← Back

Por Theeruma Song Lyrics

Singer : Shibi Srinivasan Music by : Vishal Chandrashekhar Lyrics by : Navin.B Male : En kaadhale Nalam thaane neeyum? En kaadhale Yengidum nenjam! Male : En kaadhale Ninaivodu naalum En kaadhale Poridum nenjam! Male : Por theerndhalume En nenjil Por theeradhamma ennaalum! Por theeruma? Sol anbe Male : Por theerndhalume En nenjil Por theeradhamma ennaalum! Por theeruma? Sol anbe Male : Vaan olirum puyalullae Thottakkal poochendugal! En manadhin siraikkullae Dhevadhai nee! Male : Unnale meelvaene En anbe
பாடகர் : சிபி ஸ்ரீனிவாசன் இசை அமைப்பாளர் : விஷால் சந்திரசேகர் பாடல் ஆசிரியர் : நவீன். பீ ஆண் : என் காதலே நலம் தானே நீயும்? என் காதலே ஏங்கிடும் நெஞ்சம்! ஆண் : என் காதலே நினைவோடு நாளும் என் காதலே போரிடும் நெஞ்சம் ஆண் : போர் தீர்ந்தாலுமே என் நெஞ்சில் போர் தீராதம்மா என்னாளும்! போர் தீருமா? சொல் அன்பே ஆண் : போர் தீர்ந்தாலுமே என் நெஞ்சில் போர் தீராதம்மா என்னாளும்! போர் தீருமா? சொல் அன்பே ஆண் : வான் ஒளிரும் புயலுள்ளே தோட்டாக்கள் பூச்செண்டுகள்! என் மனதின் சிறைக்குள்ளே தேவதை நீ! ஆண் : உன்னாலே மீள்வேனே என் அன்பே