← Back

Pudikkaiyile Oru Sugamirukku Song Lyrics

Singers : P. Jayachandran and S. P. Shailaja Music by : Chandrabose Lyrics by : Gangai Amaran Female : {Hayo hayo hayo hayalo Hayo hayo hayo hayalo} (2) Female : Pudikaiyilae oru sugam irukku Podhum aiyyaa hmhmmm idhu edhukku Pudikaiyilae oru sugam irukku Podhum aiyyaa hmhmmm idhu edhukku Porumai venumaiyaa konjam poruthiru aiyaa Ponnaa poovaa medhuvaa anaichiraiyaaa Female : Pudikaiyilae oru sugam irukku Podhum aiyyaa hmhmmm idhu edhukku Male : {Paalirukku paruvam azhaikkudhamma Pasichirukku manasu thavikkudhmma} (2) Kattilla fast fastah un Kaiyiale naanum serndhu Male : Thottadhum aasa kaathu ennai Thoonga vidaama koothu Thodaruthamma rasathi sonna kelamma Naan un machaan thaanamma Male : Odambukullae oru kadhakadhappu Onna nenachu ahaa kilukiluppu Iruttu velaiyilae naan thaan thunai unakku Vaammaa kannu neethaan ini enakku Odambukullae oru kadhakadhappu Onna nenachu ahaa kilukiluppu Female : {Sammathapattu naanum Pakkathil vandhen Sangathiyellam therinju sangadapatten} (2) Innikku podhum podhum Nee ennikku ketta podhum Female : Illaiyennadhu naanum dhenam Eduthu kodukka venum Inikkuthaiyaa aanaalum enakku vedhanai Adhuvum inba vedhanai Female : Pudikaiyilae oru sugam irukku Podhum aiyyaa hmhmhmm idhu edhukku Male : Iruttu velaiyilae naan thaan thunai unakku Vaammaa kannu nee thaan ini enakku Odambukullae oru kadhakadhappu Onna nenachu ahaa kilukiluppu Male : {Hayo hayo hayo hayalo Hayo hayo hayo hayalo} (2) Female : {Hayo hayo hayo hayalo Hayo hayo hayo hayalo} (2)
பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். பி. ஷைலஜா இசை அமைப்பாளர் : சந்திரபோஸ் பாடல் ஆசிரியர் : கங்கை அமரன் பெண் : {ஹாயோ ஹாயோ ஹாயோ ஹாயாலோ ஹாயோ ஹாயோ ஹாயோ ஹாயாலோ} (2) பெண் : புடிக்கையிலே ஒரு சுகமிருக்கு போதுமய்யா ஹூஹூம் இது எதுக்கு புடிக்கையிலே ஒரு சுகமிருக்கு போதுமய்யா ஹூஹூம் இது எதுக்கு பொறுமை வேணுமய்யா கொஞ்சம் பொறுத்திரய்யா பொண்ணா பூவா மெதுவா அணைச்சிரய்யா பெண் : புடிக்கையிலே ஒரு சுகமிருக்கு போதுமய்யா ஹூஹூம் இது எதுக்கு ஆண் : {பாலிருக்கு பருவம் அழைக்குதம்மா பசிச்சிருக்கு மனசு தவிக்குதம்மா} (2) கட்டில்ல பாஸ்ட்டு பாஸ்ட்டு உன் கையிலே நானும் சேர்த்து ஆண் : தொட்டதும் ஆசக் காத்து என்னை தூங்க விடாம கூத்து தொடருதம்மா ராசாத்தி சொன்னாக் கேளம்மா நான் உன் மச்சான் தானம்மா ஆண் : ஒடம்புக்குள்ளே ஒரு கதகதப்பு ஒன்ன நெனச்ச ஆஹாஹ் கிளுகிளுப்பு இருட்டு வேளையிலே நான்தான் தொணை உனக்கு வாம்மா கண்ணு நீதான் இனி எனக்கு ஒடம்புக்குள்ளே ஒரு கதகதப்பு ஒன்ன நெனச்ச ஆஹாஹ் கிளுகிளுப்பு பெண் : {சம்மதப்பட்டு நானும் பக்கத்தில் வந்தேன் சங்கதியெல்லாம் தெரிஞ்சு சங்கடப்பட்டேன்} (2) இன்னிக்கு போதும் போதும் நீ என்னிக்கு கேட்ட போதும் பெண் : இல்லையென்னாது நானும் தெனம் எடுத்து கொடுக்க வேணும் இனிக்குதய்யா ஆனாலும் எனக்கு வேதனை அதுவும் இன்ப வேதனை…….. பெண் : புடிக்கையிலே ஒரு சுகமிருக்கு போதுமய்யா ஹூஹூம் இது எதுக்கு ஆண் : இருட்டு வேளையிலே நான்தான் தொணை உனக்கு வாம்மா கண்ணு நீதான் இனி எனக்கு ஆண் : ஒடம்புக்குள்ளே ஒரு கதகதப்பு ஒன்ன நெனச்ச ஆஹாஹ் கிளுகிளுப்பு ஆண் : {ஹாயோ ஹாயோ ஹாயோ ஹாயாலோ ஹாயோ ஹாயோ ஹாயோ ஹாயாலோ….} (2) பெண் : {ஹாயோ ஹாயோ ஹாயோ ஹாயாலோ ஹாயோ ஹாயோ ஹாயோ ஹாயாலோ….} (2)