← Back

Gubu Gubu Gubu Song Lyrics

Singer : Karthi Music by : Ghibran Male : Gubu gubu gubu Kada kada kada Para para para Poolam rai rai Male : Sittukuruvinga Vitta kurai thottakurai Otta ottamaraiyidhu Polaam rai Male : Pottapulla nee Unakkidhu edhukkunnu Olarrura sanangalai Oarangatti Male : Color kanavula Rendu petti eduthukka Kilambudhu namma vandi Polaam rai Male : Ulagam gundu Unakkum undu Sammamaa pangu Kadavul seatula kerchief pottu Aambala pudichaana Male : Vegathai eduppom…ooommm Megathai pudippom …ooommm Vegathai eduppom…ooommm Megathai pudippom …ooommm Male : Naaya peiyaa velai senjum Naya paisa kooli illa Maasam pooraa odaa thenjum Moonu naalu leave-um illa Male : Sogam mattum sorakkura Endhira mandhaiya..aaa…. Male : Vegathai eduppom…ooommm Megathai pudippom …ooommm Vegathai eduppom…ooommm Megathai pudippom …ooommm Chorus : ……………………………… Male : Pallanguzhi …paatu pechu Kalla manna …kannambuchi Onna vitta rail coach-u Ellam ippo kai vandhaachu Male : Suvarellam udaiyidhu Suvadonnu theriyudhu..aaa…. Male : Vegathai eduppom…ooommm Megathai pudippom …ooommm Vegathai eduppom…ooommm Megathai pudippom …ooommm Male : Gubu gubu gubu Kada kada kada Para para para Poolam rai rai Male : Sittukuruvinga Vitta kurai thottakurai Otta ottamaraiyidhu Polaam rai Male : Pottapulla nee Unakkidhu edhukkunnu Olarrura sanangalai Oarangatti Male : Color kanavula Rendu petti eduthukka Kilambudhu namma vandi Polaam rai Male : Ulagam gundu Unakkum undu Sammamaa pangu Kadavul seatula kerchief pottu Aambala pudichaana Chorus : Thaanana nananaaaaa.. Thaanana nananaaaaa.. Thaanana nananaaaaa….aaa
பாடகா் : கார்த்தி இசையமைப்பாளா் : ஜிஹிப்ரான் ஆண் : குபு குபு குபு கட கட கட பற பற பற போலாம் ரை ரை ஆண் : சிட்டுக் குருவிங்க விட்டக் குற தொட்டக் குற ஒட்ட ஒட்ட மறையிது போலாம் ரை ஆண் : பொட்டப் புள்ள நீ உனக்கிது எதுக்குன்னு ஒளறுற சனங்கலை ஓரங்கட்டி ஆண் : கலர் கனவுல ரெண்டு பெட்டி எடுத்துக்க கிளம்புது நம்ம வண்டி போலாம் ரை ஆண் : உலகம் குண்டு உனக்கும் உண்டு சமமா பங்கு கடவுள் சீட்டுல கர்ச்சிப் போட்டு ஆம்பள புடிச்சானா ஆண் : வேகத்த எடுப்போம்….. மேகத்தப் புடிப்போம்…. வேகத்த எடுப்போம்….. மேகத்தப் புடிப்போம்….. ஆண் : நாயா பேயா வேல செஞ்சும் நையா பைசா கூலி இல்ல மாசம் பூரா ஓடா தேஞ்சும் மூனு நாளு லீவும் இல்ல சோகம் மட்டும் சொரக்குற எந்திர மந்தையா ஆண் : வேகத்த எடுப்போம்….. மேகத்தப் புடிப்போம்…. வேகத்த எடுப்போம்….. மேகத்தப் புடிப்போம்….. குழு : …………………………………… ஆண் : பல்லாங்குழி பாட்டு பேச்சு கல்லா மண்ணா கண்ணா மூச்சு ஒன்னா விட்ட ரெயில் கோச்சு எல்லாம் இப்போ கை வந்தாச்சு ஆண் : சுவரெல்லாம் உடையிது சுவடொன்னு தெரியிது ஆண் : வேகத்த எடுப்போம்….. மேகத்தப் புடிப்போம்…. வேகத்த எடுப்போம்….. மேகத்தப் புடிப்போம்….. ஆண் : குபு குபு குபு கட கட கட பற பற பற போலாம் ரை ரை ஆண் : சிட்டுக் குருவிங்க விட்டக் குற தொட்டக் குற ஒட்ட ஒட்ட மறையிது போலாம் ரை ஆண் : பொட்டப் புள்ள நீ உனக்கிது எதுக்குன்னு ஒளறுற சனங்கலை ஓரங்கட்டி ஆண் : கலர் கனவுல ரெண்டு பெட்டி எடுத்துக்க கிளம்புது நம்ம வண்டி போலாம் ரை ஆண் : உலகம் குண்டு உனக்கும் உண்டு சமமா பங்கு கடவுள் சீட்டுல கர்ச்சிப் போட்டு ஆம்பள புடிச்சானா குழு : ……………………………………