← Back

Padu Nilave Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Ilayaraja Female : Aaaa aaaaa aaa aaaa aaaa aaaaaa aaaa aaaa …….. Female : { Paadu nilaavae thaen kavidhai poo malara } (2) Un paadalai naan thedinen ketkaamalae naan vaadinen Paadu nilaavae thaen kavidhai poo malara Female : Nee pogum paadhai en poongaavanam Nee paarkum paarvai en brindhaavanam … mm Oorengum un raaga oorgolamo En veedu vaaraamal yen pogumo Female : Kaidhaana podhum kai sera vendum Unnodu vaazhum oar naalum podhum En jenmamae eederavae Male : Paadum nilaavae thaen kavidhai poo malarae Un paadalai naan ketkiren paamaalaiyai naan korkiren Paadum nilaavae thaen kavidhai poo malarae Male : Oorengum pogum en raagangalae Un veedu thedum en megangalae … ae Poo meedhu thaen thoovum kaadhal varam En nenjil nee oodhum naadhaswaram Male : Kaaveri vellam kai sera thullum Raagangal serum dhaagangal theerum Kaadhal nilaa thoodhaagumae Paadum nilaavae thaen kavidhai poo malarae Female : Un paadalai naan ketkiren Male : Paamaalaiyai naan korkiren Female : Paadum nilaavae Male : Thaen kavidhai Male & Female : Poo malarae
பாடகி : எஸ். ஜானகி பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ பெண் : { பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர } (2) உன் பாடலை நான் தேடினேன் கேட்காமலே நான் வாடினேன் பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர பெண் : நீ போகும் பாதை என் பூங்காவனம் நீ பார்க்கும் பார்வை என் பிருந்தாவனம் ஊரெங்கும் உன் ராக ஊர்கோலமோ என் வீடு வாராமல் ஏன் போகுமோ பெண் : கைதான போதும் கை சேரவேண்டும் உன்னோடு வாழும் ஓர் நாளும் போதும் என் ஜென்மமே ஈடேறவே ஆண் : பாடும் நிலாவே தேன் கவிதை பூ மலரே உன் பாடலை நான் கேட்கிறேன் பாமாலையை நான் கோர்க்கிறேன் பாடும் நிலாவே தேன் கவிதை பூ மலரே ஆண் : ஊரெங்கும் போகும் என் ராகங்களே உன் வீடு தேடும் என் மேகங்களே பூ மீது தேன் தூவும் காதல் வரம் என் நெஞ்சில் நீ ஊதும் நாதஸ்வரம் ஆண் : காவேரி வெள்ளம் கை சேர துள்ளும் ராகங்கள் சேரும் தாகங்கள் தீரும் காதல் நிலா தூதாகுமே பாடும் நிலாவே தேன் கவிதை பூ மலரே பெண் : உன் பாடலை நான் கேட்கிறேன் ஆண் : பாமாலையை நான் கோர்க்கிறேன் பெண் : பாடும் நிலாவே ஆண் : தேன் கவிதை ஆண் & பெண் : பூ மலரே