← Back

Velli Kolusu Thullatho Song Lyrics

Singers : S. Janaki Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Female : Velli kolusu thullaatho Sangathi sollaatho….oo…. Velli kolusu thullaatho Sangathi sollaatho….oo…. Female : Idhazhodu ela podu pasi theera parimaaru Thalagaani paai podu Kulaththangaraiyil kudumbam nadaththu Thavaru thalli padu Female : Velli kolusu thullaatho Sangathi sollaatho….oo…. Idhazhodu ela podu pasi theera parimaaru Thalagaani paai podu Kulaththangaraiyil kudumbam nadaththu Thavaru thalli padu Chorus : ……………. Female : Aaththoramaa thennampaalai Chorus : Aaa…aa… Female : Pooththirukkae ponna pola Chorus : Aaa…aa… Female : Onakkinnu aalaanathae pasikkoru paalaarae Kanmoodiya pothum un nypagam meerum Kanmoodiya pothum un nypagam meerum Usuru poranthapothu ezhuntha uravallavo Female : Velli kolusu thullaatho Sangathi sollaatho….oo…. Idhazhodu ela podu pasi theera parimaaru Thalagaani paai podu Kulaththangaraiyil kudumbam nadaththu Thavaru thalli padu… Female : Puththam puthu muththam thara saththam varum ilangiliyae Paavam siru moochchum chella illai oru idaiveliyae Chorus : ………………. Female : Puththam puthu muththam thara saththam varum ilangiliyae Paavam siru moochchum chella illai oru idaiveliyae Oru surul kaaththu odhunguthu naaththu Oru surul kaaththu odhunguthu naaththu Santhosham thaangamal yaenguthu neththu Female : Velli kolusu thullaatho Sangathi sollaatho….oo…. Idhazhodu ela podu pasi theera parimaaru Thalagaani paai podu Kulaththangaraiyil kudumbam nadaththu Thavaru thalli padu… Female : Velli kolusu thullaatho Sangathi sollaatho…. Velli kolusu thullaatho Sangathi sollaatho….
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி பெண் : வெள்ளி கொலுசு துள்ளாதோ சங்கதி சொல்லாதோ….ஓ…. வெள்ளி கொலுசு துள்ளாதோ சங்கதி சொல்லாதோ பெண் : இதழோடு எலப் போடு பசி தீர பரிமாறு தலகாணி பாய் போடு குளத்தங்கரையில் குடும்பம் நடத்து தவறு தள்ளிப் படு…. பெண் : வெள்ளி கொலுசு துள்ளாதோ சங்கதி சொல்லாதோ இதழோடு எலப் போடு பசி தீர பரிமாறு தலகாணி பாய் போடு குளத்தங்கரையில் குடும்பம் நடத்து தவறு தள்ளிப் படு…. குழு : ……………………. பெண் : ஆத்தோரமா தென்னம்பாளை குழு : ஆஅ….ஆ….. பெண் : பூத்திருக்கே பொண்ணப் போல குழு : ஆஅ….ஆ….. பெண் : ஒனக்கின்னு ஆளானதே பசிக்கொரு பாலாறே கண்மூடிய போதும் உன் ஞாபகம் மீறும் கண்மூடிய போதும் உன் ஞாபகம் மீறும் உசுரு பொறந்தபோது எழுந்த உறவல்லவோ பெண் : வெள்ளி கொலுசு துள்ளாதோ சங்கதி சொல்லாதோ இதழோடு எலப் போடு பசி தீர பரிமாறு தலகாணி பாய் போடு குளத்தங்கரையில் குடும்பம் நடத்து தவறு தள்ளிப் படு…. பெண் : புத்தம்புது முத்தம் தர சத்தம் வரும் இளங்கிளியே பாவம் சிறு மூச்சும் செல்ல இல்லை ஒரு இடைவெளியே குழு : ………………………. பெண் : புத்தம்புது முத்தம் தர சத்தம் வரும் இளங்கிளியே பாவம் சிறு மூச்சும் செல்ல இல்லை ஒரு இடைவெளியே ஒரு சுருள் காத்து ஒதுங்குது நாத்து ஒரு சுருள் காத்து ஒதுங்குது நாத்து சந்தோசம் தாங்காமல் ஏங்குது நேத்து…. பெண் : வெள்ளி கொலுசு துள்ளாதோ சங்கதி சொல்லாதோ இதழோடு எலப் போடு பசி தீர பரிமாறு தலகாணி பாய் போடு குளத்தங்கரையில் குடும்பம் நடத்து தவறு தள்ளிப் படு…. பெண் : வெள்ளி கொலுசு துள்ளாதோ சங்கதி சொல்லாதோ வெள்ளி கொலுசு துள்ளாதோ சங்கதி சொல்லாதோ