← Back

Kannukulla Song Lyrics

Singer : Mahalingam Music by : C. Sathya Male : En kannukulla unna vachen Novaama kaakka Kan avinji ponathenna Ooraarum paakka Male : Nalla thanni kinaru Onnu nodiyila Nanji pattu thoonthathu En madiyila Male : Vaazha vandha thangam Neeyum vazhiyila…aa… Verarundhu vizhunthathu Yen theriyala Male : En kannukulla unna vachen Novaama kaakka Kan avinji ponathenna Ooraarum paakka Male : Aasayila un mugatha Arumba paathiruppa Pesayila dhevadhaya Kurumba paathiruppa Male : Odi varum un nadaiyil Vellalaya paathiruppa Nee utkaarum perazhagil Ooviyatha paathiruppa Male : Athanaiyum paarthavizhi Moodalayae Kai irunthum kaal irunthum Moochi vida thonalayae Male : Hey en kannukulla unna vachen Novaama kaakka Male : Paarvaiyila pesiyadha Vachirukken patthirama Pakkathula nikkayilum Pakkala nee sathiyama Male : Kanna katti kaattulathaan Vittutiyae appadiyae Kaalu patta mannulathaan Sanjathenna uthamiyae Male : Pathu jenmam vaazha thaanae Nee porantha Paala pola thirinji yendi Pattunu ver arundha Male : Kannukulla unna Eh kannukulla unna Kannukulla unna vachen Novaama kaakka Kan avinji ponathenna Ooraarum paakka Male : Nalla thanni kinaru Onnu nodiyila Nanji pattu thoonthathu En madiyila… Kannukulla…. Kannukulla…aaa….aaa….
பாடகர் : மகாலிங்கம் இசை அமைப்பாளர் : சி. சத்யா ஆண் : என் கண்ணுக்குள்ள உன்ன வெச்சேன் நோவாம காக்க கண் அவிஞ்சி போனதென்ன ஊர்ராரும் பார்க்க ஆண் : நல்ல தண்ணி கிணறு ஒன்னு நொடியில நஞ்சி பட்டு தூந்தது என் மடியில ஆண் : வாழ வந்த தங்கம் நீயும் வழியில..ஆஆ… வேரறுந்து விழுந்தது ஏன் தெரியல ஆண் : என் கண்ணுக்குள்ள உன்ன வெச்சேன் நோவாம காக்க கண் அவிஞ்சி போனதென்ன ஊர்ராரும் பார்க்க ஆண் : ஆசையில ஒன் முகத்த அரும்பா பாத்திருப்ப பேசயில தேவதையா குறும்பா பாத்திருப்ப ஆண் : ஓடி வரும் உன் நடையில் வெள்ளலைய பாத்திருப்ப நீ உட்காரும் பேரழகில் ஓவியத்த பாத்திருப்ப ஆண் : அத்தனையும் பார்த்த விழி மூடலையே கை இருந்தும் கால இருந்தும் மூச்சு விட தோனலையே ஆண் : என் கண்ணுக்குள்ள உன்ன வெச்சேன் நோவாம காக்க ஆண் : பார்வையில பேசியத வெச்சிருக்கேன் பத்திரமா பக்கத்தில நிக்கயிலும் பாக்கல நீ சத்தியமா ஆண் : கண்ண கட்டி காட்டுலதான் விட்டுட்டியே அப்படியே காலு பட்ட மண்ணுலதான் சாஞ்ச தென்ன உத்தமியே ஆண் : பத்து ஜென்மம் வாழ தானே நீ பொறந்த பால போல திரிஞ்சி ஏண்டி பட்டுன்னு வேர் அருந்த ஆண் : கண்ணுக்குள்ள உன்ன என் கண்ணுக்குள்ள உன்ன என் கண்ணுக்குள்ள உன்ன வெச்சேன் நோவாம காக்க கண் அவிஞ்சி போனதென்ன ஊர்ராரும் பார்க்க ஆண் : நல்ல தண்ணி கிணறு ஒன்னு நொடியில நஞ்சி பட்டு தூந்தது என் மடியில ஆண் : கண்ணுக்குள்ள கண்ணுக்குள்ள….ஆஆ…..ஆஆ……