikkum manamae Dhinam vaa mayilae Kaadhalenum raagam thaalam Koodum idamae Male : Solaimalai oram Kola kuyil paadum Paattu chaththam ketkaliyo Paadi varum kuyilae Nee vaa vaa Thedi varum mayilae Nee vaa vaa Male : Solaimalai oram Kola kuyil paadum Female : Naan paadum paatu endrum Neethaanaiyaa Neeyindri vaazhveno Naan thaanaiyaa Vaazhvendru vaazhndhaalae Unnoduthaan Vaa enthan kannaa Nee ennoduthaan Female : Jeevan irukkum varaikkum Unaiyae ninaikkum Sera thudikkum ithayam Unaiyae azhaikkum Kooda varum kaalam neram Indrae pirakkum Male : Solaimalai oram Kola kuyil paadum Paattu chaththam ketkaliyo Paadi varum kuyilae Nee vaa vaa Thedi varum mayilae Nee vaa vaa Female : Solaimalai oram Kola kuyil paadum Paattu chaththam ketkaliyo Paadi varum kuyilae Nee vaa vaa Thedi varum mayilae Nee vaa vaa Female : Solaimalai oram Kola kuyil paadum
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : சோலைமலை ஓரம் கோலக் குயில் பாடும் ஆண் : சோலைமலை ஓரம் கோலக் குயில் பாடும் பாட்டுச் சத்தம் கேட்கலையோ பாடி வரும் குயிலே நீ வா வா தேடி வரும் மயிலே நீ வா வா ஆண் : சோலைமலை ஓரம் கோலக் குயில் பாடும் ஆண் : பாட்டாலே நான் போட்ட பூவாரமே படிப்பேனே நம் காதல் தேவாரமே உன் பேரை நான் பாட தேனூறுமே என் ஜீவன் உன்னோடு இளைப்பாறுமே ஆண் : பாடி அழைத்தேன் உனையே வருவாய் குயிலே தேடி தவிக்கும் மனமே தினம் வா மயிலே காதலெனும் ராகம் தாளம் கூடும் இடமே ஆண் : சோலைமலை ஓரம் கோலக் குயில் பாடும் பாட்டுச் சத்தம் கேட்கலையோ பாடி வரும் குயிலே நீ வா வா தேடி வரும் மயிலே நீ வா வா ஆண் : சோலைமலை ஓரம் கோலக் குயில் பாடும் பெண் : நான் பாடும் பாட்டென்றும் நீதானய்யா நீயின்றி வாழ்வேனோ நான்தானய்யா வாழ்வென்று வாழ்ந்தாலே உன்னோடுதான் வா எந்தன் கண்ணா நீ என்னோடுதான் பெண் : ஜீவன் இருக்கும் வரைக்கும் உனையே நினைக்கும்… சேர துடிக்கும் இதயம் உனையே அழைக்கும் கூட வரும் காலம் நேரம் இன்றே பிறக்கும் ஆண் : சோலைமலை ஓரம் கோலக் குயில் பாடும் பாட்டுச் சத்தம் கேட்கலையோ பாடி வரும் குயிலே நீ வா வா தேடி வரும் மயிலே நீ வா வா ஆண் : சோலைமலை ஓரம் கோலக் குயில் பாடும் பெண் : சோலைமலை ஓரம் கோலக் குயில் பாடும் பாட்டுச் சத்தம் கேட்கலையோ பாடி வரும் குயிலே நீ வா வா தேடி வரும் மயிலே நீ வா வா பெண் : சோலைமலை ஓரம் கோலக் குயில் பாடும்