← Back

Ootaanda Soltuvaa Song Lyrics

Singer : Leon James Music by : Leon James Male : Cool ah ukanthu Nee time ah ottu Chanceu kedachaka Un weight ah kaatu Raw va adichalum Aavadha tight-u Endrum kondatam thaan Male : Oru rendana Koothadi aavu Ethiri seiyavantha Surrunnu raavu Light ah miss aana Confirmu saavu Ellaam un luck-u dhaan Male : Ye sithappu Un kiththappu thangaliyae Yen adhappu En geththa paakaliyae Eh eh hey eh eh heyy Male : Vutanda vutanda Vutanda soltu vaa Ennanda ennanda Ennanda vachukina Vutanda vutanda Vutanda soltu vaa En kitta maatikaadha Male : Vutanda vutanda Vutanda soltu vaa Ennanda ennanda Ennanda vachukina Vutanda vutanda Vutanda soltu vaa En kitta maatikaadha Male : Un dakalti Dubakoor dacoity Pacha balikadhu daa Un bagilu bigulu dagulu En kitta selladhu daa Male : Dei vavvalu Un savalu Na once sonna Sonnadhudhaan daa Unna galija Vachu kalaicha Back adichu odatha daa Male : Vutanda vutanda Vutanda soltu vaa Ennanda ennanda Ennanda vachukina Vutanda vutanda Vutanda soltu vaa En kitta maatikaadha Male : Vutanda vutanda Vutanda soltu vaa Ennanda ennanda Ennanda vachukina Vutanda vutanda Vutanda soltu vaa En kitta maatikaadha Male : Cool ah ukanthu Nee time ah ottu Chanceu kedachaka Un weight ah kaatu Raw va adichalum Aavadha tight-u Endrum kondatam thaan Male : Oru rendana Koothadi aavu Ethiri seiyavantha Surrunnu raavu Light ah miss aana Confirmu saavu Ellaam un luck-u dhaan Saavu Ellam Un Luck-u Dhan Male : Ye sithappu Un kiththappu thangaliyae Yen adhappu En geththa paakaliyae Eh eh hey eh eh heyy Male : Vutanda vutanda Vutanda soltu vaa Ennanda ennanda Ennanda vachukina Vutanda vutanda Vutanda soltu vaa En kitta maatikaadha Male : Vutanda vutanda Vutanda soltu vaa Ennanda ennanda Ennanda vachukina Vutanda vutanda Vutanda soltu vaa En kitta maatikaadha
பாடகர் : லியோன் ஜேம்ஸ் இசையமைப்பாளர் : லியோன் ஜேம்ஸ் ஆண் : கூலா உக்காந்து நீ டைம்ம ஒட்டு சான்ஸ்சு கெடசாக்கா உன் வெய்ட்ட காட்டு ராவா அடிச்சாலும் ஆவாத டைட்டு என்றும் கொண்டாட்டம் தான் ஆண் : ஊரு ரெண்டன கூத்தாடி ஆவு எதிரி செய்யவந்தா’ சுர்ருன்னு ராவு லைட்டா மிஸ் ஆனா கன்பார்மு சாவு எல்லாம் உன் லக்கு தான் ஆண் : ஏ சித்தப்பு உன் கித்தாப்பு தாங்கலியே ஏன் அதப்பு என் கெத்த பாக்கலியே ஏ ஏ ஹே ஏ ஏ ஹே ஆண் : வூட்டாண்ட வூட்டாண்ட வூட்டாண்ட சொல்ட்டு வா என்னாண்ட என்னாண்ட என்னாண்ட வச்சுகின வூட்டாண்ட வூட்டாண்ட வூட்டாண்ட சொல்ட்டு வா என் கிட்ட மாட்டிக்காத ஆண் : வூட்டாண்ட வூட்டாண்ட வூட்டாண்ட சொல்ட்டு வா என்னாண்ட என்னாண்ட என்னாண்ட வச்சுகின வூட்டாண்ட வூட்டாண்ட வூட்டாண்ட சொல்ட்டு வா என் கிட்ட மாட்டிக்காத ஆண் : உன் டகால்டி டுபாக்கூர் டகாட்டி பாச்சா பலிகாது டா உன் வகுலு திகுலு பகுலு என் கிட்ட செல்லாது டா ஆண் : டேய் வௌவாலு உன் சவாலு நா ஒன்ஸ் சொன்னா சொன்னதுதாண்ட உன்ன கலிஜா வச்சு கலாய்ச்சா பேக் அடிச்சு ஓடாத டா ஆண் : வூட்டாண்ட வூட்டாண்ட வூட்டாண்ட சொல்ட்டு வா என்னாண்ட என்னாண்ட என்னாண்ட வச்சுகின வூட்டாண்ட வூட்டாண்ட வூட்டாண்ட சொல்ட்டு வா என் கிட்ட மாட்டிக்காத ஆண் : வூட்டாண்ட வூட்டாண்ட வூட்டாண்ட சொல்ட்டு வா என்னாண்ட என்னாண்ட என்னாண்ட வச்சுகின வூட்டாண்ட வூட்டாண்ட வூட்டாண்ட சொல்ட்டு வா என் கிட்ட மாட்டிக்காத ஆண் : கூலா உக்காந்து நீ டைம்ம ஒட்டு சான்ஸ்சு கெடசாக்கா உன் வெய்ட்ட காட்டு ராவா அடிச்சாலும் ஆவாத டைட்டு என்றும் கொண்டாட்டம் தான் ஆண் : ஊரு ரெண்டானா கூத்தாடி ஆவு எதிரி செய்யவந்த சுர்ருன்னு ராவு லைட்டா மிஸ் ஆனா கன்பார்மு சாவு எல்லாம் உன் லக்கு தான் ஆண் : ஏ சித்தப்பு உன் கித்தாப்பு தாங்கலியே ஏன் அதப்பு என் கெத்த பாக்கலியே ஏ ஏ ஹே ஏ ஏ ஹே ஆண் : வூட்டாண்ட வூட்டாண்ட வூட்டாண்ட சொல்ட்டு வா என்னாண்ட என்னாண்ட என்னாண்ட வச்சுகின வூட்டாண்ட வூட்டாண்ட வூட்டாண்ட சொல்ட்டு வா என் கிட்ட மாட்டிக்காத ஆண் : வூட்டாண்ட வூட்டாண்ட வூட்டாண்ட சொல்ட்டு வா என்னாண்ட என்னாண்ட என்னாண்ட வச்சுகின வூட்டாண்ட வூட்டாண்ட வூட்டாண்ட சொல்ட்டு வா என் கிட்ட மாட்டிக்காத