← Back

Yelai Imayamalai Song Lyrics

Singer : Manikka Vinayagam Music by : Vidyasagar Male : Yelae imaya mala Enga ooru saami mala Ettu dhesa nadunga Ettu vechchu vaaraaru Thirisoola meesa vechchu Thee poriya pottu vechchu Karikaala chozhan pola Kaal nadanthu vaaraaru Male : Manu needhi mannanukkae Maru porappa vaaraaru Dharuman raasavukkae Dharumam solli thanthaaru Eh paanchaalankurichchi Kattabomman vaaraaru Naadaaram konda enga Raasa raasan vaaraaru Male : Yelae imaya mala Enga ooru saami mala Ettu dhesa nadunga Ettu vechchu vaaraaru Thirisoola meesa vechchu Thee poriya pottu vechchu Karikaala chozhan pola Kaal nadanthu vaaraaru Male : Thanjaavur gopuramthaan Thalappava katti pottu Nada nadanthu varathapol Namma aiyya varaaru Male : Karnan koduththathenna Siraththaal uyarthathenna Aiyya usuruvara Alli alli tharuvaaru Male : Saathi saathikkoru Sangam vechcha naattukkulla Ella saaththikkoru Koil pola varaaru Male : Illa enbathaiyae Illaama senjavaru Thenpaandi therazhaga Therumela varaaru Male : Hey eetti ethira vantha Kanna emachchathu illa Thamzhian paramparaikkae Thanmaanama varaaru Male : Thanga thamizhnaattu Singa thamizhan varaaru Karuppu sooriyana Gambeerama varaaru Male : Ezha janangalukku Pangaaliya varaaru Vaari koduppathilae Varalaara varaaru Male : Aiyya oorvalaththil Aaraaththi edukkathaan Aagaasa sooriyanae Aasa padum nee paaru Male : Sonna sonna sollil Saththiyama nippaaru Ninna ninna edam Nichchayama jeyippaaru Male : Eh sethu samuthiramae Enga veethiyila Kai veesi vaarathapol Thavasi aiyya varaaru Male : Yelae imaya mala Enga ooru saami mala Ettu dhesa nadunga Ettu vechchu vaaraaru Thirisoola meesa vechchu Thee poriya pottu vechchu Karikaala chozhan pola Kaal nadanthu vaaraaru Male : Manu needhi mannanukkae Maru porappa vaaraaru Dharuman raasavukkae Dharumam solli thanthaaru Eh paanchaalankurichchi Kattabomman vaaraaru Naadaaram konda enga Raasa raasan vaaraaru
பாடகர் : மாணிக்க விநாயகம் இசையமைப்பாளர் : வித்யாசாகர் ஆண் : ஏலே இமய மலை எங்க ஊரு சாமி மலை எட்டு திசை நடுங்க எட்டு வச்சு வாராரு திரிசூல மீச வெச்சு தீ பொரிய பொட்டு வெச்சு கரிகாலன் சோழன் போல கால் நடந்து வாராரு ஆண் : மனு நீதி மன்னனுக்கே மறு பொறப்பா வாராரு தர்மன் ராசாவுக்கே தருமம் சொல்லி தந்தாரு ஏ பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மன் வாராரு நாடாரம் கொண்ட எங்க ராச ராசன் வாராரு ஆண் : ஏலே இமய மலை எங்க ஊரு சாமி மலை எட்டு திசை நடுங்க எட்டு வச்சு வாராரு திரிசூல மீச வெச்சு தீ பொரிய பொட்டு வெச்சு கரிகாலன் சோழன் போல கால் நடந்து வாராரு ஆண் : தஞ்சாவூர் கோபுரம் தான் தலப்பாவ கட்டி போட்டு நட நடந்து வர்ரத போல் நம்ம அய்யா வாராரு ஆண் : கர்ணன் கொடுத்ததென்ன சிரத்தால் உயர்த்ததென்ன அய்யா உசுருவர அள்ளி அள்ளி தருவாரு ஆண் : சாதி சாதிக்கொரு சங்கம் வெச்சா நாட்டுக்குள்ள எல்லா சாதிக்கொரு கோயில் போல வாராரு ஆண் : இல்ல என்பதையே இல்லாம செஞ்சவரு தென்பாண்டி தேரழகா தெருமேல வாராரு ஆண் : ஹே ஈட்டி எதிர வந்தா கண்ண இமைச்சது இல்ல தமிழன் பரம்பரைக்கே தன்மானமா வாராரு ஆண் : தங்க தமிழ் நாட்டு சிங்க தமிழன் வாராரு கருப்பு சூரியனா கம்பீரமா வாராரு ஆண் : ஏழை ஜனங்களுக்கு பங்காளியா வாராரு வாரி கொடுப்பதிலே வரலாறா வாராரு ஆண் : அய்யா ஊர்வலத்தில் ஆரத்தி எடுக்கத்தான் ஆகாச சூரியனே ஆச படும் நீ பாரு ஆண் : சொன்ன சொன்ன சொல்லில் சத்தியமா நிப்பாரு நின்ன நின்ன இடம் நிச்சயமா ஜெயிப்பாரு ஆண் : ஏ சேது சமுத்திரமே எங்க வீதியில கை வீசி வாரதபோல் தவசி அய்யா வாராரு ஆண் : ஏலே இமய மலை எங்க ஊரு சாமி மலை எட்டு திசை நடுங்க எட்டு வச்சு வாராரு திரிசூல மீச வெச்சு தீ பொரிய பொட்டு வெச்சு கரிகாலன் சோழன் போல கால் நடந்து வாராரு ஆண் : மனு நீதி மன்னனுக்கே மறு பொறப்பா வாராரு தர்மன் ராசாவுக்கே தருமம் சொல்லி தந்தாரு ஏ பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மன் வாராரு நாடாரம் கொண்ட எங்க ராச ராசன் வாராரு