← Back

Alunguren Kulunguren Song Lyrics

Singers : V.V Prasanna and Namitha Babu Music by : S.N Arunagiri Female : Alunguren kulunguren Oru aasai nenjula Adhunguren idhunguren Onnum pesa thonala Nadaya nadanthen Kedaya kendanthen Minnungura sinungura Thalumbonnu thalumbura Male : Alunguren kulunguren Oru aasai nenjula Adhunguren idhunguren Onnum pesa thonalaaa… Female : Panju nee panjula Padhungi varum noolu naan Anju nee anjula Adangi varum naalu naan Male : Pandhi nee pandhala Thaangukira kaalu naan Pandhu nee pandhula Nerambi nirkum kaathu naan Female : Aathaadi enna aathuna aathuna Kaathaagi mela thoothuna thoothuna Kaadhala meetuna Kadavula kaatuna Male : Alunguren kulunguren Oru aasai nenjula Adhunguren idhunguren Onnum pesa thonala Nadaya nadanthen Kedaya kendanthen Female : Minnungura sinungura Thalumbonnu thalumbura Female : Alunguren kulunguren Oru aasai nenjula Adhunguren idhunguren Onnum pesa thonala Male : Konala maanala irundha manam nerula Kaaludhan pogudhey kaadhal enum oorula Female : Naanala naanala asanja manam aadala Tholanjathu therinjum naan Innum yen thedala Male : Kannellam un kaatchi dhaan Kaatchi dhaan Kaadhellam un pechu dhaan Pechu dhaan Female : Kaadhala meetuna Kadavula kaatuna Female : Alunguren kulunguren Oru aasai nenjula Adhunguren idhunguren Onnum pesa thonala Nadaya nadanthen Kedaya kendanthen Minnungura sinungura Thalumbonnu thalumbura
பாடகி : நமீதா பாபு பாடகா் : வி.வி. பிரசன்னா இசையமைப்பாளா் : எஸ்.என். அருணகிரி பெண் : அலுங்குறேன் குலுங்குறேன் ஒரு ஆச நெஞ்சுல அதுங்குறேன் இதுங்குறேன் ஒன்னும் பேச தோணல பெண் : நடையா நடந்தேன் கெடையா கிடந்தேன் மினுங்குற சினுங்குற தழும்பொன்னு தழும்புற ஆண் : அலுங்குறேன் குலுங்குறேன் ஒரு ஆச நெஞ்சுல அதுங்குறேன் இதுங்குறேன் ஒன்னும் பேச தோணல பெண் : பஞ்சு நீ பஞ்சுல பதுங்கி வரும் நூலு நான் அஞ்சு நீ அஞ்சுல அடங்கி வரும் நாலுநான் ஆண் : பந்தி நீ பந்தல தாங்குகிற காலு நான் பந்து நீ பந்துல நிரம்பி நிக்கும் காத்து நான் பெண் : ஆத்தாடி என்ன ஆத்துனு ஆத்துன காத்தாகி மெல்ல தூத்துன தூத்துன காதல மீட்டுன கடவுள காட்டுன ஆண் : அலுங்குறேன் குலுங்குறேன் ஒரு ஆச நெஞ்சுல அதுங்குறேன் இதுங்குறேன் ஒன்னும் பேச தோணல ஆண் : நடையா நடந்தேன் கெடையா கிடந்தேன் பெண் : மினுங்குற சினுங்குற தழும்பொன்னு தழும்புற பெண் : அலுங்குறேன் குலுங்குறேன் ஒரு ஆச நெஞ்சுல அதுங்குறேன் இதுங்குறேன் ஒன்னும் பேச தோணல ஆண் : கோணலா மாணலா இருந்த மனம் நேருல காலு தான் போகுதே காதல் என்னும் ஊருல பெண் : நாணலா நாணலா அசஞ்ச மனம் ஆடல தொலஞ்சது தெரிஞ்சும் நான் இன்னும் ஏன் தேடல ஆண் : கண்ணெல்லாம் உன் காட்சிதான் காட்சிதான் காதெல்லாம் உன் பேச்சுதான் பேச்சுதான் பெண் : காதல மீட்டுன கடவுள காட்டுன பெண் : அலுங்குறேன் குலுங்குறேன் ஒரு ஆச நெஞ்சுல அதுங்குறேன் இதுங்குறேன் ஒன்னும் பேச தோணல பெண் : நடையா நடந்தேன் கெடையா கிடந்தேன் மினுங்குற சினுங்குற தழும்பொன்னு தழும்புற