← Back

Chinan Chinnang Kattula Song Lyrics

Singer : Shankar Mahadevan Music by : N. R. Raghunanthan Chorus : …………………………… Male : Hey chinaan chinnaan kaattula En kunnaan kuruvi sikkuma Vannan karathil paathathu En vazhiyae vanthu nikkuma Male : Moonji moonji therinjathu Ada muzhusa yaaru paathathu Kalla naattu sirukkithaan Ava kanna kandathum verththathu Male : Pera ketkka nenachen En buththi perandu pochu Oora ketkka nenachen En usuru vaththi pochu Male : Nee pagaiyaali amsamo Illa pangaali vamsamo Puthu paambaaga Oliyaaga vaadi Male : Chinaan chinnaan kaattula En kunnaan kuruvi sikkuma Vannan karathil paathathu En vazhiyae vanthu nikkuma Male : Aadu thinnum nariyo Mudhalil kazhuthai thaanae kavvum Aavi thinnum azhagae Mudhalil kannai thaanae kavvum Male : Pattaamboochi adikkum Rendu kannu eppadi marakkum Unna nattaangaiyil thottaakkooda Ettaam naalum manakkum Male : Radhiyae enga tholainja Nenju ravaikkellaam vaadhudhadi Kiliyae enga parandha En kedaiyaadum thedudhadi Male : Theni jilla pooraa Unna thedi paarthen vanji Un kudummi chikkina pinnae Naan kudipadhu thaandi kanji Male : Hey chinaan chinnaan kaattula En kunnaan kuruvi sikkuma Vannan karathil paathathu En vazhiyae vanthu nikkuma Male : Moonji moonji therinjathu Ada muzhusa yaaru paathathu Kalla naattu sirukkithaan Ava kanna kandathum verththathu Male : Pera ketkka nenachen En buththi perandu pochu Oora ketkka nenachen En usuru vaththi pochu Male : Nee pagaiyaali amsamo Illa pangaali vamsamo Puthu paambaaga Oliyaaga vaadi
பாடகர் : சங்கர் மகாதேவன் இசையமைப்பாளர் : என்.ஆர். ரகுநந்தன் குழு : ………………………. ஆண் : ஹே சின்னான் சின்னான் காட்டுல என் குன்னான் குருவி சிக்குமா வண்ணன் காரத்தில் பாத்தது என் வழியே வந்து நிக்குமா ஆண் : மூஞ்சி மூஞ்சி தெரிஞ்சது அட முழுசா யாரு பாத்தது கள்ள நாட்டு சிறுக்கிதான் அவ கண்ண கண்டதும் வேர்த்தது ஆண் : பேர கேட்க நெனச்சேன் என் புத்தி பிரண்டு போச்சு ஊர கேட்க நெனச்சேன் என் உசுரு வத்தி போச்சு ஆண் : நீ பகையாளி அம்சமோ இல்ல பங்காளி வம்சமோ புது பாம்பாக ஒளியாக வாடி ஆண் : சின்னான் சின்னான் காட்டுல என் குன்னான் குருவி சிக்குமா வண்ணன் காரத்தில் பாத்தது என் வழியே வந்து நிக்குமா ஆண் : ஆடு தின்னும் நரியோ முதலில் கழுத்தை தானே கவ்வும் ஆவி தின்னும் அழகே முதலில் கண்ணை தானே கவ்வும் ஆண் : பட்டாம்பூச்சி அடிக்கும் ரெண்டு கண்ணு எப்படி மறக்கும் உன்ன நட்டாங்கையில் தொட்டாக்கூட எட்டாம் நாளும் மணக்கும் ஆண் : ரதியே எங்க தொலைஞ்ச நெஞ்சு ராவைக்கெல்லாம் வாடுதடி கிளியே எங்க பறந்த என் கெடையாடும் தேடுதடி ஆண் : தேனீ ஜில்லா பூரா உன்ன தேடி பார்த்தேன் வஞ்சி உன் குடும்மி சிக்கின பின்னே நான் குடிப்பது தாண்டி கஞ்சி ஆண் : ஹே சின்னான் சின்னான் காட்டுல என் குன்னான் குருவி சிக்குமா வண்ணன் காரத்தில் பாத்தது என் வழியே வந்து நிக்குமா ஆண் : மூஞ்சி மூஞ்சி தெரிஞ்சது அட முழுசா யாரு பாத்தது கள்ள நாட்டு சிறுக்கிதான் அவ கண்ண கண்டதும் வேர்த்தது ஆண் : பேர கேட்க நெனச்சேன் என் புத்தி பிரண்டு போச்சு ஊர கேட்க நெனச்சேன் என் உசுரு வத்தி போச்சு ஆண் : நீ பகையாளி அம்சமோ இல்ல பங்காளி வம்சமோ புது பாம்பாக ஒளியாக வாடி