← Back

Or Poomalai Adhil Song Lyrics

Singers : K. S. Chitra and Mano Music by : Ilayaraja Lyricist : Vaali Female : Aa….aa….aa….aa….aaa….aa…. Aa…..aa…..aa….aa….aa…aa…aahaa…haa….aa… Male : Orr poomaalai adhil thaen ivvelai Female : Mannan maarbil thvazhnthidum pothu Ennai naanae ninaippathu yaedhu Male : Intha vaanam bhoomi yaavum mayangida Male : Orr poomaalai adhil thaen ivvelai…. Female : Vizhiyil oru kavithai naadagam Varaiyum intha azhagu moganam Ninaivil intha thalaivan nyapagam Nilavugindra paruvam vaalipam Male : Pani vizhum Female : Iravugal Male : Palapala Female : Kanavugal Male : Thotta idam yaavum sarkkaraiyum paalum Kondu varum thaegam ennai vanthu koodum Thotta idam yaavum sarkkaraiyum paalum Kondu varum thaegam ennai vanthu koodum Female : Ini aadhi antham engum Male : Pudhu aasai vellam paayum uravithu Male : Orr poomaalai adhil thaen ivvelai…. Female : ………………. Male : Malaiyil vizhum aruvi polavae Manathil ezhum kadhaigal kodiyae Unakkum varum unarchchi polavae Enakkum varum iniya thozhiyae Female : Mudhal mudhal Male : Thoduvathu Female : Dhinam dhinam Male : Valarvathu Female : Muththiraigal poda niththiraiyum odum Sittridaiyum aada chiththiramum vaadum Muththiraigal poda niththiraiyum odum Sittridaiyum aada chiththiramum vaadum Male : Sugam paathi paathi aagum Female : Oru bodhai vanthu serum pozhuthithu Female : Orr poomaalai adhil thaen ivvelai Male : Mannan maarbil thvazhnthidum pothu Ennai naanae ninaippathu yaedhu Female : Intha vaanam bhoomi yaavum mayangida Male : Orr poomaalai adhil thaen ivvelai….
பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் மனோ இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : வாலி பெண் : ஆ…..ஆ…..ஆ….ஆ….ஆஅ……ஆ…. அ…..ஆ….ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆஹா….ஹா….ஆ….. ஆண் : ஓர் பூமாலை அதில் தேன் இவ்வேளை பெண் : மன்னன் மார்பில் தவழ்ந்திடும் போது என்னை நானே நினைப்பது ஏது ஆண் : இந்த வானம் பூமி யாவும் மயங்கிட ஆண் : ஓர் பூமாலை அதில் தேன் இவ்வேளை பெண் : விழியில் ஒரு கவிதை நாடகம் வரையும் இந்த அழகு மோகனம் நினைவில் இந்த தலைவன் ஞாபகம் நிலவுகின்ற பருவம் வாலிபம் ஆண் : பனி விழும்… பெண் : இரவுகள்…… ஆண் : பலப்பல… பெண் : கனவுகள் ஆண் : தொட்ட இடம் யாவும் சர்க்கரையும் பாலும் கொண்டு வரும் தேகம் என்னை வந்து கூடும் தொட்ட இடம் யாவும் சர்க்கரையும் பாலும் கொண்டு வரும் தேகம் என்னை வந்து கூடும் பெண் : இனி ஆதி அந்தம் எங்கும் ஆண் : புது ஆசை வெள்ளம் பாயும் உறவிது….. ஆண் : ஓர் பூமாலை அதில் தேன் இவ்வேளை….. பெண் : ஆஹா…..ஆ….ஹா…..ஆ….ஆ….. ஆஹா…..ஆ….ஹா…..ஆ….ஆ….. ஆஹா…..ஆ…ஆ….ஆ…..ஆஹா….ஹா….ஆ…. ஆண் : மலையில் விழும் அருவி போலவே மனதில் எழும் கதைகள் கோடியே உனக்கும் வரும் உணர்ச்சி போலவே எனக்கும் வரும் இனிய தோழியே பெண் : முதல் முதல் ஆண் : தொடுவது பெண் : தினம் தினம் ஆண் : வளர்வது பெண் : முத்திரைகள் போட நித்திரையும் ஓடும் சிற்றிடையும் ஆட சித்திரமும் வாடும் முத்திரைகள் போட நித்திரையும் ஓடும் சிற்றிடையும் ஆட சித்திரமும் வாடும் ஆண் : சுகம் பாதி பாதி ஆகும் பெண் : ஒரு போதை வந்து சேரும் பொழுதிது… பெண் : ஓர் பூமாலை அதில் தேன் இவ்வேளை….. ஆண் : மன்னன் மார்பில் தவழ்ந்திடும் போது என்னை நானே நினைப்பது ஏது பெண் : இந்த வானம் பூமி யாவும் மயங்கிட ஆண் : ஓர் பூமாலை அதில் தேன் இவ்வேளை…..