← Back

Aval Oru Navarasa Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : M. S. Viswanathan Male : Aval oru navarasa naadagam Aanantha kavithaiyin aalayam Aval oru navarasa naadagam Aanantha kavithaiyin aalayam Thazhuvidum inangalil maan inam Thamizhum avalum orinam Male : Aval oru navarasa naadagam Aanantha kavithaiyin aalayam… Male : Maragadha malar vidum poongodi Mazhalai koorum paingili..ee… Maragadha malar vidum poongodi Mazhalai koorum paingili Male : Nilavil olirvidum maanikkam Nilavil olirvidum maanikkam En nenjil thanthen ooridam Aahaa… haa… aahaa… haa… aahaa Haa… ahaa… haaa… Male : Aval oru navarasa naadagam Aanantha kavithaiyin aalayam… Male : Kurunagai kolathil thaamarai Kodai kaalathu vaan mazhai Kurunagai kolathil thaamarai Kodai kaalathu vaan mazhai Male : Kaarthigai thingalil deepangal Kaarthigai thingalil deepangal Kannil thondrum kolangal Male : Aval oru navarasa naadagam Aanantha kavithaiyin aalayam… Male : Arusuvai nirambiya paalkudam Aadum nadaiyae naatiyam Arusuvai nirambiya paalkudam Aadum nadaiyae naatiyam Male : Oodal avalathu vaadikkai Oodal avalathu vaadikkai Ennai thanthen kaanikkai Aahaa… haa… aahaa… haa… aahaa Haa… ahaa… haaa… Male : Aval oru navarasa naadagam Aanantha kavithaiyin aalayam Thazhuvidum inangalil maan inam Thamizhum avalum orinam Aval oru navarasa naadagam…
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : அவள் ஒரு நவரச நாடகம் ஆனந்த கவிதையின் ஆலயம் அவள் ஒரு நவரச நாடகம் ஆனந்த கவிதையின் ஆலயம் தழுவிடும் இனங்களில் மான் இனம் தமிழும் அவளும் ஓரினம் ஆண் : அவள் ஒரு நவரச நாடகம் ஆனந்த கவிதையின் ஆலயம் ஆண் : மரகத மலர் விடும் பூங்கொடி மழலை கூறும் பைங்கிளி மரகத மலர் விடும் பூங்கொடி மழலை கூறும் பைங்கிளி ஆண் : நிலவில் ஒளிவிடும் மாணிக்கம் நிலவில் ஒளிவிடும் மாணிக்கம் என் நெஞ்சில் தந்தேன் ஓரிடம் ஆஹா ஹா ஆஹா ஹா ஆஹா ஹா ஆஹா ஹா ஆண் : குறுநகை கோலத்தில் தாமரை கோடைகாலத்து வான்மழை குறுநகை கோலத்தில் தாமரை கோடைகாலத்து வான்மழை ஆண் : கார்த்திகை திங்களின் தீபங்கள் கார்த்திகை திங்களின் தீபங்கள் கண்ணில் தோன்றும் கோலங்கள் ஆண் : அவள் ஒரு நவரச நாடகம் ஆனந்த கவிதையின் ஆலயம் ஆண் : அறுசுவை நிரம்பிய பாற்குடம் ஆடும் நடையே நாட்டியம் அறுசுவை நிரம்பிய பாற்குடம் ஆடும் நடையே நாட்டியம் ஆண் : ஊடல் அவளது வாடிக்கை ஊடல் அவளது வாடிக்கை என்னை தந்தேன் காணிக்கை ஆஹா ஹா ஆஹா ஹா ஆஹா ஹா ஆஹா ஹா ஆண் : அவள் ஒரு நவரச நாடகம் ஆனந்த கவிதையின் ஆலயம் தழுவிடும் இனங்களில் மான் இனம் தமிழும் அவளும் ஓரினம் அவள் ஒரு நவரச நாடகம்….