← Back

Veliyila Pona Onaana Song Lyrics

Singer : V. M. Mahalingam Music by : Sagishna Male : Veliyila pona onaana Vettikkulla vittu kittaan Bus standil ninna saththaana Vettu munna niruthikittaan Male : Yaanaiya katti theeni poduraan Vadaiya paathu valaiyil maattinaan… Male : Aaama Male : Yaanaiya katti theeni poduraan… Male : Aaama Male : Vadaiya paathu valaiyil maattinaan Male : Veliyila pona onaana Vettikkulla vittu kittaan Bus standil ninna saththaana Vettu munna niruthikittaan Male : Koduma kodumannu courtukku pona Anga oru koduma thalai virichaaduthu Motta thalaikkum mozhangalukkum Mudichi pottu bussu kodukkuthu Male : Yei Male : Mazhaiya kettaa veiyilu adikkuthu Veiyila kettaa paniya pozhiyithu Kenaru vetta bootham kelambuthu Pullaiyar puddika koranga poguthu Male : Ooma kuthu romba valikkuthu Male : Aiyoo Male : Oorae ivana paathu sirikkithu Male : Hahahaha Male : Veliyila pona onaana Vettikkulla vittu kittaan Bus standil ninna saththaana Vettu munna niruthikittaan Male : Yaanaiya katti theeni poduraan Vadaiya paathu valaiyil maattinaan… Yaanaiya katti theeni poduraan… Vadaiya paathu valaiyil maattinaan Male : Veliyila pona onaana Vettikkulla vittu kittaan Bus standil ninna saththaana Vettu munna niruthikittaan Male : Nananan nana nananan nana naa
பாடகர் : வி. எம். மகாலிங்கம் இசையமைப்பாளர் : சகிஷ்ணா ஆண் : வேலியில போன ஓணான வேட்டிக்குள்ள விட்டு கிட்டான் பஸ் ஸ்டாண்டில் நின்ன சாத்தான வீட்டு முன்ன நிறுத்திகிட்டான் ஆண் : யானைய கட்டி தீனி போடுறான் வடைய பாத்து வலையில் மாட்டினான்…. ஆண் : ஆமா ஆண் : யானைய கட்டி தீனி போடுறான் ஆண் : ஆமா ஆண் : வடைய பாத்து வலையில் மாட்டினான்…. ஆண் : வேலியில போன ஓணான வேட்டிக்குள்ள விட்டு கிட்டான் பஸ் ஸ்டாண்டில் நின்ன சாத்தான வீட்டு முன்ன நிறுத்திகிட்டான் ஆண் : கொடும கொடுமன்னு கோர்ட்டுக்கு போனா அங்க ஒரு கொடுமை தலை விரிச்சாடுது மொட்ட தலைக்கும் மொழங்காலுக்கும் முடிச்சி போட்டு பஸ்ஸு கொடுக்குது ஆண் : ஏய் ஆண் : மழைய கேட்டா வெயிலு அடிக்குது வெயில கேட்டா பனியா பொழியுது கென்று வெட்ட பூதம் கெளம்புது புள்ளையார் புடிக்க கொரங்கா போகுது ஆண் : ஊம குத்து ரொம்ப வலிக்குது ஆண் : ஐயோ ஆண் : ஊரே இவன பாத்து சிரிக்குது ஆண் : ஹஹஹஹா ஆண் : வேலியில போன ஓணான வேட்டிக்குள்ள விட்டு கிட்டான் பஸ் ஸ்டாண்டில் நின்ன சாத்தான வீட்டு முன்ன நிறுத்திகிட்டான் ஆண் : யானைய கட்டி தீனி போடுறான் வடைய பாத்து வலையில் மாட்டினான்…. யானைய கட்டி தீனி போடுறான் வடைய பாத்து வலையில் மாட்டினான்…. ஆண் : வேலியில போன ஓணான வேட்டிக்குள்ள விட்டு கிட்டான் பஸ் ஸ்டாண்டில் நின்ன சாத்தான வீட்டு முன்ன நிறுத்திகிட்டான் ஆண் : நனன்ன நானா நனன்ன நானா னா